இந்த ராசியினருக்கு மாடல்களாக மாற திடீர் வாய்ப்பு அமையுமாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Aug 09, 2025 09:35 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, விசேட ஆளுமை என்பவற்றில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.

அற்புதமான தாய்மை குணத்துடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

அற்புதமான தாய்மை குணத்துடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு இயல்பாகவே அதிர்ஷ்டம் பெருமளவில் கைகொடுக்கும்.

இந்த ராசியினருக்கு மாடல்களாக மாற திடீர் வாய்ப்பு அமையுமாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Signs Are Most Likely Models

அப்படி சாதாரணமாக இருந்து, திடீரென மாடலாக மாறி பிரபலமடையும் அதிர்ஷ்டம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மகரம்

இந்த ராசியினருக்கு மாடல்களாக மாற திடீர் வாய்ப்பு அமையுமாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Signs Are Most Likely Models

மகர ராசியினர் காலத்தால் அழியாத அளவுக்கு பணத்தையும் புகழையும் சாம்பாதிக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறப்பெடுத்தவர்களாக அறியப்படுகின்றார்கள்.

நீதியின் கடவுளாக கருதப்படும் சனியின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள், வயத்துக்கு மிகுதியான அழகை கொண்டிருப்பார்கள்.

இவர்கள் நேர்மையாக உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருக்கின்ற போதிலும் இவர்களின் அதிர்ஷ்டம் எதிர்பாராத நேரத்தில் பெரும் புகழையும் பிரபல்யத்தையும் பெற்றுக்கொடுக்கும். 

கும்பம்

இந்த ராசியினருக்கு மாடல்களாக மாற திடீர் வாய்ப்பு அமையுமாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Signs Are Most Likely Models

கும்ப ராசியில் பிறந்தவர்கள் வேறு எந்த நட்சத்திர ராசியும் போல் அல்லாமல் சற்று வித்தியாசமானவர்களாகவும், தனித்துவ குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்களிடம் ஒரு ஃபேஷன் நிச்சயம் இருக்கும். ஏனெனில் இவர்களின்  கிரக அதிபதியான யுரேனஸ் இவர்களை தனித்துவமாக வெளிக்காட்டுகிறார்.

 மாடலிங் ஏஜென்சிகள் இவர்களை தேடிவரும் அளவுக்கு அழகிய தோற்றத்தையும் வசீகரமான கண்களையும் இவர்கள் கொண்டிருப்பார்கள்.

விருச்சிகம்

இந்த ராசியினருக்கு மாடல்களாக மாற திடீர் வாய்ப்பு அமையுமாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Signs Are Most Likely Models

மர்மான இயல்புக்கு பெயர் பெற்ற விருச்சிக ராசியினர் இயல்பாகவே மற்றவர்களை வசீகரிக்கும் தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்களின்  கிரக அதிபதியான செவ்வாய், உங்கள் மாடலிங் ஆற்றலை பலப்படுத்துகிறார். செவ்வாய் இவர்களுக்கு வேறு எந்த மாடல்களோ அல்லது நட்சத்திரங்களோ ஒப்பிட முடியாத ஒரு தனித்துவத்தை கொடுக்கின்றார்.

இதனால் சாதாரண வாழ்க்கையில் இருக்கும் இவர்கள் மற்றவர்களை வியப்பூட்டும் வகையில் ஒரு நாள் திடீரென மாடலாகும் வாய்ப்பை பெறுவார்கள்.

தெய்வீக ஆற்றலுடன் பிறப்பெடுத்த 3 பெண் ராசியினர்: யார் யார்ன்னு தெரியுமா?

தெய்வீக ஆற்றலுடன் பிறப்பெடுத்த 3 பெண் ராசியினர்: யார் யார்ன்னு தெரியுமா?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US