இந்த ராசி ஆண்கள் ரொம்பவே பாதுகாப்பான காதலனாக இருப்பாங்களாம்... உங்க ராசி என்ன?

Horoscope Astrology
By Vinoja Aug 15, 2024 03:53 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட குணங்கள் என்பவற்றில் தாக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது. 

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்த ஆண்கள் தங்கள் துணையின் மீது அதிக அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள்.

இந்த ராசி ஆண்கள் ரொம்பவே பாதுகாப்பான காதலனாக இருப்பாங்களாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Are Most Protective Boyfriend

தனது காதலிக்கு எப்போதும் பாதுகாப்பான உணர்வை கொடுக்கக்கூடியவர்பகளாக இருப்பார்கள். அப்படிப்பட்ட ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

அதிகாலை 3 மணிக்கு விழிப்பு நிலை ஏற்படுகிறதா? அப்போ பிரபஞ்சம் உணர்த்துவது இதை தான்!

அதிகாலை 3 மணிக்கு விழிப்பு நிலை ஏற்படுகிறதா? அப்போ பிரபஞ்சம் உணர்த்துவது இதை தான்!


மேஷம்

இந்த ராசி ஆண்கள் ரொம்பவே பாதுகாப்பான காதலனாக இருப்பாங்களாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Are Most Protective Boyfriend

மேஷ ராசியில் பிறந்த ஆண்கள் அதிகமாக இயல்பாகவே அதிக அக்கறை கொண்டவர்கள் இருப்பார்கள். இயல்பாகவே இவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள் ஆனால் துணையின் மீது அதிக பாசம் கொண்டவர்களாக இருப்பார்கள். எப்போது இவர்கள் இருக்கின்றார்கள் என்பதை  உணர்த்திக்கொண்டே இருப்பார்கள். 

ரிஷபம்

இந்த ராசி ஆண்கள் ரொம்பவே பாதுகாப்பான காதலனாக இருப்பாங்களாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Are Most Protective Boyfriend

ரிஷப ராசி பிறந்த ஆண்கள் எப்போதும் தங்களின் துணையின் விருப்பங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்பகளாக இருப்பார்கள். சின்ன சின்ன விடயங்களுக்கும் அதிகமாக உணர்சிவசப்படுபவர்களாக இருப்பார்கள். 

இவர்கள் தங்களின் துணைக்கு சிறந்த காதலனாக இருக்க முயற்சிப்பார்கள்.பாதுபாப்பு உணர்வை கொடுப்பதில் இவர்களை மிஞ்சுவதற்கு ஆளே இல்லை என்பது போல் நடந்துக்கொள்வார்கள். 

கடகம்

இந்த ராசி ஆண்கள் ரொம்பவே பாதுகாப்பான காதலனாக இருப்பாங்களாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Are Most Protective Boyfriend

கடக ராசியில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே மிகவும்  உணர்வுப்பூர்வமாகவும் அக்கறையுடனும் நடந்துக்கொள்வார்கள். இவர்களின் அதிக அக்கறை துணையை அதிக பாதுகாப்பாக உணரச்செய்வதுடன் சில சமயங்களில் தொந்தரவாகவும் இருக்கும். இவர்கள் அந்தளவு பாசத்தை எப்போதும் கொடுத்துக்கொண்டிருப்பார்கள். 

சிம்ம ராசியில் நுழையும் சூரியன்: நாளை முதல் இந்த ராசியினருக்கு ஜாக்பாட் தான்... உங்க ராசி என்ன?

சிம்ம ராசியில் நுழையும் சூரியன்: நாளை முதல் இந்த ராசியினருக்கு ஜாக்பாட் தான்... உங்க ராசி என்ன?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW




மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US