மற்றவர்களால் அதிகமாக வெறுக்கப்படும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா?
பொதுவாக மனிதர்களாக பிறந்த அனைவருமே மற்றவர்கள் தங்களை விரும்ப வேண்டும் என்றும் தங்களின் செல்களுக்கு பாராட்டு கிடைக்க வேண்டும் என்றும் தான் ஆசைப்படுவார்கள்.
ஆனால் ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் அதிகம் புறக்கணிக்கப்படுவார்களாம்.
அப்படி என்ன தான் நல்லது நினைத்தாலும் மற்றவர்ககளால் அதிகம் வெறுக்கப்படும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியினர் பிறப்பிலேயே இரட்டை இயல்புகளுக்கு பெயரி் பெற்றவர்களாக இருப்பார்கள்.அவர்னை புரிந்துக்கொள்வது யாருக்கும் சற்று கடினமானதாக இருக்கும்.
இவர்கள் எப்போதும் சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தம் இல்லாதவர்களாக இருப்பதால் மற்றவர்களால் அதிகம் வெறுக்கப்படுகின்றார்கள்.
மற்றவர்கள் அவர்களின் நடத்தையில் திடீர் மாற்றத்தை குழப்பமான, நேர்மையற்ற அல்லது பதட்டமானதாகக் காணலாம், இதனால் பெரும்பாலானவர்கள் இவர்களின் குணத்தை விரும்பமாட்டார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே மர்மான இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் நெருங்கியவர்களிடம் கூட வெளிப்படையாக தங்களின் உணர்வுகளை பகிர்ந்துக்கொள்வது கிடையாது.
இவர்களின் மர்மமான தோற்றம், மற்றும் சிறிய விடயங்களுக்கும் பழிவாங்கும் அந்த குணம் ஆகியன மற்றவர்களால் இவர்கள் வெறுக்கப்பட காரணமாக இருக்கும்.
மகரம்
மகரம் ராசியினர் தங்களின் தேவைக்காக யாரையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் தங்கள் இலக்கில் மட்டுமே குறியாக இருப்பார்கள். இதனால் மற்றவர்களின் பார்வையில் இவர்கள் பொருள் சார்ந்த நோக்கங்கள் அல்லது வெற்றியில் மட்டுமே அக்கறை கொண்டவர்களாக அறியப்படுகின்றார்கள்.
இவர்களின் பயமுறுத்தும் அணுகுமுறை மற்றவர்களை அவர்கள் தொந்தரவு செய்வதாக இருப்பதால், இவர்கள் மீது ஒரு வெறுப்புணர்வு இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |