தூய்மையான ஆன்மாவை கொண்ட ராசியினர் இவர்கள் தான்... யார் யார்ன்னு தெரியுமா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Feb 01, 2025 12:30 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட குணங்களுடன் மிக நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

சோம்பேறித்தனத்தை விரட்டியடிக்கணுமா? ஜப்பானியர்களின் இந்த 4 விதிகளை கடைப்பிடிங்க...

சோம்பேறித்தனத்தை விரட்டியடிக்கணுமா? ஜப்பானியர்களின் இந்த 4 விதிகளை கடைப்பிடிங்க...

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே தூய்மையான சிந்தனை மற்றும் எண்ணங்களை உருவாக்கும் ஆன்மாவை கொண்டவர்களாகவும் போலியாக நடிக்க தெரியாதவர்களாகவும் இருப்பார்கள்.

தூய்மையான ஆன்மாவை கொண்ட ராசியினர் இவர்கள் தான்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Signs Have Beautiful Soul

அப்படி உள்ளுணர்வு ரீதியில் பரிசுத்தமான ஆன்மாவை கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மீனம்

மீன ராசியில் பிறந்தவர்கள் பெரும்பாலும் கனவு உலகத்தில் வாழக்கூடியவர்களாகவும், அதிக கற்பனை வலம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

தூய்மையான ஆன்மாவை கொண்ட ராசியினர் இவர்கள் தான்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Signs Have Beautiful Soul

இவரை்கள் இயல்பாகவே நல்ல சிந்தனையை வெளிப்படுத்துவதால் இவர்களின் ஆன்மா மிகவும் தூய்மையானதாக இருக்கும்.

மற்றவர்களின் உணர்வுகளை சொல்லாமலேயே புரிந்துக்கொள்ளும் ஆற்றல் இந்த ராசியினரிடம் இயல்பாகவே அமைந்திருக்கும்.

துலாம்

துலாம் ராசியில் பிறந்தவர்கள் நிச்சயம் இயல்பாகவே மிகவும் கருணை உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

தூய்மையான ஆன்மாவை கொண்ட ராசியினர் இவர்கள் தான்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Signs Have Beautiful Soul

மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற உணர்வு இவர்களிடம் அதிகமாக இருப்பதால் இவர்களின் ஆன்மா பரிசுத்தமாக இருக்கும்.

இவர்கள் எந்த சூழ்நிலையிலும் போலியான அன்பை வெளிப்படுத்த மாட்டார்கள். மற்றவர்களை அன்பு காட்டி  ஏமாற்றும் குணம் இவர்களிடம் துளியும் இருக்காது.

கடகம்

கடக ராசியில் பிறந்தவர்கள் மிகவும் பொறுப்புணர்ச்சி மற்றும் அக்கறை உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

தூய்மையான ஆன்மாவை கொண்ட ராசியினர் இவர்கள் தான்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Signs Have Beautiful Soul

இவர்கள் மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் தன்மை கொண்டவர்களாகவும் யாரையும் உணர்வு ரீதியில் காயப்படுத்தாதவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்களின் இந்த உண்மையான அன்பு கொண்ட உள்ளத்தால் இவர்களின் ஆன்மா மிகவும் பரிசுத்தமாக இருக்கும்.

கோடிகளில் சம்பாதித்தாலும் குணத்தை மாற்றிக்கொள்ளாத ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன?

கோடிகளில் சம்பாதித்தாலும் குணத்தை மாற்றிக்கொள்ளாத ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)  

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US