மற்றவர்களால் அதிகமாக வெறுக்கப்படும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா?

Horoscope Astrology
By Vinoja Jan 27, 2024 08:23 AM GMT
Report

பொதுவாகவே ஒருவருக்கு ஒருவர் நடை உடை பாவனை மற்றும் பழக்கவழக்கஙகள் என அனைத்தும் வேறுபடுகின்றது.

ஒருவர் மற்றவரை ஈர்க்க வேண்டும் என்றால் பொதுவாகவே அனைவரும் விரும்பும் சில குணாதிசயங்களை கொண்டிருப்பது அவசியமாகின்றது.

மற்றவர்களால் அதிகமாக வெறுக்கப்படும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Hated By Others

12 ராசிகளுள் குறிப்பிட்ட 5 ராசிகளை மட்டும் மற்றவர்கள் விரும்புவதில்லை. ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

ஏன் உப்பை அடுப்பிற்கு அருகில் வைக்கக்கூடாது தெரியுமா? காரணம் தெரிஞ்சா இனிமேல் வைக்க மாட்டீங்க

ஏன் உப்பை அடுப்பிற்கு அருகில் வைக்கக்கூடாது தெரியுமா? காரணம் தெரிஞ்சா இனிமேல் வைக்க மாட்டீங்க

அந்தவகையில் சில குறிப்பிட்ட ராசிக்காரர்களின் குணாதிசயங்கள், அப்படி பிடிக்காமல் இருப்பதற்கு குறிப்பிட்ட சில தனித்ததுவமான காரணங்கள் இருக்கின்றது.அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

மற்றவர்களால் அதிகமாக வெறுக்கப்படும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Hated By Others

மேஷ ராசியினர் யாருக்கும் பிடிக்காத ராசிகளின் பட்டியலில் முதவிடம் பெருகின்றனர். இவர்களிடம், பிறருடன் போட்டி போட வேண்டும் என்ற எண்ணமும், தான் எடுத்த காரியத்தில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணமும் உச்ச கட்டத்தில் இருக்கும்.

இத்தகைய வலிமையான குணமும் கடுமையான போக்கும் பெரும்பாலானோரால் வெறுக்கப்படுகின்றது. ஆனால் இந்த ராசியினர் பெரும்பாலும் தலைமை பதவியில் தான் இருப்பார்கள்.

இந்த ராசியினர் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தனது உணர்ச்சிளுக்கு மாத்திரமே முக்கியத்துவம் கொடுப்பார்கள். மற்றவர்களை பற்றி கவலைப்பட மாட்டார்கள் இதனால், பலர் இவர்களால் கவலையடைய நேரிடும்.

விருச்சிகம்

மற்றவர்களால் அதிகமாக வெறுக்கப்படும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Hated By Others

விருச்சிக ராசியினரை அதிகமாக மற்றவர்கள் தவறாக புரிந்துக்கொள்ளும் நிலை ஏற்படும். இவர்கள், தங்களது உணர்வுகள் எப்போதும் வெளிப்படுத்த மாட்டார்கள்.

இதனால், பல சமயங்களில் இவர்களுக்கு நெருக்கமாக இருப்பவர்களால் கூட இவர்களை புரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்படும்.

இவர்கள் அனைவரிடமும் உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்துக்கொள்வார்கள். இந்த ராசியினரை நன்கு அறிந்தவர்களால் மாத்திரமே இவர்களை புரிந்துக்கொள்ள முடியும்.

மகரம்

மற்றவர்களால் அதிகமாக வெறுக்கப்படும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Hated By Others

மகர ராசியினர் எப்போதும் அவர்களின் லட்சியத்திலேயே கண்ணாக இருப்பார்கள். சிலர் இந்த குணாதிசயத்தை சுயநலம் என தவறாக புரிந்துக்கொள்வார்கள்.

அதனால் பலரின் வெறுப்புக்கும் இவர்கள் ஆளாக வேண்டிய சூழல் ஏற்படும்.

கும்பம்

மற்றவர்களால் அதிகமாக வெறுக்கப்படும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Hated By Others

கும்ப ராசியினர் புத்திசாலிகளாகவும் எதையும் வேறு கோணத்தில் இருந்து சிந்திக்க கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

இதனாலேயே இந்த ராசியினர் யாருடனும் இலகுவில் ஒத்துப்போக மாட்டார்கள். ஒரு சிலர் இவர்கள் யோசிக்கும் விதங்களை விசித்திரமானது என நினைக்கின்றார்கள்.

இதுவே இவர்கள் தனித்து விடப்படுவதற்கும் மற்றவர்களின் வெறுப்பை சம்பாதிப்பதற்கும் முக்கிய காரணமாக இருக்கின்றது.

தனுசு

மற்றவர்களால் அதிகமாக வெறுக்கப்படும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Hated By Others

தனுசு ராசியினர் எப்போதும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். இந்த குணாதிசயமே பல சமயங்களில் இவர்களை மற்றவர்களுக்கு பிடிக்காமல் செய்து விடுகிறது.

சுதந்திரத்தை விரும்பும் இவர்கள் இலகுவில் எந்த உறவிலும் சிக்கிக்கொள்ள விரும்ப மாட்டார்கள். இதனால், பல நல்ல உறவுகளை இவர்கள் வாழ்வில் இழந்துவிடுகின்றனர்.

இவர்களின் நேர்மை தன்மையை அனேகமானோர் சுயநலம் என தவறாக புரிந்துக்கொள்வதுண்டு. இதனால் இவர்களை அனேகமானோர் வெறுக்கின்றனர்.

ஒரே வாரத்தில் முகச் சுருக்கங்கள் நீங்கி இளமையாக மாறணுமா? அப்போ இந்த வீட்டு வைத்தியம் போதும்

ஒரே வாரத்தில் முகச் சுருக்கங்கள் நீங்கி இளமையாக மாறணுமா? அப்போ இந்த வீட்டு வைத்தியம் போதும்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12

மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US