மற்றவர்களால் இலகுவாக வெறுக்கப்படும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்னு தெரியுமா?

Horoscope Astrology
By Vinoja Nov 17, 2023 04:39 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே ஒருவருக்கு ஒருவர் நடை உடை பாவனை மற்றும் பழக்கவழக்கஙகள் என அனைத்தும் வேறுபடுகின்றது. ஒருவர் மற்றவரை ஈர்க்க வேண்டும் என்றால் பொதுவாகவே அனைவரும் விரும்பும் சில குணாதிசயங்களை கொண்டிருப்பது அவசியமாகின்றது.

12 ராசிகளுள் குறிப்பிட்ட 5 ராசிகளை மட்டும் மற்றவர்கள் விரும்புவதில்லை அந்த ராசிக்காரர்களின் குணாதிசயங்கள், அப்படி பிடிக்காமல் இருப்பதற்கு குறிப்பிட்ட சில தனித்ததுவமான காரணங்கள் இருக்கின்றது. யார் யார் அந்த ராசிக்காரர்கள் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மற்றவர்களால் இலகுவாக வெறுக்கப்படும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Hated By Others

மேஷம்

மற்றவர்களால் இலகுவாக வெறுக்கப்படும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Hated By Others

12 ராசிகளில் முதல் ராசியான மேஷ ராசிகாரர்கள் அவைவருக்கும் பிடிக்காத ராசிகளின் பட்டியலிலும் முதலில் தான் இருக்கின்றனர்.

இவர்களிடம், பிறருடன் போட்டி போட வேண்டும் என்ற எண்ணமும், என்ன செய்தாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்பது போன்ற எண்ணங்களும் உயர் மட்டத்தில் காணப்படுகின்றது.

சாம்பிராணி தூபம் போடுவதற்கு இது தான் காரணமா? அறிவியல் உண்மையை தெரிஞ்சிக்கோங்க

சாம்பிராணி தூபம் போடுவதற்கு இது தான் காரணமா? அறிவியல் உண்மையை தெரிஞ்சிக்கோங்க


இத்தகைய வலிமையான குணமும் கடுமையான போக்கையும் பெரும்பாலானோர் விரும்புவதில்லை. இந்த ராசியை சேர்ந்த பலர், பெரும்பாலும் தலைமை பதவியை வகிப்பார்கள்.

இந்த ராசிக்காரர்கள் பெரும்பாலான நேரங்களில் தனது உணர்ச்சிகள் மட்டும் முக்கியம் என நினைத்து பிறரை பற்றி கவலைப்பட மாட்டார்கள் இதனால், பலர் இவர்களால் கவலையடைய நேரிடும். இவர்கள் இந்த குணத்தை சற்று மாற்றிக்கொள்ள முயற்சித்தால் பலருக்கும் பிடித்தவர்களாக மாறலாம்.

விருச்சிகம்

மற்றவர்களால் இலகுவாக வெறுக்கப்படும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Hated By Others

விருச்சிக ராசியை சேர்ந்தவர்களை அனேகமானோர் பிழையாக புரிந்துக்கொள்ளும் நிலை ஏற்படும். இவர்கள், தங்களது உணர்வுகள் மற்றும் தாங்கள் என்ன நினைக்கிறோம் என்பதை எப்போதும் தங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்வர்.

இதனால், பல சமயங்களில் இவர்களுடன் இருப்பவர்களாலேயே இவர்களை புரிந்து கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.

இவர்கள் அனைவரிடமும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பார்கள் மற்றவர்கள் கூறும் ரகசியங்களை வேறு யாரிடமும் பகிர்ந்துக்கொள்ள விரும்பாதவர்களாக இருப்பார்கள்.விருச்சிக ராசிக்காரர்களை நன்கு அறிந்தவர்களால் மாத்திரமே இவர்களை புரிந்துக்கொள்ள முடியும்.

மகரம்

மற்றவர்களால் இலகுவாக வெறுக்கப்படும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Hated By Others

மகர ராசியை சேர்ந்தவர்கள், அவர்களின் லட்சியத்திலேயே எப்போதும் கண்ணாக இருப்பார்கள் சிலர் இந்த குணாதிசயத்தை சுயநலம் என தவறாக புரிந்துக்கொள்வார்கள். அதனால் பலரின் வெறுப்புக்கும் ஆளாவார்கள்.

மகர ராசிக்காரர்களுக்கு மாறாத உறுதியும், பெரிதாக எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் எப்போதும் முன்னிலையில் இருக்கும்.

கும்பம்

மற்றவர்களால் இலகுவாக வெறுக்கப்படும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Hated By Others

கும்ப ராசியை சேர்ந்தவர்கள், புத்திசாலித்தனமாகவும் எதையும் மாற்றி யோசிக்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

சிலர் இதனாலேயே கூட்டத்தில் இருந்து பிரித்து பார்க்கப்படுகின்றார்கள், ஒரு சிலர் இவர்கள் யோசிக்கும் விதங்களை விசித்திரமானது என நினைக்கின்றார்கள். இதுவே இவர்கள் தனித்து விடப்படுவதற்கும் மற்றவர்களின் வெறுப்பை சம்பாதிப்பதற்கும் காரணமாக இருக்கின்றது.

உங்கள் துணையை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும்? இது தெரிஞ்சா லைப் சூப்பரா இருக்கும்

உங்கள் துணையை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும்? இது தெரிஞ்சா லைப் சூப்பரா இருக்கும்


தனுசு

எப்போதும் சாகசத்தையும் சுதந்திரத்தையும் விரும்புபவர்கள், தனுசு ராசியை சேர்ந்தவர்கள். இவர்களின் இந்த குணாதிசயமே சமயங்களில் இவர்களை பிடிக்காமல் செய்து விடுகிறது. தனித்துவமாக செயல்பட விரும்பும் இவர்கள், எந்த உறவிற்குள்ளும் செல்ல பயப்படுவர்.

இதனால், பல நல்ல உறவுகளும் இவர்களின் கையில் கிடைக்காமல் போய்விடும். இவர்களின் நேர்மை தன்மையை அனேகமானோர் சுயநலம் என தவறாக புரிந்துக்கொள்வதுண்டு. இதனாலேயே பலருக்கும் இவர்களை பிடிப்பதில்லை.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW  



1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொழும்பு

02 Apr, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US