ரிஷப ராசியா நீங்க? இந்த 2 ராசியினரை கூடவே வச்சிக்கோங்க டபுள் ஜாக்பாட் உறுதி!
ராசி சக்கரத்தின் இரண்டாது ராசியான ரிஷப ராசியினர் செவ்வ செழிப்பு மற்றும் காதலிலன் கிரகமாக அறியப்படும் சுக்கிரனால் ஆளப்படுகின்றார்கள்.
அதனால் இவர்கள் பிறப்பிலேயே ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கான அதிர்ஷட யோகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் எந்த ராசியினருடன் பழக்கம் வைத்துக்கொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த 2 ராசி உங்களுக்கு perfect match!

1. கன்னி - பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் பணத்தை இரட்டிப்பாக்கும் நிதி முகாமைத்துவ ஆற்றல் என்பன ரிஷப ராசியின் கூடவே பிறந்த குணங்களாகும். ஆனால் இந்த ராசியினர் வாழ்வில் எப்போதும் ஒரு வட்டத்துக்குள்ளேயே இருப்பார்கள் ரிஸ்க் எடுக்க விரும்ப மாட்டார்கள்.
அதனால் முன்னேறுவதற்கு வாய்ப்பிருந்தாலும் அப்படியே இருப்பார்கள். ஆனால் இந்த ராசியினர் வாழ்வில் கன்னி ராசியினர் நெருக்கமாக நட்பு வட்டாரத்துக்குள் இருந்தால் ரிஷபத்தின் இந்த நிலையை மாற்றி வெற்றிக்கு துணைப்புரிவார்கள்.
எளிமையாக சொன்னால் ரிஷப ராசியிர் எடுக்கும் முடிவுகளை நேர்த்தியாக்கும் வேலையை கன்னி ராசியினர் பார்த்துக்கொள்வார்கள். இவர்கள் எதிவும் நேர்த்தியையும், முழுமையையும் விரும்பக்கூடியவர்கள் எனவே கன்னி ராசியினர் ரிஷபத்தின் வாழ்க்கையை நிச்சயம் மேமம்படுத்துவர்கள்

2. மகரம் - பணம் சம்பாதிப்பதில் கில்லாடிகளாக திகழும் ரிஷப ராசியனர் வாழ்வில் மகர ராசியினர் வந்துவிட்டால் அதிர்ஷ்ட கதவு திறப்பது உறுதி. மகர ராசியினர் ரிஷபத்துடன் இணைந்தால் நிதி வளர்ச்சி மற்றும் சமூக அந்தஸ்தில் வளர்ச்சி என்பன நிச்சயம் உயரும்.
மகர ராசியினர் ரிஷப ராசிகள் விடும் பிழைகளை உடனடியாக திருத்துவார்கள். இவர்பகள் கூட இருந்தால் வெற்றிக்கான உந்துதல் எப்போதும் கிடைத்துக்கொண்டே இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |