கனவில் காகம் வந்தால் ஜாக்கிரதையா இருங்க..! இந்த ஆபத்துக்கள் வரலாம்

By Vinoja Feb 14, 2024 01:30 PM GMT
Report

பொதுவாகவே காகத்தை அடிப்படையாக வைத்து சகுனம் பார்க்கப்படுவது தொன்றுதொட்டு ஒரு வழக்கமாக இருக்கின்றது.

காகத்தை கனவில் கண்டால் பலரும் குழப்பமடைவது உண்டு. காகம் பற்றிய கனவுகள் இயல்பாகவே நம் உளவியல் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடியது.

கனவில் காகம் வந்தால் ஜாக்கிரதையா இருங்க..! இந்த ஆபத்துக்கள் வரலாம் | What Does Mean To Dream Of A Crow

கனவில் காகங்களை கண்டால் என்ன மாதிரியான அசம்பாவிதங்கள் ஏற்படும் என்பது குறித்து கனவு சாஸ்திரத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது, இது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.

'V' எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்டவரா நீங்க? அப்போ இந்த தனித்துவ பண்புகள் இருக்கும்

'V' எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்டவரா நீங்க? அப்போ இந்த தனித்துவ பண்புகள் இருக்கும்


இரவிலும் சரி, பகலிலும் சரி தூக்கத்தில் கனவு வருவது மிகவும் இயல்பான விடயமாகவே காணப்படுகின்றது. ஆனால் கனவில் வரும் விஷயங்கள் நம் வாழ்வில் நடக்கும் பல நிகழ்வுகளை முன்கூட்டியே எச்சரிப்பதாக அமைகின்றது. 

கனவில் காகம் வந்தால் ஜாக்கிரதையா இருங்க..! இந்த ஆபத்துக்கள் வரலாம் | What Does Mean To Dream Of A Crow

ஒரு கனவில் என்ன நடக்கிறது என்பது பற்றிய விவரங்கள் கனவு அறிவியலிலும் துள்ளியமாக குறிப்பிடப்படுகின்றது. அந்தவகையில் நம்மில் பெரும்பாலானோர் காகங்களை ஒருமுறையாவது கனவில் பார்த்திருப்போம்.

கனவில் காகத்தை கண்டால் என்ன பலன்? 

பொதுவாகவே பலருக்கு காகங்களுக்கு பயம் இருக்கும். உங்கள் கனவில் காகங்கள் பயங்கரமான சத்தம் எழுப்புவதைக் கண்டால், அது வீட்டில் ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதற்கான அறிகுறி என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கனவில் காகம் வந்தால் ஜாக்கிரதையா இருங்க..! இந்த ஆபத்துக்கள் வரலாம் | What Does Mean To Dream Of A Crow

எதிர்பாராத விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக கனவு அறிவியல் கூறுகிறது. இதற்கிடையில், கனவில் காகம் அமர்ந்திருப்பதைக் கண்டால், அது கெட்ட அறிகுறி என்று கூறப்படுகிறது.

இப்படிப் பார்த்தால் ஏதோ நடக்கக் கூடாதது நடக்கும் என குறிப்பிடப்படுகின்றது. கனவில் பறக்கும் காகம் கூட வரக்கூடாது என்கிறது கனவு அறிவியல். கனவில் காகம் பறப்பது நல்லதல்ல என்கின்றனர் நிபுணர்கள்.

கனவில் பறக்கும் காகத்தை கண்டால், நீங்கள் மனநல பிரச்சனைகளை எதிர்கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

கனவில் காகம் வந்தால் ஜாக்கிரதையா இருங்க..! இந்த ஆபத்துக்கள் வரலாம் | What Does Mean To Dream Of A Crow

இது பல பிரச்சனைகளை குறிப்பதாக நம்பப்படுகின்றது.மேலும் நேரம் மற்றும் பணம் இரண்டும் வீணாக்கப்பட வாய்ப்பு உள்ளது என எம்மை நம் ஆழ் மனம் எச்சரிப்பதாக கூட காகம் பற்றிய கனவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

கனவில் காகத்தை பிடித்திருப்பதை கண்டால் அது நல்ல அறிகுறி என்கிறது கனவு அறிவியல். இப்படி காகம் தோன்றினால் உங்கள் குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும், வீட்டில் சாதகமான சூழல் நிலவும் என நம்பப்படுகின்றது.

கனவில் காகம் வந்தால் ஜாக்கிரதையா இருங்க..! இந்த ஆபத்துக்கள் வரலாம் | What Does Mean To Dream Of A Crow

காகங்கள் கனவில் தொடர்ந்து தென்பட்டால் பித்துருக்கள் தொடர்பான கர்மங்கள் நீங்குவதாக கனவு சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

பொதுவாகவே காகங்களை நமது முன்னோர்களாக சித்தரிக்கும் வழக்கம் காணப்படுகின்றது. எனவே காகம் பற்றிய கனவுகள் நமது முன்னோர்களின் எச்சரிக்கையாகவே கருதப்படுகின்றது. காகம் பற்றிய கனவு வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

எப்பவும் நின்று கொண்டு தண்ணீர் குடிப்பவரா நீங்க? அப்போ இந்த ஆபத்து உறுதி

எப்பவும் நின்று கொண்டு தண்ணீர் குடிப்பவரா நீங்க? அப்போ இந்த ஆபத்து உறுதி


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US