30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி!

Horoscope Astrology Hinduism
By Vinoja Mar 26, 2026 11:50 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுவதன் அடிப்படையில் கிரக நிலைகளாகது 12 ராசிகளில் வாழ்விலும் நேரடியாவே ஆதிக்கம் கொண்டிருக்கும்.

அதாவது, கிரக பெயர்ச்சிகள் மற்றும் கிரக சேர்க்கையால் உருவாகும் அதி சக்திவாய்ந்த ராஜயோகங்கள் என்பன ராசிபலன் கணிப்பில் முக்கிய இடம் வகிக்கின்றன.

30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! | Saturn Mars Mercury Rare Conjunction Who Get Luck

அந்தவகையில், ஏப்ரல் 2 ஆம் திகதி செவ்வாய் பகவான்  மீன ராசிக்கு மாற்றம் அடைகின்றார். அதைத் தொடர்ந்து ஏப்ரல் 11 ஆம் திகதி புதன் சனியுடன் இணைவதால்,  மீன ராசியில் ஒரு அரிதான திரிகிரகி யோகத்தை உருவாக்குகிறது.

சனிபகவான் ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீன ராசியில் பிரவேசிப்பதால் உருவாகும் இந்த அரிய யோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் பிரதிபலித்தாலும், நிதி நிலையில், உச்ச பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

ரிஷபம்

30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! | Saturn Mars Mercury Rare Conjunction Who Get Luck

செல்வத்தை குவிக்கவே பிறப்பெடுத்த டாப் 3 ராசிகள்! யார் யார்ன்னு தெரியுமா?

செல்வத்தை குவிக்கவே பிறப்பெடுத்த டாப் 3 ராசிகள்! யார் யார்ன்னு தெரியுமா?

இந்த திரிகிரக யோகத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி ஏற்படப்போகின்றது.

பல வழிகளில் இருந்தும் வருமானம் கிடைக்கும் வகையில் வாய்ப்புகள் தானாகவே உருவாகும்.தொட்டதெல்லாம் வெற்றியாகும் பொற்காலத்தை ரிஷப ராசியினர் அனுபவிக்கப்போகின்றார்கள். 

இவர்களின் ராசியில் சனிபனவான் லாப ஸ்தானத்தில் அமர்வதால், சனி நிதி வளர்ச்சியை கொடுத்தே தீருவார். நீண்ட கால கடின உழைப்பின் முழு பலனையும் இவர்கள் அனுபவித்தே தீருவார்கள்.

கடகம்

30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! | Saturn Mars Mercury Rare Conjunction Who Get Luck

கடக ராசிக்காரர்களுக்கு இந்த திரிகிரக யோகம் எதிர்பாராத வகையில் பொருளாதார ஏற்றத்தை கொடுக்கப்போகின்றது. 

இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை ஆகியவற்றில் பல்வேறு வகையில் சாதக பலன்களை கொடுக்கப்போகின்றது.

வெளிநாட்டு உறவுகள் அல்லது நெருங்கிய நண்பர்களிடமிருந்து, பெரிய தொகை பணம் வருவதற்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக வியாபரத்தில் ஈடுபடுபவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.

மீனம்

30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! | Saturn Mars Mercury Rare Conjunction Who Get Luck

மீனத்தில் இணையும் செவ்வாய் - புதன்: இந்த ராசிகளுக்கு பணமழை தான்

மீனத்தில் இணையும் செவ்வாய் - புதன்: இந்த ராசிகளுக்கு பணமழை தான்

 மீன ராசியின் லக்கினத்தில் இந்த ராஜ யோகம் ஒருவாவதால் மீன ராசியினருக்கு இந்த காலகட்டம் பொற்காலம் என்றே சொல்ல வேண்டும். 

ஏப்ரவ் 11 ஆம் திகதிக்கு பின்னர் இந்த ராசியினருக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி ஏற்படப்போகின்றது.

இதுவரை காலமும் இவர்கள் அனுவவித்த கடன் தொல்லைகள் மற்றும் பணப்பிரச்சினைகள் முற்றிலும் நீங்குவதற்காக அதிர்ஷ்ட கதவை இந்த ராஜ யோகமானது திறக்ப்போகின்றது.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US