2026 இன் முதல் சந்திர கிரகணம் - எந்த ராசிகளுக்கு எதில் இழப்பு வரும்?
இந்த 2026ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தால் சில ராசிகள் பாதிக்கப்படும் என்று கூறப்படுகின்றது.
சந்திர கிரகணம் 2026
ஒவ்வொரு ஆண்டிலும் சந்திர கிரகணம் சூரிய கிரகணம் முக்கிய பங்கு வகிக்கிறது. காரணம் இது ஜோதிடத்தின்படி பல ராசிகளுக்கு நன்மையும் தீமையும் வழங்கும்.
2026 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் 3 ஆம் தேதி நிகழ உள்ளது. இந்த சந்திர கிரகணத்தின்போது சிம்ம ராசியில் கேதுவுடன் சந்திரன் இணைவதால் சில ராசிகளுக்கு பாதிப்பு ஏற்படும்.
இது இந்தியாவில் தெரியும் பகுதிநேர சந்திர கிரகணம் என்று கூறப்படுகின்றது. ஜோதிடத்தின்படி இந்த சந்திர கிரகணம் சில ராசிகளுக்கு பாதிப்பை கொடுக்கப்போகின்றது என கூறப்படுகின்றது.

கடகம்
- ஜோதிடத்தின்படி, கடக ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணத்தால் மன அழுத்தம் அதிகரிக்கலாம்.
- நீண்ட காலமாக நினைத்த செய்ய நினைத்த காலங்களை பற்றி இப்போது அதிகமாக கவலைப்படுவீர்கள்.
- வாகனம் வாங்க வேண்டும் என்ற யோசனை இருந்தால் அதை தள்ளி போடுவது நல்லது.
- நிதி சம்பந்தமான விடயங்களை தவிர்க்கவும்.
- ஏதாவது தொழில் தொடங்கும் புதிய யோசனை இருந்தால் அதை தள்ளி வைப்பது நல்லது.
கும்பம்
- கும்ப ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- தொழில் விஷயத்தில் யாரையும் நம்பாதீர்கள்.
- உங்கள் நிதி விடயத்தில் எப்போதும் கவனமக இருந்கள். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கும்.
- சிறிய கவனக்குறைவு கூட பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
- ஒவ்வொரு விடயத்தையும் யோசித்து சிந்தித்து செயற்படுங்கள்.
மீனம்
- மீன ராசிக்காரர்கள் உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம்.
- சாப்பாட்டு விடயத்தில் மிகவும் கவனம் தேவை.
- புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது மற்றும் ஆலோசனையுடன் செயல்படுவது நல்லது.
- நிதி இழப்புகளை தவிர்ப்பதற்கு ஆன்லைன் பரிவர்த்தனைகளில் கவனத்துடன் இருக்க வேண்டும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).