இந்த ராசி பெண்கள் தான் செம கியூட்டா இருப்பாங்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Feb 14, 2026 10:04 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாக ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்கை, பொருளாதாரம், தொழில், காதல்,திருமணம், விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் நேரடியாக தாக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் மற்ற ராசி பெண்களுடன் ஒப்பிமுகையில், மிகவும் அழகானவர்களாகவும் தங்களில் சின்ன சின்ன செய்கைகளில் மற்றவர்களை எளிதில் கவரும் வசீகர தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

இந்த ராசி பெண்கள் தான் செம கியூட்டா இருப்பாங்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Sign Woman Are Most Cutest

இந்த ராசியினர் பலதுறைகளில் ஜாம்பவான்களாக இருப்பார்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

இந்த ராசியினர் பலதுறைகளில் ஜாம்பவான்களாக இருப்பார்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

அப்படி பிறப்பிலேயே ஆண்களை மட்டுமன்றி பெண்களையும் வியந்து பார்க்க வைக்கும் பேரழகுடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மிதுனம்

இந்த ராசி பெண்கள் தான் செம கியூட்டா இருப்பாங்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Sign Woman Are Most Cutest

புதனால் ஆளப்படும் மிதுன ராசிக்காரர்கள், அழகான ராசிக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கின்றனர். இந்த ராசி பெண்களின் ஒவ்வொரு நடத்தையிலும் ஒரு கியூட்னஸ் இருக்கும். 

இவர்கள் விரைவான புத்திசாலித்தனம் மற்றும் விளையாட்டுத்தனமான நடத்தைக்கு பெயர் பெற்றவர்களாகவும், வசீகரிக்கும் அழகிய முகத்தையும் காந்தம் போன்ற ஈர்ப்பு கொண்ட கண்களையும் கொண்டிருப்பாரை்கள்.

இவர்கள் இருக்கும் இடத்தில் மற்றவர்களின் கவனம் முழுவதும் இவர்கள் மீது தான் இருக்கும். அந்தளவுக்கு தங்களின் காந்த ஆளுமை மற்றும் வசீகர தோற்றத்தால் பிறரை ஈர்க்கின்றார்கள். 

துலாம்

இந்த ராசி பெண்கள் தான் செம கியூட்டா இருப்பாங்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Sign Woman Are Most Cutest

கெனிஷாவுடன் நெருக்கம் காட்டும் ரவி மோகன்... ஆர்த்தி ரவியின் அதிரடி பதிவு!

கெனிஷாவுடன் நெருக்கம் காட்டும் ரவி மோகன்... ஆர்த்தி ரவியின் அதிரடி பதிவு!

அழகு, அன்பு மற்றும் நல்லிணக்கத்தின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் துலாம் ராசி பெண்களின் சிறிய முகபாவங்கள் கூட மற்றவர்களை வெகுவாக ஈர்க்கும் தன்மை கொண்டதாக இருக்கும். 

இவர்கள் அமைதியான மற்றும் இரக்கமுள்ள இயல்புக்கு பெயர் பெற்றவர்கள். அவர்களின் இயற்கை அழகு மற்றும் நேர்த்தியான வெளிப்புற தோற்றம் காரணமாக மற்றவர்களை விரைவில் ஈர்க்கின்றார்கள். 

வெளித்தோற்றம் மாத்திரமன்றி உள்ளார்ந்த ஆளுமையின் அடிப்படையிலும் இந்த ராசி பெண்கள் அழகாகவர்களாக அறியப்படுகின்றார்கள். 

தனுசு

இந்த ராசி பெண்கள் தான் செம கியூட்டா இருப்பாங்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Sign Woman Are Most Cutest

சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்து அதிர்ச்சியில் ஆழ்ந்த இளைஞன்! முடிஞ்சா சிரிக்காம பாருங்க

சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்து அதிர்ச்சியில் ஆழ்ந்த இளைஞன்! முடிஞ்சா சிரிக்காம பாருங்க

குருவால் ஆளப்படும் தனுசு ராசி பெண்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் ஒரு கொண்டாட்டத்தை உருவாக்குவாதில் கில்லாடிகளாக இருப்பார்கள். இவர்ளை பார்த்தவுடனேயே மற்றவர்களுக்கு பிடித்துவிடும்.

வசீகரிக்கும் முகம், நேர்த்தியாக உடையணியும் விதம், இவர்களின் நடத்தைகள் என அனைத்தும் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கும் வகையில் இருக்கும்.

இவர்களின் தன்னிச்சையான மற்றும் சாகச இயல்பு அவர்களை சுற்றி இருப்பவர்களை எப்போதும் வெகுவாக ஈர்க்கும் தன்மையுடன் இருக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).    

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US