ரகசியமாக காதல் செய்யும் ராசியினர் இவர்கள் தானாம்...யார் யார்னு தெரியுமா?

Horoscope Astrology
By Vinoja Feb 14, 2024 05:10 PM GMT
Report

பொதுவாகவே ஒவ்வொரு ராசியினரும் ஒவ்வொரு ஆளுமை பண்பைக் கொண்டிருப்பார்கள் என்று ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

இதன் அடிப்படையில் ஒவ்வொரு ராசியும் தனித்துவமான பண்புகள், ஆசைகள் மற்றும் விருப்பங்களை கொண்டுள்ளது.

ரகசியமாக காதல் செய்யும் ராசியினர் இவர்கள் தானாம்...யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs That Keep Their Love A Secret

ஒருவர் பிறக்கும் ராசி அவர்களின் எதிர்காலத்திலும் ஆளுமையிலும் பாரியளவு தாக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.

அந்தவகையில் ஜோதிட சாஸ்திரத்தின்படி குறிப்பிட்ட சில ராசியினர் தங்கள் காதலை யாரிடமும் பகிர்ந்துக்கொள்ளாமல் ரகசியமாக வைத்திருப்பார்கள்.அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ரகசியமாக காதல் செய்யும் ராசியினர் இவர்கள் தானாம்...யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs That Keep Their Love A Secret

இந்த பூமியில் மிக மிக பழைய உணர்வும் புதிய உணர்வும் காதல் தான். சிலர் தங்கள் காதலை பற்றி வெளிப்படையாக மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்வார்கள். ஆனால் சில ராசியினர் ரகசியமாகவே வைத்திருப்பார்கள்.

எப்பவும் நின்று கொண்டு தண்ணீர் குடிப்பவரா நீங்க? அப்போ இந்த ஆபத்து உறுதி

எப்பவும் நின்று கொண்டு தண்ணீர் குடிப்பவரா நீங்க? அப்போ இந்த ஆபத்து உறுதி


விருச்சிகம்

ரகசியமாக காதல் செய்யும் ராசியினர் இவர்கள் தானாம்...யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs That Keep Their Love A Secret

ரகசியங்களை காப்பதில் வல்லவர்களான விருச்சிக ராசியினர் தங்கள் காதல் விஷயத்தை ரகசியமாகவே வைத்திருப்பார்கள். இவர்கள் மனதில் உள்ளதை எளிதில் எவராலும் கண்டுபிடிக்க முடியாது.

தங்கள் காதலை பற்றியும் யாரிடமும் பகிர மாட்டார்களாம். விருச்சிக ராசிக்காரர்கள் வழக்கத்திற்கு மாறான புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டால் அவர்களின் மனதில் நிச்சயம் ரகசிய காதல் இருக்கும்.

மிதுனம்

ரகசியமாக காதல் செய்யும் ராசியினர் இவர்கள் தானாம்...யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs That Keep Their Love A Secret

மிதுன ராசியினர் பல்வேறு துறைகளிலும் ஆர்வம் கொண்டவர். எளிதில் அனைவருடனும் பழகும் பண்பு இவர்களுக்கு இயல்பிலேயே இருக்கும். ஆனால் காதல் என்று வந்துவிட்டால் ரகசியமாக வைத்துக்கொள்வார்கள்.

மீனம்

ரகசியமாக காதல் செய்யும் ராசியினர் இவர்கள் தானாம்...யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs That Keep Their Love A Secret

எதிர்காலம் குறித்து அதிகமாக கற்பனை செய்யும் மீன ராசிக்காரர்கள் மிகவும் உணர்வுப்பூர்வமானவர்கள். எனவே தங்கள் காதல் விடயங்களையும் எளிதில் வெளியே சொல்லாமல் கற்கனை உலகிலேயே வாழ்வார்கள்.

தனுசு

ரகசியமாக காதல் செய்யும் ராசியினர் இவர்கள் தானாம்...யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs That Keep Their Love A Secret

தனுசு ராசியினர் சாகச மற்றும் புதுமையான அனுபவங்களுக்கு பெயர் போனவர்கள். ஆனால் இவர்கள் காதல் விடயங்களில் மிகவும் உணர்வுப்பூர்வமாக நடந்துக்கொள்வார்களாம். மேலும் காதலை எப்போதும் ரகசியமாக வைத்திருப்பதையே விரும்புவார்கள்.

மகரம்

ரகசியமாக காதல் செய்யும் ராசியினர் இவர்கள் தானாம்...யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs That Keep Their Love A Secret

மகர ராசியினர் எப்போதும் லட்சிய உணர்வுடன் செயல்படுவார்கள். தங்கள் இலக்கில் அதிக கவனம் செலுத்துவார்கள். ஆனால் இவர்களின் ஆழ் மனதில் ரகசிய காதல் இருக்கும். அதை யாருடனும் பகிர்ந்துக்கொள்ள விரும்ப மாட்டார்கள்.

கனவில் காகம் வந்தால் ஜாக்கிரதையா இருங்க..! இந்த ஆபத்துக்கள் வரலாம்

கனவில் காகம் வந்தால் ஜாக்கிரதையா இருங்க..! இந்த ஆபத்துக்கள் வரலாம்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


13ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், ஆனைக்கோட்டை, திருவையாறு

10 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US