வாழ்க்கை முழுவதும் பணப்பிரச்சினையில் இருக்கும் 3 ராசியினர்... உங்க ராசியும் இருக்கா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Jan 15, 2025 08:24 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் 12 ராசிகளிலும் நவகிரங்களின் ஆதிக்கம் குறிப்பிடத்தக்க அளவுகளில் இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது. 

பொதுவாகவே ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட குணங்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கும் என நம்பப்படுகின்றது.

வாழ்க்கை முழுவதும் பணப்பிரச்சினையில் இருக்கும் 3 ராசியினர்... உங்க ராசியும் இருக்கா? | Which Zodiac Signs Always Face Financial Problems

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியினர் வாழ்க்கை முழுவதும் அதிக பணபிரச்சினைகளை சந்திப்பார்களாம்.

இவர்களுக்கு நிதி ரீதியியான சிக்கல்கள் எல்லா சந்தர்ப்பங்களிலும் இருந்துக்கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த ராசியினர் காதலிப்பதில் கில்லாடிகளாம்... யார் யார்ன்னு தெரியுமா?

இந்த ராசியினர் காதலிப்பதில் கில்லாடிகளாம்... யார் யார்ன்னு தெரியுமா?

விருச்சிகம்

வாழ்க்கை முழுவதும் பணப்பிரச்சினையில் இருக்கும் 3 ராசியினர்... உங்க ராசியும் இருக்கா? | Which Zodiac Signs Always Face Financial Problems

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே ஆடம்பர வாழ்க்கையின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.அதனால் இவர்களால் செலவை கட்டுப்படுத்தவே முடியாது. 

இவர்களின் இந்த குணம் இவர்களுக்கு அடிக்கடி பணப்பிரச்சினையை ஏற்படுத்தும்.

ஆடம்பர பொருட்களை கண்மால், கையில் இருக்கும் பணத்தை முழுமையாக அதில் செலவிட்டு பின்னர் மற்றவர்களிடம் கடன் கேட்கும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும். 

சிம்மம்

வாழ்க்கை முழுவதும் பணப்பிரச்சினையில் இருக்கும் 3 ராசியினர்... உங்க ராசியும் இருக்கா? | Which Zodiac Signs Always Face Financial Problems

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சூரியனின் ஆதிக்கம் நிறைந்தவர்களாக இருப்பதால், இவர்கள் ஆடம்பர வாழ்க்கைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். 

மற்றவர்களைக் கவர வேண்டும் என்பதை முக்கிய நோக்கமாக கொண்டிருப்பதால், தங்களின் அந்தஸ்தை உயர்த்திக்கொள்ள ஆடம்பர பொருளில் அதிகம் செலவு செய்பவர்களாக இருப்பார்கள். 

இவர்களின் குணத்தால் பெரிய நிதி பிரச்சினைகளில் அடிக்கடி மாட்டிக்கொள்வார்கள். இந்த பிரச்சினை இவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் இருக்கும். 

மிதுனம்

வாழ்க்கை முழுவதும் பணப்பிரச்சினையில் இருக்கும் 3 ராசியினர்... உங்க ராசியும் இருக்கா? | Which Zodiac Signs Always Face Financial Problems

மிதுன ராசியில் பிறந்தவர்கள் இரட்டை இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தவே முடியாத அளவுக்கு ஆடம்பர பொருட்கள் மீது ஆசை கொண்டவர்களாக இருப்பார்கள். 

பின்விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் மனகிளர்ச்சியால், ஆடம்பர செலவுகளுக்காக அதிகம் கடன் வாங்கும் பழக்கம் இவர்களுக்கு 

மிதுன ராசியினரின் பயணத்தின் மீதான மோகம், பொழுதுபோக்குகளில் அதிக செலவு ஆகியவற்றின் காரணமாக வாழ்க்கை முழுவதும் பணதுக்கு கஷ்டப்பட்டுக்கொண்டே தான் இருப்பார்கள். 

மற்றவர்கள் மீது நம்பிக்கை அற்ற 3 ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?

மற்றவர்கள் மீது நம்பிக்கை அற்ற 3 ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US