இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Jun 12, 2025 06:21 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் ஒரு கட்டத்தில் துன்பத்தை அனுபவித்தால், நிச்சயம் இன்னொரு கட்டத்தில் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். 

இந்த ராசியினருடன் இருந்தால் சிரிப்புக்கு பஞ்சமே இருக்காதாம்... யார் யார்ன்னு தெரியுமா?

இந்த ராசியினருடன் இருந்தால் சிரிப்புக்கு பஞ்சமே இருக்காதாம்... யார் யார்ன்னு தெரியுமா?

அந்தவகையில் திருமணத்துக்கு முன்னர் வாழ்வில் பல்வேறு துன்பங்கங்களை கடந்துவந்த பெண்களின் வாழ்வு திருமணத்தின் பின்னர் நம்பவே முடியாத அளவுக்கு மாற்றமடைந்து விடும். 

இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Signs Men Bring Luck To Their Wife

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்த ஆண்கள் அவர்களுக்கு வாழ்க்கை துணையாக அமையும் பெண்னின் வாழ்க்கையை  திருமணத்தின் பின்னர் அதிர்ஷ்டம் மற்றும் மகிழ்ச்சி நிறைந்ததாக மாற்றிவிடுவார்கள். அப்படிப்பட்ட யோகம் கொண்ட ஆண் ராசியின் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

இந்த இரண்டு ராசியினர் சேர்ந்தால் வாழ்க்கையே நரகமாகிடுமாம்... ஏன்னு தெரியுமா?

இந்த இரண்டு ராசியினர் சேர்ந்தால் வாழ்க்கையே நரகமாகிடுமாம்... ஏன்னு தெரியுமா?

ரிஷபம்

இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Signs Men Bring Luck To Their Wife

ரிஷப ராசியில் பிறந்த ஆண்கள் தங்கள் அசைக்க முடியாத விசுவாசம், விடாமுயற்சி மற்றும் கடின உழைப்புக்கு பெயர் பெற்றவர்களாக அறியப்படுகின்றார்கள். 

இவர்கள் அன்பு மற்றும் காதலின் கிரகமான சுக்கிரனால்  ஆளப்படுபடுவதால் காதல் செய்வதில் இவர்களை மிஞ்சுவதற்கு ஆளே இருக்காது. 

இவர்கள்  இயற்கையாகவே ஆடம்பரம் மற்றும் செல்வத்தால் ஈர்க்கப்படுகிறார்கள், இது அவர்களின் மனைவிக்கு வெற்றிகரமான மற்றும் செல்வ செழிப்பு நிறைந்த வாழ்ககையை நிச்சயம் கொடுக்கும். இவர்களின் அன்பு மிகவும் உண்மையானதாக இருக்கும். 

சிம்மம்

இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Signs Men Bring Luck To Their Wife

சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசியினர் தலைமைத்துவத்துக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் அபரிமிதமான தன்னம்பிக்கை நிச்சயம் இருக்கும். 

அவர்கள் திருமணத்தின் பின்னர்  தங்கள் மனைவியின் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை கொண்டுவரும் நாயகன்களாக இருப்பார்கள். இவர்களின் இயல்பாகவே காணப்படும் செல்வத்தை ஈர்க்கும் தன்மை இவர்களின் மனைவியின் வாழ்க்கையை சொகுசு நிறைந்ததாக மாற்றிவிடும். 

துலாம்

இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Signs Men Bring Luck To Their Wife

துலாம் ராசியில் பிறந்தவர்களும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், அவர்கள் சிறந்த ராஜதந்திரிகள் மற்றும் ரொமான்டிக்கானவர்களாக இருப்பார்கள்.

இவர்களிடம் இயல்பாகவே பணத்துக்கு பஞ்சம் இருக்காது. இந்த ராசிய ஆண்களை திருமணம் செய்யும் பெண்களின் வாழ்வில் பொருளாதார வளர்ச்சி பாரியளவில் ஏற்படும். இவர்கள் வாழ்க்கை முழுவதும் ஆரம்பரமாக வாழும் அதிர்ஷ்டம் அமையும்.

இவர்களின் அன்பான செயல்கள் மற்றும் விசுவாசம் மூலம் தங்கள் உறவில் காதலை வாழ்க்கை முழுவதும் உயிர்ப்புடன் வைத்திருப்பார்கள்.

இந்த இரண்டு ராசியினர் சேர்ந்தால் யாராலும் பிரிக்க முடியாதாம்... யார் யார்ன்னு தெரியுமா?

இந்த இரண்டு ராசியினர் சேர்ந்தால் யாராலும் பிரிக்க முடியாதாம்... யார் யார்ன்னு தெரியுமா?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US