அழகே பொறாமைப்படும் பேரழகுடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?

Horoscope Astrology Hinduism
By Vinoja May 04, 2025 10:05 AM GMT
Report

ஒருவரின் பிறப்பு ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட ஆளுமைகள், தோற்றம் , நிதி நிலை ஆகியவற்றில் அதிக ஆதிகம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. 

சீக்கிரமே திருமணம் செய்ய ஆசைப்படும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

சீக்கிரமே திருமணம் செய்ய ஆசைப்படும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

பொதுவாகவே எல்லா பெண்களுக்கும் அழகிய தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக அதிக பணத்தையும் நேரத்தையும் செலவிடுபவர்கள் தான் அதிகம். 

அழகே பொறாமைப்படும் பேரழகுடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Sign Women Has Attractive Feature

ஆனால் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் எந்த முயற்ச்சியும் எடுக்காவிட்டாலும் இயற்கையாகவே மயக்கும் அழகில் இருப்பார்களாம். அப்படிப்பட்ட பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

அழகே பொறாமைப்படும் பேரழகுடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Sign Women Has Attractive Feature

ரிஷப ராசியில் பிறந்த பெண்கள் காதல் மற்றும் அழகின் கிரகமான சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், இயல்பாகவே  வசீகர தன்மையுடன் இருப்பார்கள். 

இவர்களை ஒரு முறை பார்த்தால் மீண்டும் திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு மிகுந்த அழகுடையவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் சிறந்த பேச்சாற்றல் நிறைந்திருக்கும்.

நீண்ட இளமையுடனும் இருக்கும் இந்த ராசி பெண்கள் ஆண்களை நொடியில் கவரும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் வித்தியாசமாக குணங்கள் நிறைந்திருக்கும். 

மிதுனம்

அழகே பொறாமைப்படும் பேரழகுடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Sign Women Has Attractive Feature

மிதுனம் ராசியில் பிறந்த பெண்கள் தங்கள் ஒளிவட்டத்தைச் சுற்றி எப்போதும் இளமைப் பொலிவைக் கொண்டிருப்பார்கள், இது அவர்களுக்கு பிரகாசமான சருமத்தையும் மென்மையான அம்சங்களையும் தருகிறது.

இந்த ஒளிவட்டப் பொலிவின் காரணமாக, அவர்கள் தங்கள் ஒளிவட்டப் கவர்ச்சியால் தங்களின் உண்மையான வயதை விட மிகவும் இளமையாகத் தெரிகிறார்கள்.

இந்த ராசியில் பிறந்த பெண்கள் கூட்டத்தில் இருந்தாலும் அவர்களின் தனித்துவமான ஈர்க்கும் அழகால் தனித்து விளங்குவார்கள். இவர்கள் ஆண்களை ஈர்ப்பதில் பெயர் பெற்றர்களாக இருப்பார்கள். 

கடகம்

அழகே பொறாமைப்படும் பேரழகுடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Sign Women Has Attractive Feature

இந்த ராசியில் பிறந்த பெண்கள்  அவர்களின் புன்னகையால் மற்றவர்களை ஈர்க்கும் ஆற்றலை கொண்டிருப்பார்கள். மேலும் அவர்களின் இருப்பை தொடர்புபடுத்தக்கூடியதாகவும் கவர்ச்சிகரமான தோற்றமும் இவர்களிடம் நிச்சயம் இருக்கும். 

இந்த ராசி பெண்கள் பிறப்பிலேயே மயக்கும் அழகுடையவர்களாக இருப்பார்கள். இவர்களை முதல் பார்வையிலேயே மற்றவர்களுக்கு பிடித்துவிடும்.

இவர்களிடம் இனம் புரியாத வசீகர தன்மையும் பார்வையில் காந்த ஆற்றலும்  இயல்பாகவே இருக்கும். இவர்கள் ஆண்களை கண்ணிமைக்கும் நொடியில் கவர்ந்துவிடுவார்கள்.

ஏமாற்றுவதற்காகவே பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன?

ஏமாற்றுவதற்காகவே பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US