மற்றவர்களை பேசியே மயக்கிவிடும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா?

Horoscope Astrology Hinduism
By Vinoja May 29, 2025 12:34 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமதனது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட ஆளுமை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.

இந்த ராசியினர் தான் உலகில் தலைசிறந்த நண்பர்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

இந்த ராசியினர் தான் உலகில் தலைசிறந்த நண்பர்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

பொதுவாகவே மனிதர்களுக்கு பேச்சாற்றல் மிகவும் முக்கியதும் வாய்ந்த திறமையாக பார்க்கப்படுகின்றது. சிலர் பேச்சினால் எதையும் சாதிக்கும் அளவுக்கு திறமை கொண்டவர்களாக இருப்பார்கள். 

மற்றவர்களை பேசியே மயக்கிவிடும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Signs Are Most Hypnotizing

அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே மற்றவர்களை பேச்சாலேயே மயக்கிவிடும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்களாம். அப்படிப்பட்ட சக்திவாய்ந்த ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

விருச்சிகம்

மற்றவர்களை பேசியே மயக்கிவிடும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Signs Are Most Hypnotizing

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே மிகவும் வசீகரமான தோற்றம் மற்றும் பார்வையுடன் மற்றவர்களை ஈர்க்கும் அளவுக்கு சிறந்த பேச்சாற்றலையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இதற்கு காரணம் அவர்களிடம் இருக்கும் ரகசிய குணம்தான், அவர்களின் திறமையும், சுவாரஸ்யமான பேச்சும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

தோற்றம், புத்திசாலித்தனம், சிந்தனைக என அனைத்தும் நிறைந்த புத்தகமாய் இவர்கள் இருப்பார்கள். உண்மையிலேயே இவர்கள் ஒரு காந்தம் போல் தோற்றமளிப்பார்கள். 

ரிஷபம்

மற்றவர்களை பேசியே மயக்கிவிடும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Signs Are Most Hypnotizing

உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாக திகலும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த ரிஷப ராசியினர், இயல்பாகவே மற்றவர்களை ஈர்கும் அளவுக்கு அழகிய தோற்றம் கொண்டவர்களளாக இருப்பார்கள். 

விசேஷங்களிலோ அல்லது பார்ட்டிகளிலோ குறிப்பிட்ட ஒரு நபர் மட்டும் உங்களை அதிகம் ஈர்க்கிறாரக்ள் என்றால் அது நிச்சயம் ரிஷப ராசிக்காரர்களாகத்தான் இருக்கும். 

இதுதான் அவர்களின் பலமே. அவர்களின் இருக்கும் இடத்தில் பேசாமல் இருந்தால் கூட அவர்களின் ஆளுமை சிறப்பாக பேசும். 

மற்றவர்களின் கவனம் அதுவாகவே அவர்களை தேடி வரும், இவர்களை தவிர்ப்பது என்பது முடியாத ஒன்று. பேசாமலேயே உங்களின் கவனத்தை ஈர்க்கும் திறமை இவர்களிடம் இருக்கும்.

கும்பம்

மற்றவர்களை பேசியே மயக்கிவிடும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Signs Are Most Hypnotizing

கும்ப ராசிக்காரர்களை போல வேறு யாராலும் மற்றவர்களை பேச்சால் சாய்த்துவிட முடியாது. இவர்கள் மற்றவர்களை பேச்சாற்றலால் ஈர்க்கும் காந்தமாகவே இருப்பார்கள்.

இவர்களின் புத்திசாலித்தனமும், வித்தியாசமான படைப்பாற்றலும் இவர்களை எவரையும் நண்பர்களாக மாற்ற உதவும். நீங்கள் கும்ப ராசிக்காரர்களை புரிந்து கொள்ள நினைத்தால் அது உங்களால் முடியாத காரியமாகும், இவர்கள் அடுத்து என்ன செய்வார்கள் என்று அவர்களுக்கே தெரியாது.

இவர்கள் ஒரு கருத்தை பேசும்போது நமது கவனம் வேறு எங்கும் சிதறாது. பெரும்பாலும் இவர்களின் சிறப்பும் இவர்களின் ஆளுமை நிறைந்த பேச்சாகத்ததான் இருக்கும்.

தங்கைக்கு பக்காவா பொருந்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா?

தங்கைக்கு பக்காவா பொருந்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள்/ ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US