இவர்களே இவங்கள மாத்திப்பாங்க: படிப்பில் கெட்டிக்காரராக இருக்கும் 5 ராசிக்காரர்கள்
பொதுவாக இந்த உலகில் பிறந்த அனைவரும் ஏதாவது ஒரு திறமையுடன் இருப்பார்கள்.
ஒருவரின் சிந்திக்கும், புரிந்துகொள்ளும் திறன் ஆளுக்கு ஆள் வேறுபடக்கூடியது.
அந்த வகையில், ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்கள் படிப்பில் மிகவும் சிறந்தவர்களாக இருப்பார்கள்.
அப்படியான ராசிகள் யாவர்? அவர்களிடம் இருக்கும் பண்புகள் என்பவற்றை தொடர்ந்து பதிவில் காணலாம்.
மேஷ ராசி
மேஷ ராசியில் பிறந்தவர்கள் பொதுவாகவே புத்திசாலியாக இருப்பார்கள். எதில் கவனம் செலுத்தாவிட்டாலும் படிப்பில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.
தங்கள் வாழ்க்கையில் நேர்மறையான செயல்களுடன் முன்னேறுவார்கள். இந்த குணத்தினால் தான் படிப்பு நன்றாக வரும். ஒரு வேலையை கையில் எடுத்தால் அதில் வெற்றி பெற்ற பிறகு தான் அவர்கள் மூச்சு விடுவார்கள்.
மிதுன ராசி
ராசிகளின் அதிபதியாக இருப்பவர்கள் தான் மிதுன ராசிக்காரர்கள். இவர்களின் புத்திக்கூர்மையின் கிரகமான புதன் ஆவார்.
இந்த ராசியில் பிறந்தவர்கள் புத்திசாலியாகவும் மற்றும் திறமையானவர்களாகவும் இருப்பார்கள். வாசிப்பு, எழுதுதல் இவை இரண்டிலும் இவர்களை அடித்து கொள்ள ஆட்களே இருக்கமாட்டார்கள்.
கன்னி ராசி
ராசிகளின் அதிபதியாக புதன் பார்க்கப்படுகின்றது. கன்னி ராசியில் பிறந்தவர்கள் நன்றாக படிப்பார்கள். அனைத்து விடயங்களிலும் நாட்டம் காட்டுவார்கள். ஒரு விடயம் தெரியவில்லையென்றால் அது தொடர்பாக தேடி தெரிந்து கொள்வார்கள்.
இவர்களுக்கு அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றன. தலைமை குணம் கொண்டவர்கள், எல்லாத் துறைகளிலும் சாதிக்கும் தைரியம் உள்ளவர்களாக இருப்பார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |