திருமணத்துக்கு பின்னர் அதிகமாக சண்டையிடும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன?

Horoscope Astrology Hinduism
By Vinoja Oct 08, 2024 12:17 PM GMT
Report

பொதுவாகவே வாழ்க்கையில் திருமணம் என்பது மிக மிக முக்கியமான ஒரு அங்கமாக பாக்கப்படுகின்றது.  

மகிழ்சியாக வாழ்வதற்கும் தங்களின் சுக துக்கங்களை பகிர்ந்துக்கொள்வதற்கும் வாழ்கை முழுவதும் ஒரு துணை மனிதர்களுக்கு நிச்சயம் தேவை. 

திருமணத்துக்கு பின்னர் அதிகமாக சண்டையிடும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Fight A Lot After Marrage

முன்னைய காலங்களில் திருமணத்துக்கு மிகுந்த முக்கியதுவமும் மரியாதையும் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்காலத்தை பொருத்தவரையில் திருமண உறவை பெரும்பாலானவர்கள் விளையாட்டாகவே எடுத்துக்கொள்கின்றனர்.

அதனால் தான் தற்காலத்தில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருகின்றது. இன்னும் சிலர் தங்களின் கோபம் மற்றும் வாக்குவாதம் செய்யும் குணத்தால் தங்களின் வாழ்க்கையை தாங்களாகவே அழித்துக்கொள்கின்றனர்.

திருமணத்துக்கு பின்னர் அதிகமாக சண்டையிடும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Fight A Lot After Marrage

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் திருமணத்துக்கு பின்னர் எதற்கெடுத்தாலும் சண்டை போடும் குணத்தை கொண்டிருப்பார்களாம்.

அப்படி திருமணத்தின் பின்னர் துணையிடம் அதிகமாக முறன்படும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த அம்சங்களை கொண்ட பெண்கள் புகுந்த வீட்டுக்கு செல்வத்தை கொடுப்பார்கள்...சாணக்கியர் கருத்து

இந்த அம்சங்களை கொண்ட பெண்கள் புகுந்த வீட்டுக்கு செல்வத்தை கொடுப்பார்கள்...சாணக்கியர் கருத்து


சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் இயல்பிலேயே அதிகஅ பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

திருமணத்துக்கு பின்னர் அதிகமாக சண்டையிடும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Fight A Lot After Marrage

இவர்கள் தங்களின் மொத்த பிரச்சினையின் அழுத்தத்தையும் திருமணத்தின் பின்னர் தங்களின் துணையிடம் வெளிப்டுத்த முயல்வதால் அதிக வாக்குவாதங்கள் ஏற்படும். 

இந்த ராசியினர் இவர்களுடன் முறன்படுபவர்களை விரைவில் எதிரியாக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். 

திருமணத்தின் பின்னர் சண்டை போடுவதற்கான சிறிய வாய்ப்புக் கிடைத்தாலும் அதை வைத்து தங்களின் மொத்த ஆதங்கத்தையும் கொட்டி தீர்த்துவிடுவார்கள்.

ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மிகவும் பிடிவாதமான குணம் கொண்டவர்கள், ஆனால் அவர்களின் கருத்தை ஆதரிப்பவர்களிடம் மகிழ்ச்சியாக இருப்பார்கள். 

திருமணத்துக்கு பின்னர் அதிகமாக சண்டையிடும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Fight A Lot After Marrage

இவர்கள் காதல் விடயத்தில் அதிக நேர்மை மற்றும் விசுவாசம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அதனால் தனது துணையும் அப்படி இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள் அதன் காரணமாக திரமணத்தின் பின்னர் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுப்படுவார்கள். 

இவர்கள் காதலுக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்கள். ஆனால் துரோகம் செய்தவர்களை இலகுவில் மன்னிக்கவே மாட்டார்கள். 

கடகம்

கடக ராசியினர் இயல்பாகவே மிகவும் உணர்ச்சிவசப்படும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் பேசும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

திருமணத்துக்கு பின்னர் அதிகமாக சண்டையிடும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Fight A Lot After Marrage

தங்களை புண்படுத்தும் வகையில் யாராவது பேசிவிட்டால் இலகுவில் மறக்கமாட்டார்கள். இந்த குணத்தால்  திருமணத்தின் பின்னர் துணையிடம் அதிகமாக சண்டையிடும் வாய்ப்பு காணப்படுகின்றது. 

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் புத்திசாலிகளாகவே பிறப்பெடுத்தவர்களாம்... நீங்க என்ன திகதி?

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் புத்திசாலிகளாகவே பிறப்பெடுத்தவர்களாம்... நீங்க என்ன திகதி?


இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US