கணவர் பத்து நாட்கள் என் பக்கத்தில்கூட வரவில்லை... வெளிப்படையாக பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்!

Keerthy Suresh Tamil Cinema Tamil Actress
By Vinoja Jun 12, 2025 01:23 PM GMT
Report

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது காதலர் ஆண்டனி தட்டிலை கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவொன்றில் கலந்துக்கொண்டபோது தனது கணவர் குறித்து பேசிய விடயம் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகில் உள்ளது.

இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா?

இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா?

கீர்த்தி சுரேஷ்

மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி, இன்று முன்னணி நடிகையாக வலம் வலம் வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.

கணவர் பத்து நாட்கள் என் பக்கத்தில்கூட வரவில்லை... வெளிப்படையாக பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்! | Keerthy Suresh Says Husband Didnt Come Near Her

இது என்ன மாயம் திரைபடம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கால்பதித்த இவர், அதனை தொடர்ந்து ரஜினிமுரு​கன், பைரவா, சர்க்கார், ரெமோ ஆகிய சூப்பர் ஹிட் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று குறுகிய காலத்திலேயே புகழின் உச்சத்துக்கு சென்றுவிடடார்.

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து தெலுங்கில் உருவான மகாநடி (தமிழில் ‘நடிகையர் திலகம்’)என்ற படத்துக்காக கீர்த்தி சுரேஷ் தேசிய விருதையும் வென்றார். 

கணவர் பத்து நாட்கள் என் பக்கத்தில்கூட வரவில்லை... வெளிப்படையாக பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்! | Keerthy Suresh Says Husband Didnt Come Near Her

இவருடன் திரையை பகிர்ந்துக்கொள்வதற்கு பல முன்னணி நடிகர்கள் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் போது கீர்த்தி சுரேஷ் கடந்த வருடம் தனது நீண்ட நாள் காதலர் ஆண்டனியை திருமணம் செய்துகொண்டார்.

கணவர் பத்து நாட்கள் என் பக்கத்தில்கூட வரவில்லை... வெளிப்படையாக பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்! | Keerthy Suresh Says Husband Didnt Come Near Her

திருமணத்தின் பின்னரும் சினிமாவில் அதே ஈடுப்பாட்டுடன் பிஸியாக நகையாக ஜொலித்துவருகின்றார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கீர்த்தி சுரேஷ் பேசும்போது, ஆண்டனியிடம் முதலில் நான்தான் காதலை சொன்னேன், எங்களது காதலை சீக்ரெட்டாக வைக்க நிறைய கஷ்டப்பட்டோம்.

கணவர் பத்து நாட்கள் என் பக்கத்தில்கூட வரவில்லை... வெளிப்படையாக பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்! | Keerthy Suresh Says Husband Didnt Come Near Her

நான் நடித்த படங்களில் அவருக்கு மகாநடி, சாணிக்காயிதம், ரகுதாத்தா உள்ளிட்ட படங்கள் பிடிக்கும். முக்கியமாக சாணிக்காயிதம் படத்தின் ஜானரை அவர் விரும்பினார், அந்தப் படத்தை பார்த்துவிட்டு எனது பக்கத்தில்கூட பத்து நாட்கள் வரையில் வரவில்லை என குறிப்பிட்டுள்ளார். குறித்த விடயம் தற்போது இணையத்தில் வைராலாகி வருகின்றது.

கணவர் பத்து நாட்கள் என் பக்கத்தில்கூட வரவில்லை... வெளிப்படையாக பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்! | Keerthy Suresh Says Husband Didnt Come Near Her

சாமி பட வில்லன் நடிகரா இது? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய சோகம்.. அதிர்சியில் ரசிகர்கள்!

சாமி பட வில்லன் நடிகரா இது? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய சோகம்.. அதிர்சியில் ரசிகர்கள்!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US