Daily rasipalan: கன்னி உட்பட 6 ராசிக்காரங்களுக்கு லாபம் கிடைக்குமாம்.. அப்போ உங்களுக்கு என்ன பலன்?

Today Rasi Palan Horoscope Astrology Today Rasi Palan Tamil Daily Rasi Palan Tamil
By DHUSHI Apr 25, 2025 11:35 PM GMT
DHUSHI

DHUSHI

Report

ஜோதிடத்தின் படி, தினம் தினம் ஒவ்வொரு நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரக நிலை மாற்றம் ஆகியவற்றால் 12 ராசிகளுக்கான பலன்கள் மாறிக் கொண்டே இருக்கும்.

இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும்.

அப்படியாயின்,2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி சனிக்கிழமையான இன்றைய தினம் 12 ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் இருக்கப்போகிறது என்பதனை பதிவில் பார்க்கலாம்.   

Daily rasipalan: கன்னி உட்பட 6 ராசிக்காரங்களுக்கு லாபம் கிடைக்குமாம்.. அப்போ உங்களுக்கு என்ன பலன்? | Daily Rasi Palan In Tamil 26 04 2025

  1. மேஷம்- அதிர்ஷ்டம், நல்ல செய்திகள், பிரச்சினைக்கு தீர்வு, ஏமாற்றம், வாய்ப்பு, அதிர்ஷ்ட நிறம் பிங்க்.
  2. ரிஷபம்- ஆரோக்கியப் பிரச்சினை, எச்சரிக்கை, சவால்கள்,முன்னேற்றத்தைத் தடுக்க முயற்சி, கருத்து வேறுபாடுகள், அதிர்ஷ்ட நிறம் பச்சை.
  3. மிதுனம்- அற்புதங்கள், எச்சரிக்கை, அன்பு, மகிழ்ச்சி, அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
  4. கடகம்- அதிர்ஷ்டம், முயற்சி, வெற்றி, வாய்ப்புகள், முன்னோர் ஆசீர்வாதம் கிடைக்கும், அதிர்ஷ்ட நிறம் மெரூன்
  5. சிம்மம்- ஏற்ற தாழ்வுகள், கடின உழைப்பு, பிரச்சனைகள், கடன், உடல்நிலை கவனம், பொறுப்புகள், கவலை, அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
  6. கன்னி- நல்ல செய்தி, புகழ், புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு, மரியாதை மற்றும் அங்கீகாரம் அதிகரிக்கும், அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
  7. துலாம்- அதிர்ஷ்டம், வெற்றி, ஆதரவு, வாய்ப்புகள், ஆசீர்வாதங்கள், அதிர்ஷ்ட நிறம் ஊதா.
  8. விருச்சிகம்- எதிர்பாராத நிதி ஆதாயம், எச்சரிக்கை, பதற்றம், துணையுடன் கருத்து வேறுபாடு, கடுமையான வாக்குவாதம், அதிர்ஷ்ட நிறம் பச்சை.
  9. தனுசு- ஆரோக்கிய பிரச்சினை, கவனம், புதிய திட்டம், சிக்கல்கள், தொழில் முயற்சிகளும் தடை, அலுவலகத்தில் சவால், அதிர்ஷ்ட நிறம் கருப்பு.
  10. மகரம்- நேர்மறையான பலன்கள், ஆரோக்கியம், செலவுகள் அதிகரிக்கும், மன அழுத்தம், தவறான புரிதல், அதிர்ஷ்ட நிறம் நீலம்.
  11. கும்பம்- உடல்நலம், முக்கிய முடிவுகள், செலவுகள், வதந்திகள் எழும், அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.
  12. மீனம்- சாதகமான பலன்கள், முன்னேற்றம், தொழில், புதிய அணுகுமுறை, வருமானம், அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, அளவெட்டி, கொழும்பு

07 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சுன்னாகம், வவுனியா

12 Jun, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, டென்மார்க், Denmark, Mississauga, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, கொழும்பு

09 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Le Bourget, France

11 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இருபாலை

08 Jun, 2025
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US