இந்த ராசியினர் தான் உலகில் சிறந்த காதலர்களாம்... யார் யார்னு தெரியுமா?

Horoscope Astrology
By Vinoja Jun 17, 2024 08:56 AM GMT
Vinoja

Vinoja

Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமை மற்றும் விசேட பண்புகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக நம்பப்படுகின்றது. 

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் காதல் செய்வதில் வல்லவர்களாக இருப்பார்களாம். இவர்கள் வாழ்க்கை துணையுடன் மிகவும் வலுவான பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக செயற்படும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.

இந்த ராசியினர் தான் உலகில் சிறந்த காதலர்களாம்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Are The Best Lovers

மொத்தத்தில் சொல்லப்போனால் உலகில் இவர்களை விட சிறப்பாக யாராலும் காதல் செய்ய முடியாது என்பது போல் நடந்துக்கொள்வார்கள். இப்படி சிறப்பான காதலர்களாக இருக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

பெண்களை ஏங்க வைக்கும் ஆளுமை கொண்ட ஆண் ராசியினர்: யார் யார்னு தெரியுமா?

பெண்களை ஏங்க வைக்கும் ஆளுமை கொண்ட ஆண் ராசியினர்: யார் யார்னு தெரியுமா?


கடகம்

இந்த ராசியினர் தான் உலகில் சிறந்த காதலர்களாம்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Are The Best Lovers

கடகம் ராசியில் பிறந்தவர்கள் சுக்கிரனால் ஆளப்படுகின்றார்கள். அதனால் இவர்களுக்கு உலகத்து இன்பங்களில் ஆசை அதிகமாக இருக்கும்.அவர்கள் காதல் விடயத்தில் மிகுந்த அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள்.

துணையின் ஆசைகள் மற்றும் உணர்வுகளை சொல்லாமலேயே புரிந்துக்கொள்ளும் ஆற்றல் இவர்களுக்கு அமைந்திருக்கும்.இதனால் இவர்கள் சிறந்த காதலர்களாக இருப்பார்கள். 

விருச்சிகம்

இந்த ராசியினர் தான் உலகில் சிறந்த காதலர்களாம்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Are The Best Lovers

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் பிறப்பிலேயே அதிக அக்கறை மற்றும் கருணை கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் காதலில் ஈடுப்பட்டால் இந்த உறவுக்காக எதையும் மாற்றிக்கொள்ளவும் விட்டுக்கொடுக்கவும் தயாராக இருப்பார்கள்.

இவர்கள் மற்றவர்களிடம் எப்படி நடந்துக்கொண்டாலும் துணையிடம் மிகவும் பணிவாக பேசும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இதனால் இவர்கள் சிறந்த காதலராக அறியப்படுகின்றார்கள்.

சிம்மம்

இந்த ராசியினர் தான் உலகில் சிறந்த காதலர்களாம்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Are The Best Lovers

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் இயல்பிலேயே மனவலிமை மற்றும் உறுதிக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் மிகவும் நகைச்சுவை உணர்வு கொண்டவர்களாகலும் தங்களை சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்கள் காதல் செய்யும் விதம் மிகவும் வித்தியாசமானதாகவும் மறக்க முடியாததாகவும் இருக்கும். அதனால் இவர்கள் காதல் மிகவும் சிறந்தாக இருக்கின்றது. 

வாழ்க்கை துணைக்காக எதையும் விட்டுகொடுக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

வாழ்க்கை துணைக்காக எதையும் விட்டுகொடுக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     


4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
நன்றி நவிலல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US