இந்த ராசி பெண்கள் கணவன் மகிழ்ச்சிக்காக எதையும் செய்வார்களாம்... உங்க ராசி என்ன?

Horoscope Astrology Hinduism
By Vinoja Sep 20, 2024 12:30 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் அவர்களின் நேர்மறை எதிர்மறை குணங்கள் ஆகியவற்றுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக தொன்று தொட்டு நம்பப்படுகின்றது. 

இந்தவகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்த பெண்கள் திருமணத்தின் பின்னர் அவர்களின் கணவருக்காக எதையும் செய்ய தயாராக இருப்பார்களாம்.

இந்த ராசி பெண்கள் கணவன் மகிழ்ச்சிக்காக எதையும் செய்வார்களாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Sign Is A Good Wife

அப்படி கணவனே உலகம் என நினைக்கும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

கருப்பு கயிறை காலில் கட்ட கூடாதா? இந்த இடத்தில் கட்டினால் ஆரோக்கியம் அதிகரிக்குமாம்

கருப்பு கயிறை காலில் கட்ட கூடாதா? இந்த இடத்தில் கட்டினால் ஆரோக்கியம் அதிகரிக்குமாம்


கடகம்

கடக ராசியில் பிறந்த பெண்கள் இயல்பாகவே மிகவும் அக்கறை கொண்டவர்களாகவும் அன்பானவர்களாகவும் இருப்பார்கள். 

இந்த ராசி பெண்கள் கணவன் மகிழ்ச்சிக்காக எதையும் செய்வார்களாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Sign Is A Good Wife

அவர்கள் தங்களின் விருப்பங்களை பார்க்கிலும் தங்கள் கணவனின் ஆசைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். 

கணவனின் ஆசையை நிறைவேற்றுவதற்கு எதையும் செய்யக்கூடிய மனநிலையில் இவர்கள் இருப்பார்கள். அவர்களின் தன்னலமற்ற உணர்வு அவ்வாறு செய்ய தூண்டுகின்றது. 

விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்த பெண்கள் விசுவாசத்துக்கும் நம்பிக்கைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

இந்த ராசி பெண்கள் கணவன் மகிழ்ச்சிக்காக எதையும் செய்வார்களாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Sign Is A Good Wife

இவர்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பார்கள். எனவே இவர்கள் உறவுகளினிடத்தில் அதிக ஆர்வம் மற்றும் பற்று கொண்டவர்களாக இருப்பார்கள். 

உறவுகளிடதில் அதிக அன்பு  கொண்டவர்களாக இருப்பதால் உறவுகளுக்காக தங்களின் விருப்பங்களை தியாகம் செய்வதற்கு இவர்கள் ஒருபோதும் தயங்குவது கிடையாது. 

குறிப்பாக இந்த ராசியில் பிறந்த பெண்கள் தங்களின் கணவருக்காக எந்த விதமான துன்பத்தையும் ஏற்க தயாராக இருப்பார்கள். 

ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்த பெண்கள் இயல்பாகவே காதல் விடயத்தில் அதிக பற்று கொண்டவர்களாக இருப்பார்கள். 

இந்த ராசி பெண்கள் கணவன் மகிழ்ச்சிக்காக எதையும் செய்வார்களாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Sign Is A Good Wife

இவர்களை எந்த வயதிலும் ஒரே மாதிரியான காதல் உணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களை திருமணத்திற்கு அதிக முக்கியத்துவம் மற்றும் மரியாதை கொடுப்பவர்களாக இருப்பார்கள். 

இவர்கள் கணவனிடம் வாக்குவாதம் செய்கின்ற போதிலும் அவர்களின் விருப்பஙங்களுக்கு எதிராக ஒருபோதும் செயற்படமாட்டார்கள். 

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு வில்லத்தனம் அதிகமாக இருக்குமாம்... உங்க ராசி என்ன?

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு வில்லத்தனம் அதிகமாக இருக்குமாம்... உங்க ராசி என்ன?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 




மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US