ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்கள் தனித்துவமானவர்களாக இருப்பார்கள்.
சிலர் அமைதியானவர்களாக இருந்தாலும் அவர்களுடன் பழகும் பொழுது மிகவும் ஆபத்தானவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் மற்றவர்களிலும் பார்க்க சுயநலக்காரர்களாகவும் சூழ்ச்சிக்காரர்களாகவும் மற்றும் மற்றவர்களை காயப்படுத்துபவர்களாகவும் இருப்பார்கள்.
கிரக மாற்றங்கள் ஏற்படும் பொழுது ஏற்படும் விளைவு காரணமாக அது குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு தங்களைக் காப்பாற்றிக் கொள்ள மற்றவர்கள் மீது பலி சுமத்துவார்கள்.
இப்படியான தீய எண்ணங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள் இதனால் அவர்களின் வாழ்க்கையில் அடிக்கடி பிரச்சினையை ஏற்படும்.
அந்த வகையில் மற்றவர்கள் வாழ்க்கையில் பிரச்சினையை ஏற்படுத்தும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
ஆபத்தான ராசிக்காரர்கள்
1. மேஷ ராசிக்காரர்கள் | - மேஷ ராசியில் பிறந்தவர்கள் பிடிவாதம் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
-
மற்றவர்களுடன் எல்லா விஷயங்களிலும் மோசமான போட்டித்தன்மை கொண்டவர்களாக காணப்படுவார்கள்.
-
சில சமயங்களில் மற்றவர்கள் மீது அதிகாரத்தை செலுத்துவார்கள்.
-
இரக்கமற்ற செயல்களில் ஈடுபடுவது போன்ற மோசமான காரியங்களில் ஈடுபடும் நபராக இருப்பார்கள்.
-
மேஷ ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்களிடம் எல்லை மீறும் வார்த்தைகளை பயன்படுத்துவார்கள். அத்துடன் உணர்வுகளை புரிந்து கொள்ளாது மிருகங்கள் போன்று நடந்து கொள்வார்கள்.
- மற்றவர்கள் மீது அக்கறையில்லாத நபராக இருந்து சூழ்ச்சிகளை செய்வார்கள்.
|
2. மிதுன ராசிக்காரர்கள் | - மிதுன ராசியில் பிறந்தவர்கள் இரட்டை முகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
-
ஒரு சமயத்தில் நல்லவர்களாகத் தோன்றினாலும் பல சமயங்களில் சீரற்ற நடத்தைகளை வெளிப்படுத்தும் நபராக இருப்பீர்கள்.
-
தீங்கிழைக்கும் நோக்கத்துடன் மற்றவர்கள் பற்றிய வதந்திகளை பரப்புவார்கள்.
-
எந்தவொரு உறவிலும் உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்க போராடும் குணம் இவர்களிடம் இருக்காது. இந்த குணம் மற்றவர்களை உணர்ச்சிகரமாக காயப்படுத்தும்.
|
3. விருச்சிக ராசிக்காரர்கள் | - அதிக உணர்ச்சிவசப்படக் கூடிய நபராக விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் இருப்பார்கள்.
-
அனைவரிடமும் கடுமையாக நடந்து கொள்ளும் நபராக இருப்பார்கள்.
-
மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாது சமநிலையற்றவராக இருப்பீர்கள்.
-
பொஸசிவ், பொறாமை மற்றும் மற்றவர்களை ஏமாற்றும் போக்கில் இருப்பார்கள். இது அவர்களின் சுற்றியுள்ளவர்களை அதிகமாக தாக்கம் செலுத்தும்.
|