கோபத்தில் நிதானத்தை இழக்கும் ஆபத்தான ராசியினர் இவர்கள் தான்... இவர்களிடம் ஜாக்கிரதை!

Horoscope Astrology Hinduism
By Vinoja Oct 27, 2024 09:13 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களிலும் அவர்களின் எதிர்கால வாழ்கையிலும் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தாவர்கள் விரைவில் கோபப்படுபவர்களாக இருப்பார்கள். இவர்களின் கட்டுக்கடங்காத கோபம் மிகவும் ஆபத்தைானதாக இருக்கும். 

கோபத்தில் நிதானத்தை இழக்கும் ஆபத்தான ராசியினர் இவர்கள் தான்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Which Zodiac Signs Are Short Tempered Dangerous

அப்படி அதிக கோபத்தால் நிதானத்தை இழந்து எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய  ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

திருமண வாழ்க்கை சூப்பரா இருக்கணுமா? அப்போ இந்த எண்களில் பிறந்தவரை தெரிவு செய்ங்க

திருமண வாழ்க்கை சூப்பரா இருக்கணுமா? அப்போ இந்த எண்களில் பிறந்தவரை தெரிவு செய்ங்க

மேஷம்

இந்த ராசிக்காரர்கள் இயல்பிலேயே மிகவும் கோபக்காரர்களாக இருப்பார்கள், ஏனெனில் இது அடிப்படையில் நெருப்பு ராசியாகும்.

கோபத்தில் நிதானத்தை இழக்கும் ஆபத்தான ராசியினர் இவர்கள் தான்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Which Zodiac Signs Are Short Tempered Dangerous

எனவே இந்த ராசிக்காரர்கள் மிகவும் ஆபத்தானவர்களாகக் கருதப்படுகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் ஒரு உண்மையை மறைக்க நூறு பொய்களைச் சொல்வார்கள், அவர்களின் லட்சியம் மிகவும் உயர்ந்தது, அதை அடைவதற்கு அவள் செய்யும் எந்த வேலையையும் தவறாகக் கருத மாட்டார்கள்.

தங்கள் ஆசையை நிறைவேற்ற அவர்கள் எந் எல்லைக்கும் செல்லலாம்.

மிதுனம்

மிதுன ராசியில் பிறந்தவர்கள் இரட்டை இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் பொய் சொல்லுவதிலும், மறைப்பதிலும் நிபுணர்களாக இருப்பார்கள்.

கோபத்தில் நிதானத்தை இழக்கும் ஆபத்தான ராசியினர் இவர்கள் தான்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Which Zodiac Signs Are Short Tempered Dangerous

இவர்கள் தங்களின் உணர்வுகளை ஒருபோதும் வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள். இவர்களின் கோபம் கொஞ்சம் நிதானமற்றதாக இருக்கும்.

இவர்கள் கோபத்தில் இருக்கும் போது எந்த எல்லைக்கும் செல்வார்கள். அவர்களை பகைப்பது மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். 

துலாம்

துலாம் ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விரைவில் உறவை ஏற்படுத்திக்கொள்வதில் வல்லவர்களாக இருப்பார்கள்.

கோபத்தில் நிதானத்தை இழக்கும் ஆபத்தான ராசியினர் இவர்கள் தான்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Which Zodiac Signs Are Short Tempered Dangerous

அவர்கள் மற்றவர்களுடன் எந்த எல்லைக்குள் பழக வேண்டும் என்பதில் ஒருபோதும் கவனம் செலுத்துதே கிடையாது. இந்தப் பழக்கம் இவர்களுக்கு ஆபத்ததாக அமையலாம்.

இவர்கள் போகம் கொள்ளும் பட்சத்தில் மற்றவர்களுடன் ஒப்பிடும் போது மிகவும் ஆக்குரோஷம் கொண்டவர்களாக மாறிவிடுவார்கள்.இவர்களை கட்டுப்படுத்துவது மிகவும் சவால் மிக்கதாக இருக்கும். 

இந்த ராசி ஆண்கள் பேசியே மயக்குவதில் கில்லாடிகளாம்...யார் யார்ன்னு தெரியுமா?

இந்த ராசி ஆண்கள் பேசியே மயக்குவதில் கில்லாடிகளாம்...யார் யார்ன்னு தெரியுமா?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US