இந்த ராசியினர் சொந்த தொழில் ஆரம்பிச்சா அசுர வளர்ச்சி உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Jun 05, 2025 07:41 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் நிதி வளர்ச்சியில் பெருமளவில் தாக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.

மற்றவர்களிடம் இல்லாத சிறப்பு இந்த ராசியினரிடம் இருக்குமாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

மற்றவர்களிடம் இல்லாத சிறப்பு இந்த ராசியினரிடம் இருக்குமாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

இந்த வகையில் குறிபிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் எவ்வளவு காலம் மற்றவர்களின் கீழ் வேலை செய்தும் அடைய முடியாத அளவுக்கு பாரிய நிதி வளர்ச்சியை சொந்த தொழில் ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே அடைந்துவிடுவார்கள். 

இந்த ராசியினர் சொந்த தொழில் ஆரம்பிச்சா அசுர வளர்ச்சி உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Signs Are Successful In Own Business

அப்படி மற்றவர்களை வியக்க வைக்கும் வகையில் சொந்த தொழிலால் மட்டுமே வாழ்வில்  வெற்றிகளை குவிக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த ராசியினரை தவறியும் பகைக்காதிங்க விளைவு ரொம்ப மோசமா இருக்கும்... ஏன்னு தெரியுமா?

இந்த ராசியினரை தவறியும் பகைக்காதிங்க விளைவு ரொம்ப மோசமா இருக்கும்... ஏன்னு தெரியுமா?

மேஷம்

இந்த ராசியினர் சொந்த தொழில் ஆரம்பிச்சா அசுர வளர்ச்சி உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Signs Are Successful In Own Business

மேஷ ராசியை சேர்ந்தவர்கள் பிறப்பிலேயே   சிறந்த தலைவர்களாக இருப்பார்கள். அவர்கள் மற்றவர்களின் கீழ் தொழில் புரியும் போது அவர்களால் அடைய முடியாத இலக்குகளை சொந்த தொழிலில் மட்டுமே அடைவார்கள். 

இவர்கள் இயல்பிலேயே மிகவும் தைரியமானவர்கள், சுறுசுறுப்பானவர்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்வதை விரும்புவார்கள். போட்டி நிறைந்த வாழ்க்கைக்கு ஏற்ற குணங்கள் இவர்களிடம் நிச்சயம் இருக்கும். 

இவர்கள் சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருப்பார்கள். இவர்கள் சொந்தமாக தொழில் ஆரம்பித்தால், இவர்களின் வளர்ச்சி நிச்சயம் அசுர வளர்ச்சியாக இருக்கம். 

சிம்மம்

இந்த ராசியினர் சொந்த தொழில் ஆரம்பிச்சா அசுர வளர்ச்சி உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Signs Are Successful In Own Business

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், இவர்களிடம் இயல்பாகவே தலைமைத்தவ பண்புகள் நிறைந்திருக்கும்.

இவர்களுக்கு மற்றவர்களின் தலைமையில் தொழில் செய்வது மிகுந்த மன அழுத்தத்தை கொடுக்கும். அதுவே அவர்களின் நிர்வாகத்தில் சொந்த தொழிலை ஆரம்பித்தால் மற்றவர்களை வியப்படைய செய்யும் வகையில் நிதி ரீதியில் வளர்ச்சியடைவார்கள்.

இவர்களின் வலுவான ஆளுமை மற்றவர்களை எப்போதும் ஈர்க்கும் வகையில் இருக்கும். அவர்கள் தலைமை பொறுப்பை ஏற்றால் வெற்றிகளை குவிக்காமல் ஓயவே மாட்டார்கள். 

கன்னி

இந்த ராசியினர் சொந்த தொழில் ஆரம்பிச்சா அசுர வளர்ச்சி உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Signs Are Successful In Own Business

கன்னி ராசியில் பிறந்தவர்கள் புத்திக்கூர்மையின் அதிபதியான புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், இயல்பாகவே உலகத்து அறிவு மற்றும் நிதி முகாமைத்துவ அறிவு சற்று அபரிமிதமாக இருக்கும். 

இவர்களின் புத்திசாலித்தனம், பேச்சு, ஆகியன இவர்களை வியாபாரத்தில் சிறந்தவர்களாக ஆக்குகின்றது. இவர்கள் சொந்த தொழிலை ஆரம்பிக்கும் பச்சத்தில் நிச்சயம் அசுர வளர்ச்சி காண்பார்கள். 

இவர்களின் பகுப்பாய்வு திறன் தான் இவர்கள் தொழிலில் சிறந்து விளங்க பெரிதும் துணைப்புரிகின்றது. இவர்களிடம் காணப்படும் நிதி சாந்த தெளிந்த அறிவு இவர்களை சிறந்த தொழிலதிபர்களாக உலகறியச்செய்யும்.

இந்த ராசியினர் எவ்வளவு போராடினாலும் இறுதியில் தனிமை தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

இந்த ராசியினர் எவ்வளவு போராடினாலும் இறுதியில் தனிமை தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      


மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US