நேர்மையின் மறு உருவமாக திகழும் டாப் 3 பெண் ராசிகள்! யார் யார்ன்னு தெரியுமா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Mar 27, 2026 02:00 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.

நேர்மையின் மறு உருவமாக திகழும் டாப் 3 பெண் ராசிகள்! யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Sign Women Are Most Loyal

அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் இயல்பிலேயே நேர்மைக்கும், உண்மைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.

அப்படி நேர்மையின் மறு உருவமாகவே பிறப்பெடுத்த பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

செல்வத்தை குவிக்கவே பிறப்பெடுத்த டாப் 3 ராசிகள்! யார் யார்ன்னு தெரியுமா?

செல்வத்தை குவிக்கவே பிறப்பெடுத்த டாப் 3 ராசிகள்! யார் யார்ன்னு தெரியுமா?

மேஷம்

நேர்மையின் மறு உருவமாக திகழும் டாப் 3 பெண் ராசிகள்! யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Sign Women Are Most Loyal

போர் கிரகமான செவ்வாயால் ஆளப்படும் மேஷ ராயி பெண்கள் இயல்பாகவே எந்த விடயத்தையும் போராடி பெற வேண்டும் என்ற குணத்தை கொண்டிருப்பார்கள்.

முன்னிலையில் இருப்பவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் உண்மையை வெளிப்படையாக சொல்ல தயங்கவே மாட்டார்கள்.

இவர்களை பொருத்தமட்டடில் வாழ்வில் எல்லாவற்றுக்கு மேலான விடயம் என்றால் அது நேர்மை தான். நேர்மையாக செய்யும் விடயங்கள் மாத்திரமே இறுவரை நிலைக்கும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருப்பார்கள்.

ரிஷபம்

நேர்மையின் மறு உருவமாக திகழும் டாப் 3 பெண் ராசிகள்! யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Sign Women Are Most Loyal

காதலின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படுவதால், ரிஷப ராசி பெண்கள் பிறப்பிலேயே நேர்மைக்கும் விசுவாசத்துக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

குறிப்பாக இந்த ராசி பெண்கள் காதல் விடயத்தில் அதீத விசுவாசிகளாக இருப்பார்கள். இவர்கள் ஒரே துணையை வாழ்க்கை முழுவதும் நேசிக்கும் குணம் கொண்டவர்கள்.

எந்த விடயத்தையும் நேர்மையான முறையில் மாத்திரமே அணுக வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். கடினமான சூழ்நிலைகளிலும் கூட உண்மையை சொல்லும் குணம் கொண்டவர்கள்.

துலாம்

நேர்மையின் மறு உருவமாக திகழும் டாப் 3 பெண் ராசிகள்! யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Sign Women Are Most Loyal

30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி!

30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி!

துலா ராசியில் பிறந்த பெண்கள் பார்ப்பதற்கு குறும்பு தனம் கொண்டவர்களாக தோன்றினாலும், அடிப்படையில் நேர்மைக்கும் உண்மைக்கும் உயிரையும் கொடுக்கும் குணம் இவர்களிடம் இருக்கும்.

இவர்கள் உலகமே எதிர்த்து நின்றாலும் உண்மையின் பக்கம் மாத்திரமே நிற்கும் ஆற்றல் வாய்ந்த விசுவாசிகளாக இருப்பார்கள்.

காதல் விடயத்தில் இந்த ராசி பெண்களின் நேர்மையை மிஞ்சுவது யாருக்கும் முடியாத காரியமாக இருக்கும்.

நேர்மை தவறும் பட்சத்தில் உயிர் வாழ்வதே வீண் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).      

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US