2024ஆம் ஆண்டு ராஜ யோகம் இந்த ராசியினருக்கு தான்: யார் யார்னு தெரிஞ்சிக்கோங்க

Horoscope Astrology
By Vinoja Nov 17, 2023 09:24 AM GMT
Vinoja

Vinoja

Report

கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜேதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

இதற்கமைய குருபகவான் எதிர் வரும் டிசம்பர் 31ஆம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார். 2024 ஆம் ஆண்டு முதல் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றார்களாம். அவ்வாறு பயனடைய போகும் ராசியினர் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2024ஆம் ஆண்டு ராஜ யோகம் இந்த ராசியினருக்கு தான்: யார் யார்னு தெரிஞ்சிக்கோங்க | Which Zodiac Signs Will Be Rich In 2024

பொதுவாகவே புத்தாண்டின் போது 12 ராசிகளில் இருக்கும் கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும்போது, ஏராளமான மாற்றங்கள் ஏற்படும். இதனால், சில ராசிகளுக்கு அதிக வருவாய் ஈட்டும் வாய்ப்புகளும் வந்து சேரும்.

 ரிஷபம்

2024ஆம் ஆண்டு ராஜ யோகம் இந்த ராசியினருக்கு தான்: யார் யார்னு தெரிஞ்சிக்கோங்க | Which Zodiac Signs Will Be Rich In 2024

ரிஷப ராசிக்காரர்களுக்கு இயல்பிலேயே கடினமாக உழைக்கும் திறன் இருக்கும். வருகின்ற ஆண்டு கிரக மாற்றங்கள் ரிஷப ராசியினருக்கு சிறந்த சாதக பலனை கொடுக்கும். 

சாம்பிராணி தூபம் போடுவதற்கு இது தான் காரணமா? அறிவியல் உண்மையை தெரிஞ்சிக்கோங்க

சாம்பிராணி தூபம் போடுவதற்கு இது தான் காரணமா? அறிவியல் உண்மையை தெரிஞ்சிக்கோங்க


ரிஷப ராசிக்காரர்கள் சவால்களை சந்திப்பதில் கைதேர்ந்தவர்கள். இதனால் அடுத்த வருடம் பல வகைகளில் பல தொழில்களில் முதலீடு செய்து வருவாய் ஈட்டும் வாய்ப்பு காணப்படுகின்றது. 

மகரம்

2024ஆம் ஆண்டு ராஜ யோகம் இந்த ராசியினருக்கு தான்: யார் யார்னு தெரிஞ்சிக்கோங்க | Which Zodiac Signs Will Be Rich In 2024

மகர ராசிக்காரர்களும் 2024ஆம் ஆண்டு நிதி வரவு போதும் எனும் அளவுக்கு இருக்கப் போகின்றது.  இவர்களிடம், வலுவான லட்சியங்களும் மற்றும் வெற்றிக்கான இடைவிடாத உந்துதல்களும் இருக்கும். இது, இவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளைப் பெற உதவுகிறது.

அவர்களின் ஒழுக்கமான இயல்பு செல்வத்தைக் குவிப்பதற்கும் நிதிச் செழிப்பை அடைவதற்கும் துணைப்புரிகின்றது.  அடுத்த ஆண்டு இவர்களை செல்வம் தேடி தரும்.

சிம்மம்

2024ஆம் ஆண்டு ராஜ யோகம் இந்த ராசியினருக்கு தான்: யார் யார்னு தெரிஞ்சிக்கோங்க | Which Zodiac Signs Will Be Rich In 2024

சிம்ம ராசியை உடைய இவர்கள், சிங்கத்தை போலவே அதன் கம்பீரம் மற்றும் தைரியம் போன்ற திறன் உடையவர்களாக இருப்பர். பிறரை கவரக்கூடிய கவர்ச்சிகரமான இயல்பு, மற்றவர்களை இவர் பேச்சை கேட்க வைக்கும் வகையில் இருக்கும்.

இந்த ராசியை சேர்ந்த பலர், உயர்வான இடத்தில் இருப்பர். தன்னம்பிக்கை, தைரியம் என அனைத்தும் இவர்களுக்குள் இயற்கையாகவே இருக்கும். கிரக மாற்றங்கள் இந்த ராசியினரை அடுத்த ஆண்டு பண மழையில் நனைய வைக்கப் போகின்றது. 

கன்னி

2024ஆம் ஆண்டு ராஜ யோகம் இந்த ராசியினருக்கு தான்: யார் யார்னு தெரிஞ்சிக்கோங்க | Which Zodiac Signs Will Be Rich In 2024

கன்னி ராசிக்காரர்கள் பண ரீதியாக எடுத்து வைக்க இருக்கும் ஒவ்வொரு அடியும் இனி வெற்றிதான். அவர்களின் உன்னிப்பாக கவனிக்கும் திறன் மற்றும் விவரங்களுக்கு கவனம் செலுத்துதல் ஆகியவை புத்திசாலித்தனமான முதலீட்டுத் தேர்வுகளைச் செய்ய அவர்களுக்கு உதவும்.

இவர்களுக்கு பல்வேறு நிதி முயற்சிகளின் அபாயங்கள் மற்றும் அதன் மூலம் வருமானம் ஈட்டுவதற்கான வழிகள் தெரியும். எந்த ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பும் அது குறித்து தீர ஆராய்ந்த பின்னரே எடுப்பர்.

சிறந்த பட்ஜெட்டை உருவாக்குவது எப்படி என்பதும் இவர்களுக்கு தெரியும். இதனால், கண்டிப்பாக அடுத்த ஆண்டு இவர்களுக்கு பணவரவில் ஜாக்பாட் அடிப்பது நிச்சயம். 

விருச்சிகம்

2024ஆம் ஆண்டு ராஜ யோகம் இந்த ராசியினருக்கு தான்: யார் யார்னு தெரிஞ்சிக்கோங்க | Which Zodiac Signs Will Be Rich In 2024

விருச்சிக ராசிக்காரர்கள், வருகின்ற ஆண்டு ஏராளமான செல்வத்தையும் செழிப்பையும் ஈர்க்க வாய்ப்புள்ளது. அவர்களின் உறுதியான மற்றும் வளமான இயல்பினால் நிறைய செல்வங்களைக் குவிப்பதற்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளது.

மற்றவர்களால் இலகுவாக வெறுக்கப்படும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்னு தெரியுமா?

மற்றவர்களால் இலகுவாக வெறுக்கப்படும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்னு தெரியுமா?


இந்த ராசியினர்  தங்களுக்கென உயர்ந்த இலக்குகளை அமைத்துக் கொள்கிறார்கள், அவற்றை அடைய அயராது உழைக்க அவர்கள் எப்போதுமே பயப்படுவதில்லை. இதனால், அடுத்த ஆண்டு அவர்களுக்கு செல்வ செழிப்பு மிகுந்த ஆண்டாக அமையும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW 


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Toronto, Canada

24 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வன்னிவிளாங்குளம், மல்லாவி, வவுனியா, Scarborough, Canada

11 Nov, 2020
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Frauenfeld, Switzerland

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, மெல்போன், Australia

12 Nov, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, முல்லைத்தீவு

11 Nov, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US