இந்த ராசியினர் மிகவும் விசுவாசமான நண்பராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Jun 13, 2025 07:20 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, காதல் வாழ்க்கை மற்றும் அவர்களின் நேர்மறை எதிர்மறை குணங்களில் அதிக ஆதிக்கம் செலுத்தும் என தொன்று தொட்டு நம்பிக்கை நிழவுகின்றது.

கணவர் பத்து நாட்கள் என் பக்கத்தில்கூட வரவில்லை... வெளிப்படையாக பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்!

கணவர் பத்து நாட்கள் என் பக்கத்தில்கூட வரவில்லை... வெளிப்படையாக பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்!

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே நட்பின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்களாவும், நட்புக்காக எதையும் செய்யும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.அப்படி நட்புக்காக உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த ராசியினர் மிகவும் விசுவாசமான நண்பராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Sign Is The Most Loyal Friend

மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்கள் சாகசத்தை விரும்பும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எல்லா உறவுகளை விடவும் நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

இந்த ராசியினர் மிகவும் விசுவாசமான நண்பராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Sign Is The Most Loyal Friend

இவர்கள் அனைவரிடமும் நட்பாக பழகக் கூடியவர்களாக இருப்பார்கள். அதே உண்மையாக ஒருவருடன் நட்பு கொண்டால் இவர்களுக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பார்கள்.

நண்பர்களை யாருக்காகவும் விட்டுக்கொடுக்கவே மாட்டார்கள். புதிய நண்பர்களை உருவாக்கக்கூடிய சமூக சூழ்நிலைகளில் இவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

மிதுனம்

மிதுன ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே இரட்டை ஆளுமைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். யாரிடடும் தங்களின் தனிப்பட்ட விடயங்களை எளிதாக பகிரை்ந்துக்கொள்ள விரும்ப மாட்டார்கள். 

இந்த ராசியினர் மிகவும் விசுவாசமான நண்பராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Sign Is The Most Loyal Friend

ஆனால் இவர்ககளிடம் நம்பி பழகும் நண்பர்களுக்கு மிகவும் விசுவாசமான மற்றும் உண்மையான நண்பராக இருப்பார்கள். இவர்களுடன் நட்பு கொள்பவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்றே சொல்ல வேண்டும். காரணம் இவர்கள் நண்பனுக்கு ஒரு பிரச்சினை என்றால், நிச்சயம் உயிரையும் கொடுக்க தயங்க மாட்டார்கள். 

துலாம்

துலாம் ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே சமநிலையையும் அமைதியையும் விரும்பும் குணம் கொண்டவர்களாக இருப்பாரை்கள். இவர்கள் அனைவரின் வாழ்க்கையிலும் நிம்மதியையும், சமநிலையையும் உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.

இந்த ராசியினர் மிகவும் விசுவாசமான நண்பராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Sign Is The Most Loyal Friend

இவர்கள் தங்களின் உறவுகளில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதில் மிகுந்த அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் மற்றவர்களுக்கு உதவ அனைத்து வழிகளிலும் முயற்ச்சி செய்யும் உன்னத குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும். 

குறிப்பாக இவர்கள் நல்ல நண்பனுக்கு சிறந்த உதாரணமாக இருப்பார்கள். இவர்கள் நட்புக்காக எவ்வளவு பெரிய தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பார்கள்.

இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா?

இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US