இந்த ராசியில் பிறந்தவங்க கோழைகளாக இருப்பார்களாம்: உங்க ராசி இதுல இருக்கா?

Horoscope Astrology
By Dhushi Apr 26, 2025 01:35 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் அவர்களின் கிரக நிலைகளுக்கு ஏற்ப தனித்துவமானவர்களாக இருப்பார்கள்.

Daily rasipalan: கன்னி உட்பட 6 ராசிக்காரங்களுக்கு லாபம் கிடைக்குமாம்.. அப்போ உங்களுக்கு என்ன பலன்?

Daily rasipalan: கன்னி உட்பட 6 ராசிக்காரங்களுக்கு லாபம் கிடைக்குமாம்.. அப்போ உங்களுக்கு என்ன பலன்?

இவர்களின் பலம் மற்றும் பலவீனங்கள் கிரக நிலையை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன.

குறிப்பிட்ட சில ராசிகள் அவற்றின் துணிச்சலுக்கும், தைரியத்திற்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். மாறாக சில ராசிகளில் பிறந்தவர்கள் இதற்கு முற்றிலும் எதிர்மறையாக இருப்பார்கள்.

எப்போதும் எதையாவது ஒரு விடயத்தை நினைத்து பயம் கொள்வார்கள். இது போன்று இருப்பவர்களை சிலர் கோழைத்தனம் கொண்டவர்கள் என அழைப்பார்கள்.

அந்த வகையில், எந்தெந்த ராசிக்காரர்கள் பெரிய கோழையாக இருப்பார்கள் என்பதனை பதிவில் பார்க்கலாம்.    

இந்த ராசியில் பிறந்தவங்க கோழைகளாக இருப்பார்களாம்: உங்க ராசி இதுல இருக்கா? | Which Zodiac Signs Most Coward

கடகம்கடகம் ராசியில் பிறந்தவர்கள் சந்திரனால் ஆளப்படுவார்கள். ஆழ்ந்த உணர்திறன் மற்றும் எளிதில் உணர்ச்சிரீதியாக பாதிக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். எப்போதும் தங்களின் அன்பை மற்றவர்களுக்கு காட்ட நினைப்பதால் ஏமாற்றங்கள் அதிகம் சந்திப்பார்கள். மோதல்களில் இருந்து விலகி இருப்பார்கள். இதனால் மற்றவர்கள் இவர்களை கோழையாக பார்ப்பார்கள்.
மீனம்மீன ராசிக்காரர்கள் எப்போதும் தங்கள் சொந்த உலகத்தில் வாழ்வதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். கடுமையான வாழ்க்கையின் யதார்த்தத்தை பார்த்தும் பயம் கொள்வார்கள். அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் விரும்பத்தகாத சூழ்நிலைகளைத் தவிர்க்க முடியாமல் கோழைத்தனமாக பயம் ஒழிந்துக் கொள்வார்கள்.
துலாம்சுக்கிரனால் ஆளப்படும் துலாம் ராசிக்காரர்கள், வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் நல்லிணக்கத்தையும், சமநிலையையும் கொண்டு நடக்க வேண்டும் என ஆசைக் கொள்வார்கள். அமைதியை காப்பார்கள். விருப்பத்திற்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இருந்தாலும் மோதல்களில் கலந்து கொள்ளமாட்டார்கள். 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US