இந்த திகதிகளில் பிறந்தவர்கள் புத்திசாலிகளாகவே பிறப்பெடுத்தவர்களாம்... நீங்க என்ன திகதி?

Astrology Hinduism
By Vinoja Oct 08, 2024 05:19 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே நமது வாழ்வில் அனைத்து விடயங்களிலும் எண்கள் தொடர்புப்படுகின்றன. எண்களால் வாழ வைக்கவும் முடியும்.அது போல் வீழ்த்தவும் முடியும் என எண்கணித ஜோதிடம் குறிப்பிடப்படுகின்றது.

எண் கணித சாஸ்திரம் எனப்படுவது ஒருவர் பெயருக்கும், பிறந்த திகதி, மாதம், வருடம், பெயர் அனைத்தின் கூட்டுத்தொகையாக வரும் எண்ணுக்கும் அவர்களின் எதிர்கால வாழ்விற்கும் இடையில் உள்ள தொடர்பை கணித்து கூறுவதாகும்.

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் புத்திசாலிகளாகவே பிறப்பெடுத்தவர்களாம்... நீங்க என்ன திகதி? | Numerology Born On This Date Are Intelligent

எண்கணித சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் திகதிக்கும் அவர்களின் ஆளுமை மற்றும் குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்ப்பு காணப்படுவதாக தொன்று தொட்டு நம்பப்படுகின்றது.

அதன் அடிப்படையில் அனைத்து மாதத்திலும் 2, 11, 20 மற்றும் 29 ஆகிய திகதிகளில் பிறப்பெடுத்தவர்களின் விதி எண் இரண்டு ஆகும். இவர்கள் இயல்பிலேயே அதீத புத்திசாலிகளாக பிறக்கின்றார்கள் என குறிப்பிடப்படுகின்றது.

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் புத்திசாலிகளாகவே பிறப்பெடுத்தவர்களாம்... நீங்க என்ன திகதி? | Numerology Born On This Date Are Intelligent

எண் இரண்டை பிறப்பெண்ணாக கொண்டவர்களின் விசேட குணங்கள் மற்றும் எதிர்கால வாழ்க்கை தொடர்பாக எண் கணித சாஸ்திரம் சொல்லும் முழுமையான கணிப்புகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

இந்த ராசிக்காரங்க வெள்ளி அணிதால் அதிர்ஷ்டம் இரட்டிப்பாகுமாம்... நீங்க என்ன ராசி?

இந்த ராசிக்காரங்க வெள்ளி அணிதால் அதிர்ஷ்டம் இரட்டிப்பாகுமாம்... நீங்க என்ன ராசி?


விசேட குணங்கள் 

இந்த எண்களில் பிறந்தவர்கள் மிகவும் அமைதியானவர்களாகவும் மனதளவிலும் உடலளவிலும் மிகவும் அழகானவர்களாகவும் இருப்பார்கள். 

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் புத்திசாலிகளாகவே பிறப்பெடுத்தவர்களாம்... நீங்க என்ன திகதி? | Numerology Born On This Date Are Intelligent

இவர்களுக்கு இயல்பாகவே மற்றவர்களை நொடிப்பொழுதில் ஈர்க்கும் ஆற்றல் அமைந்திருக்கும். இந்த எண்ணில் பிறந்தவர்கள் அதிபுத்திசாலிகளாக இருப்பார்கள்.

இவர்கள் மற்றவர்களால் பாடம் புகட்டினாலும் புரிந்துக்கொள்ள முடியாத விடயங்களை கூட இவர்கள் கண்ணால் பார்த்தே புரிந்துக்கொள்ளக்கூடிய தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.

எதிர்கால வாழ்க்கை 

எண் கணிதத்தின் படி, 2 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் அதீத அறிவாற்றல் காரணமாக எதிர்காலத்தில் அதிக செல்வத்தை ஈட்டி செல்வந்தர்களாக வாழும் வாய்ப்பு காணப்படுகின்றது.

அவர்கள் தங்கள்  புத்திசாலித்தனத்தை முதலீடாக வைத்து அதன்மூலம் வாழ்வில் மிகப்பெரிய வெற்றியை அடைகிறார்கள்.

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் புத்திசாலிகளாகவே பிறப்பெடுத்தவர்களாம்... நீங்க என்ன திகதி? | Numerology Born On This Date Are Intelligent

இவர்கள் மற்றவர்களால் செய்யமுடியாத விடயங்களை செய்வதில் தான் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் காதல் விடயங்களில் வல்லவர்களாக இருப்பார்கள். குறிப்பாக இந்த திகதிகளில் பிறந்த ஆண்கள் பெண்கள் விடயத்தில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

கோகுலத்தில் கண்ணன் போல் இந்த எண்காரர்கள் பூமியில் உல்லாசமாக இருக்கும் வாய்ப்பை பெறுவார்கள். பெரும்பாலும் இவர்கள் ஒரே உறவில் சிக்கிக்கொள்ள விரும்ப மாட்டார்கள். 

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் புத்திசாலிகளாகவே பிறப்பெடுத்தவர்களாம்... நீங்க என்ன திகதி? | Numerology Born On This Date Are Intelligent

அவர்களுக்கு சிறந்த பேச்சாற்றல் காணப்படும் என்பதால், எதிர்காலத்தில் சிறந்த அரசியல்வாதியாகவும், நல்ல ஆசிரியராகவும் இருப்பதகு அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றது.

இந்த அதிர்ஷ்ட எண்ணில் பிறந்தவர்களால் எல்லா விடயங்களையும் செய்ய முடிகின்ற போதிலும் இவர்கள் அதனை ஒருபோதும் நம்ப மாட்டார்கள். இவர்களால் எதையும் செய்ய முடியாது என்ற மனப்பாங்கு இவர்களிடம் அதிகமாக இருக்கும். 

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் புத்திசாலிகளாகவே பிறப்பெடுத்தவர்களாம்... நீங்க என்ன திகதி? | Numerology Born On This Date Are Intelligent

அவர்களின் இயல்பு காலத்திற்கு ஏற்ப மாறக்கூடியது என்பதால் அவர்கள் முடிவெடுப்பதில் பெரும் சவாலை எதிர்நோக்குகின்றனர்.

இந்த அம்சங்களை கொண்ட பெண்கள் புகுந்த வீட்டுக்கு செல்வத்தை கொடுப்பார்கள்...சாணக்கியர் கருத்து

இந்த அம்சங்களை கொண்ட பெண்கள் புகுந்த வீட்டுக்கு செல்வத்தை கொடுப்பார்கள்...சாணக்கியர் கருத்து


இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

ஊராங்குனை, Eschborn, Germany

01 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, கோண்டாவில்

08 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, கொழும்பு, Toronto, Canada

09 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

உரும்பிராய், மெல்போன், Australia

05 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Edgware, United Kingdom

03 Oct, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், Élancourt, France

01 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம்

09 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bottrop, Germany

06 Oct, 2024
மரண அறிவித்தல்

Penang, Malaysia, உரும்பிராய், Scarborough, Canada

06 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, London, United Kingdom

08 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வவுனியா

08 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், கந்தரோடை

28 Sep, 2014
மரண அறிவித்தல்

ஊரெழு, மானிப்பாய், மட்டக்குளி

05 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், London, United Kingdom

01 Sep, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

19 Sep, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

02 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சங்கானை, யாழ்ப்பாணம்

05 Oct, 2019
25ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, London, United Kingdom

05 Oct, 1999
மரண அறிவித்தல்

குப்பிளான், காரைநகர், கொக்குவில் கிழக்கு, கொழும்பு, Oshawa, Canada

01 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US