மனைவியிடம் அடிமையாக இருப்பதை விரும்பும் ராசியினர் இவர்கள் தானம்... யார் யார்னு தெரியுமா?

Horoscope Astrology
By Vinoja Apr 30, 2024 05:30 PM GMT
Vinoja

Vinoja

Report

பெண்களை பொருத்தவரை திருமணம் என்பது அவர்களின் வாழ்க்கையை முழுமையாக மாற்றக்கூடிய ஒரு விடயமாகவே பார்க்கப்படுகின்றது.

தான் வாழ்ந்த வீடு தாய் ,தந்தை உடன் பிறந்தோர் என அனைவரையும் விட்டு தூரமானது போன்ற உணர்வையே இது கொடுக்கின்றது.

மனைவியிடம் அடிமையாக இருப்பதை விரும்பும் ராசியினர் இவர்கள் தானம்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Sign Husband Always Listen Wife

அதனால் திருமணத்தின் பின்னர் ஒரு பெண் கணவன் தான் எல்லாம் என்ற மனநிலைக்கு வந்துவிடுகின்றாள். இந்நிலையில் தனக்காக எதையும் செய்யும் கணவன் அமைந்துவிட்டால் அளளைவிட அதிர்ஷ்டசாலி வேறு யாரும் இருக்க முடியாது.

கோடை காலத்தில் கண்களை பாதுகாக்கணுமா? இதையெல்லாம் பண்ணுங்க

கோடை காலத்தில் கண்களை பாதுகாக்கணுமா? இதையெல்லாம் பண்ணுங்க


ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறித்த சில ராசியை சேர்ந்த ஆண்கள் மனைவியின் சொல்லை தட்டாமல், சில சமயம் மனைவிக்கு அடிமையாக கூட நடந்து கொள்வார்களாம். இப்படிப்பட்ட ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மீனம்

மனைவியிடம் அடிமையாக இருப்பதை விரும்பும் ராசியினர் இவர்கள் தானம்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Sign Husband Always Listen Wife

மீன ராசியில் பிறந்த ஆண்கள் பிறப்பிலேயே இதிக சகிப்புத்தன்மை கொண்டவர்கள். இவர்களுக்கு வாக்குவாதம் செய்வது பிடிக்காத விடயமாக இருக்கும்.

அதனால் தன் மனைவியின் பேச்சுக்கு பெரும்பாலும் தலை அசைக்கும் நபராகவே இந்த ராசியினர் இருப்பர்.

சிம்மம்

மனைவியிடம் அடிமையாக இருப்பதை விரும்பும் ராசியினர் இவர்கள் தானம்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Sign Husband Always Listen Wife

சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த சிம்ம ராசியினர் எப்போதும் யாருக்கும் அடங்கி போவது கிடையாது. தங்களின் இடத்தில் அவர்கள் தான் அதிபதியாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.

ஆனால் திருமண வாழ்க்கையில் தன்னுடைய மனைவிக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள் மனைவியின் வார்த்தைக்கும் கட்டுப்பட்டு நடப்பார்கள்.

மகரம்

மனைவியிடம் அடிமையாக இருப்பதை விரும்பும் ராசியினர் இவர்கள் தானம்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Sign Husband Always Listen Wife

சனியின் அதிக்கத்தில் பிறந்த மகர ராசியினர் எப்போதும் சுதந்திரமாக இயங்கக்கூடியவர்கள். ஆனால் திருமணமான பிறகு எல்லா விடயங்களையும் மனைவியுடன் பகிர்ந்துக்கொள்வார்கள்.

மனைவியின் சொல்லுக்கும் கட்டுப்பட்டு நடப்பவர்களாக தங்களை மாற்றிக்கொள்வார்கள். மனைவின் மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

கும்பம்

மனைவியிடம் அடிமையாக இருப்பதை விரும்பும் ராசியினர் இவர்கள் தானம்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Sign Husband Always Listen Wife

கும்ப ராசியினர் இயல்பாகவே திரமணத்தின் மீது அதிக நம்பிக்கை மற்றும் மரியாதை கொண்டவர்களாக இருப்பார்கள்.

எனவே திருமணத்திற்குப் பிறகு அவர்கள் மனைவிக்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள். எல்லா விடயத்தையும் மனைவியுடன் பகிர்ந்துக்கொள்வதை வரமாக நினைப்பார்கள்.

தலையணை இல்லாமல் தூங்குவது தூக்கமின்மை பிரச்சினைக்கு தீர்வு கொடுக்குமா?

தலையணை இல்லாமல் தூங்குவது தூக்கமின்மை பிரச்சினைக்கு தீர்வு கொடுக்குமா?


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, சூரிச், Switzerland

31 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna

02 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ்ப்பாணம்

02 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US