இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி?

Horoscope Astrology
By Dhushi May 13, 2025 10:55 AM GMT
Report

நம்மிள் சிலர் புலிகளைப் போன்று பதுங்கிப் பாயும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இன்றைய தினம் ராஜா மாதிரி வாழப்போகும் ராசிகள்- உங்க ராசிக்கான பலன் என்ன?

இன்றைய தினம் ராஜா மாதிரி வாழப்போகும் ராசிகள்- உங்க ராசிக்கான பலன் என்ன?

எந்த விஷயத்திலும் அவசரப்பட்டு முடிவு செய்யாமல் பொறுமையாக இருந்து காரியத்தை முடிப்பார்கள். அப்படியான குணம் கொண்டவர்களை புலிக்கு இணையாக ஒப்பிடுவது வழக்கம்.

துல்லியமான பார்வை, சரியான திட்டமிடல், தொலைநோக்கு பார்வை மற்றும் சிக்கலான சூழ்நிலைகளை திறம்பட எதிர்நோக்கி வழிநடத்தும் திறன் உள்ளிட்ட பண்புகள் தான் அவர்களின் வெற்றிக்கு காரணமாக இருக்கும்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு மாத்திரம் தான் புலிக்கு இணையான குணங்கள் இருக்கும். அவர்களின் வெற்றிக்கு இந்த குணம் தான் முக்கிய காரணமாக இருக்கும்.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன?

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன?

அந்த வகையில், புலி போன்று பதுங்கி இருந்து வேலைப் பார்க்கும் குணம் கொண்டவர்கள் என்னென்ன ராசிகளில் பிறந்திருப்பார்கள் என்பதனை பதிவில் பார்க்கலாம்.       

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? | Which Zodiac Signs Born People Represents A Tiger

விருச்சிகம்விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் தீவிரம், கவனம் மற்றும் திட்டமிடும் மனநிலைக் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களின் எண்ணங்களை தெரிந்து கொள்வதில் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். சிக்கலான திட்டமிடல் திறமையானவர்களாக இருப்பார்கள். கூர்மையான உள்ளுணர்வு மற்றும் சூழ்நிலைகளை ஆழமாக பகுப்பாய்வு செய்யும் திறன் அவர்களை புலிகள் போன்று செயற்பட வைக்கும். மூலோபாய அணுகுமுறை அனைத்து விஷயங்களையும் கவனிக்கும் நுணுக்கம் புரிதலை ஏற்படுத்தும்.
மகரம் சனிபகவானால் ஆளப்படும் மகர ராசிக்காரர்கள் ஒழுக்கம் மற்றும் நீண்டகால பார்வை இவர்களை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும். யதார்த்தமான நடைமுறையுடன் வாழ்வதால் இவர்களின் அணுகு முறை வித்தியாசமாக இருக்கும். கட்டமைக்கப்பட்ட திட்டங்களை உருவாக்குதலில் திறமையானவர்களாக இருப்பார்கள். நீண்ட கால பலன்களில் கவனம் செலுத்தி வளங்களை திறம்பட நிர்வகிக்கும் ஆற்றல் இருப்பதால் வியாபாரத்தை திறம்பட நடத்துவார்கள். திட்டமிடல் மற்றும் அதை செயல்படுத்துவதில் வல்லுநர்களாகவும் இருப்பார்கள். 
கன்னிபுதனால் ஆளப்படும் கன்னி ராசிக்காரர்கள் பகுப்பாய்வு மனம் மற்றும் புலி போன்ற புத்திக்கூர்மைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இந்த பூமி ராசி முழுமையான ஆராய்ச்சி மற்றும் கவனமாக பரிசீலிப்பதன் அடிப்படையில் திட்டங்களை உருவாக்குவதில் சிறந்தவர்களாக விளங்குவார்கள். கன்னி ராசிக்காரர்கள் வரக்கூடிய சிக்கல்களைக் கண்டறிந்து, தீர்வுகளை துல்லியமாக எடுப்பார்கள். அவர்களிடம் இருக்கும் நுணுக்கமான அணுகுமுறை அடுத்தக்கட்டத்திற்கு அவர்களை கொண்டு செல்லும். பல்வேறு சூழல்களில் மிகவும் பயனுள்ள திட்டமிடும் நிபுணர்களாக செயல்படுவார்கள். 


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US