2025-இல் பாரிய பண பிரச்சினையை சந்திக்கப்போகும் 3 ராசியினர்... இதுல உங்க ராசி இருந்தா ஜாக்கிரதை!

Horoscope Astrology Hinduism
By Vinoja Nov 25, 2024 09:19 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரகங்களின் பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை செலுத்தும் என்று நம்பப்படுகின்றது. 

அந்த வகையில் வருகின்ற 2025 ஆம் ஆண்டு  நடக்கப்போகும் சனி, வியாழன், சுக்கிரன், செவ்வாய் போன்ற கிரகங்களின் பெயர்ச்சியால் குறிப்பிட்ட சில ராசியினர் நிதி ரீதியில் பாரிய பாதிப்புகளை எதிர்நோக்கப் போகின்றார்களாம்.

2025-இல் பாரிய பண பிரச்சினையை சந்திக்கப்போகும் 3 ராசியினர்... இதுல உங்க ராசி இருந்தா ஜாக்கிரதை! | Which Zodiac Sign Will Face Financial Loss In 2025

குறிப்பிட்ட சில ராசியினர் பொருளாதாரரீதியாக வீழ்ச்சியை சந்திப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்

அப்படி பணம் தொடர்பான சிக்கலில் மாட்டிக்கொள்ளப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த திகதிகளில் பிறந்த பெண்கள் கணவனுக்கும் தந்தைக்கு பேரதிர்ஷ்டம் கொடுப்பார்களாம்... உங்க திகதி என்ன?

இந்த திகதிகளில் பிறந்த பெண்கள் கணவனுக்கும் தந்தைக்கு பேரதிர்ஷ்டம் கொடுப்பார்களாம்... உங்க திகதி என்ன?

 மிதுனம்

2025 ஆம் ஆண்டு மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு பொளாதார ரீதியில் சில பின்னடைவுகளை கொடுக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

2025-இல் பாரிய பண பிரச்சினையை சந்திக்கப்போகும் 3 ராசியினர்... இதுல உங்க ராசி இருந்தா ஜாக்கிரதை! | Which Zodiac Sign Will Face Financial Loss In 2025

இதனால் இவர்கள் பணம் தொடர்பான விடயங்களில் அதிக கவனத்துடன் செயற்பட வேண்டும். கடந்த கால பிரச்சனைகள் இந்த வருடமும் தொடரும் வாய்ப்பு காணப்படுகின்றது.

தொழில் மற்றும் வியாபாரத்தில் வீழ்ச்சியையும் நிதி இழப்பையும் சந்திக்க நேரிடும் என்பதால் இந்த ஆண்டு முழுவதும் நிதி விடயத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 

கடகம்

கடக ராசியினருக்கு 2025 ஆம் ஆண்டு நிதி ரீதியில் பல்வேறு வகையிலும் பாதகமான பலன்களை கொடுக்க நேரிடும். 

2025-இல் பாரிய பண பிரச்சினையை சந்திக்கப்போகும் 3 ராசியினர்... இதுல உங்க ராசி இருந்தா ஜாக்கிரதை! | Which Zodiac Sign Will Face Financial Loss In 2025

இந்த ராசியினருக்கு ஆண்டின் தொடக்கத்திலேயே பொருளாதார பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு காணப்படுவதால், அவதானமாக இருக்க வேண்டும். 

குடும்ப வாழ்க்கை மற்றும் நண்பர்கள் மத்தியில் எதிர்ப்பார்த்த ஆதரவு கிடைக்காது. பணம் தொடர்பான விடங்களை கையாளும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை.

தனுசு

தனுசு ராசியில் பிறந்தவர்களுகு 2025 ஆம் ஆண்டு பெரும்பாலும் பாதக விளைவுகளை ஏற்படுத்துவதாகவே இருக்கும்.

2025-இல் பாரிய பண பிரச்சினையை சந்திக்கப்போகும் 3 ராசியினர்... இதுல உங்க ராசி இருந்தா ஜாக்கிரதை! | Which Zodiac Sign Will Face Financial Loss In 2025

 நெருங்கியவர்களுடன் அதிக நேரம் செலவிடுவதால் பல்வேறு தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க வேண்டி ஏற்படலாம். 

2024 இல் ஆரம்பமான பணபப்பிரச்சினைகள் 2025 இல் தீவிரமடையும் இதனால் பணத்தை செலவு செய்வதில் மிகுந்த அவதானம் தேவை. 

அந்த பழக்கங்கள் உங்களிடம் இருக்கா? அப்போ வெற்றி கிட்ட கூட வராதாம்... எச்சரிக்கும் சாணக்கியர்

அந்த பழக்கங்கள் உங்களிடம் இருக்கா? அப்போ வெற்றி கிட்ட கூட வராதாம்... எச்சரிக்கும் சாணக்கியர்

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US