2025 ராசி பலன்: ஆரோக்கியத்தில் பாதிப்பை சந்திக்கப்போகும் 3 ராசியினர்... உங்க ராசி இருந்தா ஜாக்கிரதை

Horoscope Astrology Hinduism
By Vinoja Dec 02, 2024 09:43 AM GMT
Report

புதிய ஆண்டு ஆரம்பமாகின்றது என்றால் அனைவருமே புதிய முயற்சிகளை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலும் வாழ்க்கையை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆசையிலும் இருப்பார்கள்.

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் கருணையின் மறு உருவமாக இருப்பார்களாம்... நீங்க எந்த திகதி?

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் கருணையின் மறு உருவமாக இருப்பார்களாம்... நீங்க எந்த திகதி?

இந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான ஜோதிட கணிப்புகளளின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியினர் வருகின்ற ஆண்டில் உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும் என்று  ஜோதிட நிபுணர்கள் கணித்துள்ளனர். 

2025 ராசி பலன்: ஆரோக்கியத்தில் பாதிப்பை சந்திக்கப்போகும் 3 ராசியினர்... உங்க ராசி இருந்தா ஜாக்கிரதை | Which Zodiac Signs Face Health Issues In 2025

அதன் பிரகாரம் ஆரோக்கியத்தில் பாதிப்பபை சந்திக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

மேஷம்

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டு ஆரம்பித்து ஏப்ரல் மாதம் வரையில் மேஷ ராசியில் பிறந்தவர்கள் உடல் ரீதியில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிடும். 

2025 ராசி பலன்: ஆரோக்கியத்தில் பாதிப்பை சந்திக்கப்போகும் 3 ராசியினர்... உங்க ராசி இருந்தா ஜாக்கிரதை | Which Zodiac Signs Face Health Issues In 2025

இவர்கள் கால் சம்பந்தப்பட்ட நோய்களை சந்திக்க கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது. இருப்பினும் ஏப்ரல் மாததட்தின் பின்னர் படிப்படியாக ஆரோக்கியம் சீராகும்.

ஆண்டின் ஆரம்ப பகுதியில் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் முயற்சிகளில் கூடய கவனம் செலுத்த வேண்டியது அவசியம். 

ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்தவர்களும் 2025 ஏப்ரல் மாதம் வரையில் உணவுப்பழக்கவழக்கம் மற்றும் உடற்பயிற்சி தொடர்பில் அதிக அக்கறையுடன் செயற்பட வேண்டும். 

2025 ராசி பலன்: ஆரோக்கியத்தில் பாதிப்பை சந்திக்கப்போகும் 3 ராசியினர்... உங்க ராசி இருந்தா ஜாக்கிரதை | Which Zodiac Signs Face Health Issues In 2025

இந்த காலப்பகுதியில் ரிஷப ராசியினரின்  நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் பலவீனமடைந்திருக்கும் என்பதால் அடிக்கடி நோய்கள் ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது.

இவர்கள் தங்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உறுதியாக வைத்துக்கொள்ள வேண்டும்.நோய்கள் ஏற்பட்டாலும்  மனதளவில் வலுவாக இருந்தால் இவர்கள் விரைவில் குணமடைவார்கள். 

மிதுனம்

மிதுன ராசியினருக்கு ஏப்ரல் மாதத்திற்குப் பின்னரான காப்பகுதியில் வியாழன் மற்றும் சனியின் பெயர்ச்சி காரணமாக ஆரோக்கியம் பாதிப்படையும்.

2025 ராசி பலன்: ஆரோக்கியத்தில் பாதிப்பை சந்திக்கப்போகும் 3 ராசியினர்... உங்க ராசி இருந்தா ஜாக்கிரதை | Which Zodiac Signs Face Health Issues In 2025

அவர்களின் ராசியில் வியாழன் இருப்பதால் உடல் பருமன் சம்பந்தப்பட்ட உபாதைகளால் அவதிப்பட வேண்டிய நிலை உருவாகும். 

பருத்த உடல் காரணடமாக தன்னம்பிக்கை இழக்கும் வகையிலான சிந்தனைகள் அதிகரிக்கும். எந்த வேலையிலும் நாட்டம் இருக்காது. இவர்கள் மனதளவில் உறுதியான இருக்க வேண்டியது அவசியம்.

இந்த எண்ணில் பிறந்தவர்கள் சனியின் ஆசியால் வெற்றிகளை குவிப்பார்கள்... நீங்க எந்த திகதி?

இந்த எண்ணில் பிறந்தவர்கள் சனியின் ஆசியால் வெற்றிகளை குவிப்பார்கள்... நீங்க எந்த திகதி?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   

 

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US