யாருக்கும் கட்டுப்படாத ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க

Horoscope Astrology
By Vinoja Jan 23, 2024 10:22 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே ஒவ்வொரு  ராசியினரும் ஒவ்வொரு ஆளுமை பண்பைக் கொண்டிருப்பார்கள் என்று ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

இதன் அடிப்படையில் ஒவ்வொரு ராசியும் தனித்துவமான பண்புகள், ஆசைகள் மற்றும் விருப்பங்களை கொண்டுள்ளது.

யாருக்கும் கட்டுப்படாத ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க | Which Zodiac Sign Unstoppable Decision Makers

அதன்படி யாராலும் கட்டுப்படுத்த முடியாத, சுதந்திரமான ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவில் பார்க்காம்.

மேஷம்

 யாருக்கும் கட்டுப்படாத ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க | Which Zodiac Sign Unstoppable Decision Makers

மேஷ ராசிக்காரர்களில் ஆண்கள் சாகச, சுதந்திரத்திற்கான தீரா தாகம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் மனக்கிளர்ச்சியானது உறவுகள் மற்றும் தொழில் ஆகிய இரண்டிலும் வழிநடத்தும் விருப்பத்தால் சுதந்திரத்தை எதிர்பார்ப்பார்கள்.

வெள்ளைப்படுதல் ஏன் ஏற்படுகிறது தெரியுமா? இந்த வீட்டு வைத்தியம் தீர்வு கொடுக்கும்

வெள்ளைப்படுதல் ஏன் ஏற்படுகிறது தெரியுமா? இந்த வீட்டு வைத்தியம் தீர்வு கொடுக்கும்

மிதுனம்

யாருக்கும் கட்டுப்படாத ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க | Which Zodiac Sign Unstoppable Decision Makers

இந்த ராசிக்காரர்கள் புத்திசாலித்தனமாகவும், இயற்கையாகவே தங்களை இடத்திற்கு ஏற்றார் போல் மாற்றிக் கொள்பவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்களின் சுதந்திர விருப்பத்தை தூண்டுவது கலகலப்பான உரையாடல்களும், அதில் பலதரப்பட்ட அனுபவங்களில் ஈடுபடுவதும் தான். ஆனால் இவர்கள் யாருக்கும் கட்டுப்படாதவர்களாக இருப்பார்கள்.

தனுசு

யாருக்கும் கட்டுப்படாத ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க | Which Zodiac Sign Unstoppable Decision Makers

தனுசு ராசிக்காரர்கள் உலகை ஆராய்வதற்கும், தங்கள் எல்லைகளை விரிவுபடுத்துவதற்கும் ஆழ்ந்த விருப்பத்தால் உந்தப்படுவார்கள்.

 இவர்களின் ஒவ்வொரு கணமும் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கும் வாய்ப்பாக இருக்கும்.இவர்கள் எப்போதும் தங்களின் சுதந்திரத்தை இழக்க விரும்புவதில்லை. 

மகரம்

யாருக்கும் கட்டுப்படாத ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க | Which Zodiac Sign Unstoppable Decision Makers

மகர ராசியினர் எப்போதும் சுதந்திரமாக நடந்து கொள்ள விரும்புகின்றார்கள். தன்னைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டார்கள்.

சொந்தமாக முடிவெடுக்கும் இவர்களின் முடிவை யாராலும் எளிதில் மாற்ற முடியாது. இவர்கள் யாருக்கும் கட்டுப்படாமல் சுதந்திரமாக வாழவே விரும்புகின்றார்கள்.

விருச்சிகம்

யாருக்கும் கட்டுப்படாத ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க | Which Zodiac Sign Unstoppable Decision Makers

பொதுவாக விருச்சிக ராசியினரின் மனதை யாராலும் இலகுவில் புரிந்துக்கொள்ள முடியாது.

இவர்கள் எப்போதும் சுயமாக முடிவெடுப்பவர்களாகவும் இரசியங்களை காப்பாற்றுபவர்களாகவும் இருக்கின்றனர். இவர்கள் யாருக்கும் கட்டுப்பட்டு வாழ விரும்ப மாட்டார்கள்.

துலாம்

யாருக்கும் கட்டுப்படாத ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க | Which Zodiac Sign Unstoppable Decision Makers

ராசியினரின் இயல்பு மிகவும் எளிமையானது, அவர்கள் வெளியில் இருந்து பார்க்க மிகவும் மென்மையாகவும், எளிமையாகவும் இருப்பார்கள்.

சனிபகவானால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா?

சனிபகவானால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா?

இவர்கள் எடுக்கும் முடிவுகளை யாராலும் மாற்ற முடியாது.யாருக்கும் கட்டுபட்டு வாழக்கூடாது என்ற மனநிலை இவர்களிடம் மேலோங்கி இருக்கும்.

You May Like This Video

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW  

மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, வெள்ளவத்தை

29 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கிளிநொச்சி, Toronto, Canada

31 Mar, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

31 Mar, 2015
மரண அறிவித்தல்

Myliddy, Liverpool, United Kingdom, Gerrards Cross, United Kingdom

25 Mar, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, England, United Kingdom

25 Mar, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்வேலி, Paris, France

18 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பரிஸ், France

30 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, பேர்லின், Germany

14 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Allschwil, Switzerland

30 Mar, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
20ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, வவுனியா

31 Mar, 2005
மரண அறிவித்தல்

கரவெட்டி, Savigny-le-Temple, France

27 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, பொத்துவில்

02 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Toronto, Canada

10 Apr, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Gravesend, United Kingdom, Kent, United Kingdom

01 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், வவுனியா, செட்டிக்குளம்

30 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, கொக்குவில் கிழக்கு

08 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, கொழும்பு

01 Mar, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நல்லூர்

29 Mar, 2007
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

27 Mar, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், பிரான்ஸ், France, வவுனியா

28 Mar, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, மானிப்பாய், Ontario, Canada

26 Mar, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கொழும்பு, Harrow, United Kingdom

28 Mar, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US