2024 ஆம் ஆண்டு குரு பெயர்ச்சியால் ராஜயோகம் இந்த ராசியினருக்கு தான்....உங்க ராசியும் இருக்கானு பாருங்க

Horoscope Astrology
By Vinoja Dec 12, 2023 01:46 PM GMT
Report

கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.

நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜேதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

2024 ஆம் ஆண்டு குரு பெயர்ச்சியால் ராஜயோகம் இந்த ராசியினருக்கு தான்....உங்க ராசியும் இருக்கானு பாருங்க | Which Zodiac Sign Will Get Raja Yoga After 2024

இதற்கமைய குருபகவான் எதிர் வரும் டிசம்பர் 31ஆம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார். 2024 ஆம் ஆண்டு முதல் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றார்களாம். அவ்வாறு பயனடைய போகும் ராசியினர் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

குளிர்காலத்திலும் சருமம் ஜொலிக்கணுமா? அப்போ பால் தான் சிறந்த தெரிவு

குளிர்காலத்திலும் சருமம் ஜொலிக்கணுமா? அப்போ பால் தான் சிறந்த தெரிவு

மேஷம்

2024 ஆம் ஆண்டு குரு பெயர்ச்சியால் ராஜயோகம் இந்த ராசியினருக்கு தான்....உங்க ராசியும் இருக்கானு பாருங்க | Which Zodiac Sign Will Get Raja Yoga After 2024

குரு பகவான் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டத்தை கொடுப்பார். பணவரவில் இருந்த குறையும் இருக்காது. மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். உங்களுக்கு சாதகமான சூழ்நிலை அமையும்.

சிம்மம்

2024 ஆம் ஆண்டு குரு பெயர்ச்சியால் ராஜயோகம் இந்த ராசியினருக்கு தான்....உங்க ராசியும் இருக்கானு பாருங்க | Which Zodiac Sign Will Get Raja Yoga After 2024

வாய்ப்புகள் உங்களை தேடி வரும் செல்வத்திற்கு எந்த குறையும் இருக்காது. பணவரவில் சிக்கல்கள் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை அமையும்.

தனுசு

2024 ஆம் ஆண்டு குரு பெயர்ச்சியால் ராஜயோகம் இந்த ராசியினருக்கு தான்....உங்க ராசியும் இருக்கானு பாருங்க | Which Zodiac Sign Will Get Raja Yoga After 2024

தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும்.

புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

மகரம்

2024 ஆம் ஆண்டு குரு பெயர்ச்சியால் ராஜயோகம் இந்த ராசியினருக்கு தான்....உங்க ராசியும் இருக்கானு பாருங்க | Which Zodiac Sign Will Get Raja Yoga After 2024

குரு பகவானால் உங்களுக்கு சுபயோகம் உருவாகி உள்ளது. பணவரவில் எந்த குறையும். இருக்காது மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்திலிருந்து சிக்கல்கள் அனைத்தும் விலகும் செலவு குறையும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

முத்தம் கொடுப்பதில் கைதேர்ந்தவர்கள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்னு தெரியுமா?

முத்தம் கொடுப்பதில் கைதேர்ந்தவர்கள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்னு தெரியுமா?

குழந்தை பாக்கியம் கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும்.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
கண்ணீர் அஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US