எப்போதுமே கவலையில் இருக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Jan 29, 2026 06:29 PM GMT
Report

ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிரை்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கத்தை கொண்டிருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

மனித வாழ்க்கையில் இன்பம், துன்பம் என்பது மாறி மாறி வருவது இயல்பான விடயம் தான். ஆனால் அனைவருமே மகிழ்ச்சியான வாழ்க்கையையே விரும்புகின்றோம்.

எப்போதுமே கவலையில் இருக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Always Sad

காதலை வெளிப்படுத்தவே தயங்கும் டாப் 3 ராசியினர்... இதுல உங்க ராசியும் இருக்கா?

காதலை வெளிப்படுத்தவே தயங்கும் டாப் 3 ராசியினர்... இதுல உங்க ராசியும் இருக்கா?

ஆனால் ஜோதிடத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே எப்போதும் கவலையான விடயங்களை பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பார்களாம்.

அப்படி வாழ்க்கை முழுவதும் ஏதாவது ஒரு விடயத்துக்கு கவலைப்பட்டுக்கொண்டே இருக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

கடகம்

எப்போதுமே கவலையில் இருக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Always Sad

சுக்கிரகின் ஆதிக்கத்தில் பிறந்த கடக ராசியினர் இயல்பாகவே காதல் விடயங்களில்  அதிக ஈடுபாடு கொண்டவர்களாகவும், அதிகம் உணர்ச்சிவசப்படுபவர்களாகவும் இருப்பார்கள். 

இவர்களின் இந்த குணம் இவர்களின் கவலைக்கு முக்கிய காரணமாக இருக்கும். மற்றவர்கள் மீது நிபந்தனையற்ற அன்பை காட்டு இவர்களுக்கு, அது போல் தூய்மையான அன்பு கிடைப்பதில்லை என்பதால் அவர்கள் அதிக மனஅழுத்தம் கொண்ட ராசியாகவும் அறியப்படுகின்றார்கள். 

இவர்கள் மற்றவர்களின் ஆசைகளையும், தேவைகளையும் சொல்லாமலேயே புரிந்து நடப்பார்கள் ஆனால் இவர்களின் உணர்வுகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுவதால், வாழ்வில் பெரும்பாலான நேரங்களில் கவலையாகவே இருப்பார்கள்.

துலாம்

எப்போதுமே கவலையில் இருக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Always Sad

துலாம் ராசிக்காரர்கள் இயல்பாகவே மற்றவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

இவர்களால் ஒரு விடயத்தை அடக்கியாள முடியாத பட்சத்தில் அதிகமான மனசோர்வுக்கும், கவலைக்கும் ஆளாகின்றார்கள். அவர்களின் முடிவெடுக்காத தன்மை அவர்களின் உணர்ச்சிகளையும் பாதிக்கிறது, இது அவர்கள் உண்மையில் எப்படி உணர்கிறார்கள் என்பதைப் பற்றி குழப்பமடைய வழிவகுக்கும்.

அவர்களின் வாழ்க்கை சிறிய அளவில் சிக்கலில் இருந்தாலும் கட்டுப்பாடு இல்லாததால் அவர்கள் இரட்டிப்பாக பைத்தியமாகிறார்கள். அதனால்  இந்த உணர்திறன் மிக்க ஆன்மாக்களுக்கு மனச்சோர்வையும் பதட்டத்தையும் ஏற்படுத்துகிறது.

மீனம்

எப்போதுமே கவலையில் இருக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Always Sad

சனிபகவானையே கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்ட ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா?

சனிபகவானையே கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்ட ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா?

மீன ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே அதிக கருணை உள்ளம் கொண்டவர்களாகவும், மற்றவர்களின் மகிழ்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்களுக்கு பெரும்பாலும்  தங்களின் குடும்பம் தான் மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. இவர்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவது இவர்களுக்கு துளியும் பிடிக்காது. ஆனால் அப்படி நடக்கும் போது இவர்கள் அதிகமாக கவலையடைகின்றார்கள்.

இவர்கள் மிகவும் உணர்திறன் மிக்கவர்களாக இருப்பதால், வாழ்க்கையில் அதிகமான நேரங்களில் எளிதில் கவலைப்படுகின்றார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).    

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    

மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US