அட்சய திருதியை நாளில் இந்த பொருள் மறக்காம வாங்குங்க.. அதிர்ஷ்டம் இரட்டிப்பாகும்

Horoscope Astrology
By DHUSHI Apr 28, 2025 09:55 PM GMT
DHUSHI

DHUSHI

Report

“அட்சய திருதி” நாளை இந்து மதத்திலுள்ளவர்கள் புனிதமான நாளாக பார்க்கிறார்கள். இந்த நாளில் பொருட்கள் வாங்கினால் அதன் பலன் இரட்டிப்பாக கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

இந்த ராசியில் பிறந்தவர்கள் சிங்கம் போல் தைரியம் கொண்டவர்களாம்.. நீங்களும் இருக்கீங்களா?

இந்த ராசியில் பிறந்தவர்கள் சிங்கம் போல் தைரியம் கொண்டவர்களாம்.. நீங்களும் இருக்கீங்களா?

தங்கம், வெள்ளி வாங்கினால் நல்லது நடக்கும் என பலரும் அதை தான் வாங்குவார்கள். இதனால் வீட்டில் லட்சுமி தேவியின் அருள் நிறைந்திருக்கும்.

லட்சுமி தேவியின் ஆசியால் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். இது போன்று அட்சய திருதி நாளில் தானங்கள் செய்யலாம். இதுவும் எண்ணற்ற நன்மைகளை கொண்டு வரும். இந்த ஆண்டு வரும் அட்சய திருதியை நாளானது ஏப்ரல் 30 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

மற்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டில் வரும் அட்சய திருதியை மிகவும் விஷேசமானது. ஏனென்றால் 2025 ஆம் ஆண்டு வரும் அட்சய திருதியை திதியானது ரோகிணி நட்சத்திரத்தன்று வருகிறது.

Genius Test: மணல் கோட்டையில் சிக்கிய மர்மம்: சிறுவர்களின் தாயார் யார்? நீங்களே கண்டுபிடிங்க

Genius Test: மணல் கோட்டையில் சிக்கிய மர்மம்: சிறுவர்களின் தாயார் யார்? நீங்களே கண்டுபிடிங்க

ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதியாக சந்திரன் இருப்பதால் அட்சய திருதியை நாளில் ஒருவரது அதிர்ஷ்டம் அதிகரிக்கவும், செல்வம் பெருகவும் எனக் கூறப்படுகிறது.

அந்தவகையில், ஒருவர் ராசிக்கு ஏற்ப பொருட்களை வாங்கினால் மங்களம் உண்டாகும் எனவும் கூறப்படுகிறது. அப்படியாயின், எந்த ராசியில் பிறந்தவர்கள் என்னென்ன பொருட்கள் வாங்கினால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதனை பதிவில் பார்க்கலாம்.   

அட்சய திருதியை நாளில் இந்த பொருள் மறக்காம வாங்குங்க.. அதிர்ஷ்டம் இரட்டிப்பாகும் | Which Zodiac Sign Will Be The Luckiest In 2025

மேஷம் வெள்ளி அல்லது தங்க நாணயங்கள் வாங்கலாம். இது உங்களின் விருப்பத்தையும் முடிவுகளையும் வலுப்படுத்தும். மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் இருக்கின்றதால் சிவப்பு நிற ஆடைகள், பருப்பு வகைகள் அல்லது வெல்லம் உள்ளிட்டவைகளை தானமாக கொடுக்கலாம்.
மிதுனம்மொபைல், லேப்டாப், புத்தங்கள் போன்ற பொருட்கள் வாங்கலாம். மரகதம் போன்ற பச்சை நிற நகைகள் வாங்கினால் அதிர்ஷ்டம் கிடைக்கும். மிதுன ராசிக்கு அதிபதியாக புதன் இருப்பதால் பென்சில், பேனா, பச்சை நிற ஆடைகளை மாணவர்களுக்கு தானமாக கொடுக்கலாம்.
கன்னிதங்க நாயணங்கள், செடிகள், ஆர்கானிக் உணவுக் கூடைகள் போன்ற பொருட்களை வாங்கலாம். இந்த ராசியின் அதிபதியாக புதன் இருக்கிறார். மருந்துகள், பச்சை நிற ஆடைகள் போன்றவற்றை தானம் செய்தால் தனிப்பட்ட ஆற்றல் மேம்படும்.
 விருச்சிகம் கருப்பு ரூர்மலைன் படிகங்களை வாங்குவது, பரம்பரை நிலத்தை வாங்குவது போன்றவற்றை வேலைகளை செய்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும். விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் இருப்பதால் சிவப்பு நிற பருப்பு மற்றும் குங்குமப்பூவை தானம் செய்ய வேண்டும். மருத்துவ சிகிச்சைகளுக்கும் உதவிச் செய்யலாம்.
மீனம்சங்கு, ஆன்மீக புத்தகங்கள், ஓவியங்கள், இசைக்கருவிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கினால் அதிர்ஷ்டம் கிடைக்கும். வெள்ளி விஷ்ணு சிலையை வாங்குவது மிகவும் நல்லது. மீன ராசியின் அதிபதி குரு பகவான் என்பதால் அத்தியாவசிய பொருட்களை தானம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் உங்களின் படைப்பாற்றல் அதிகரிக்கும். 

      

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இருபாலை

08 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநாகல், ஜெயந்திநகர், மதுரை, தமிழ்நாடு, India, அனலைதீவு, கிளிநொச்சி

27 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா, Canada

07 Jun, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சுன்னாகம், வவுனியா

12 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, அளவெட்டி, கொழும்பு

07 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, டென்மார்க், Denmark, Mississauga, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, கொழும்பு

09 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Le Bourget, France

11 Jun, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US