பொறுமையின் சிகரமாக இருக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Mar 24, 2025 12:33 PM GMT
Report

பொதுவாகவே மனதர்களாக பிறக்கும் ஒவ்வொருவருக்கும் தனித்துமான திறமைகள் இருப்பது போன்று சில சிறப்பு குணங்குளும் இருக்கும்.

புத்திசாலியாகவே பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

புத்திசாலியாகவே பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

ஒருவரின் விசேட குணங்களில் பிறப்பு ராசியின் ஆதிக்கம் பெருமளவில் இருக்கும் என தொன்று தொட்டு ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

பொறுமையின் சிகரமாக இருக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Sign Has The Most Patience

அந்த வகையில் பிறப்பிலேயே மிகுந்த பொறுமைசாலியாக இருக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

பொறுமையின் சிகரமாக இருக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Sign Has The Most Patience

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் வாழ்க்கை என்பது  அசுர வேகத்தில் வேகமாக கடந்து செல்ல வேண்டிய ஒரு ரோலர் கோஸ்டர் அல்ல, மாறாக அனுபவிக்க வேண்டிய ஒரு மகிழ்ச்சியான சவாரி என்பதை உணர்ந்தவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் இயல்பாகவே உண்மைக்கும் நேர்மைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் கடினமான சூழ்நிலைகளை பொறுமையாக கடந்து வெற்றியை தனதாக்கிக்கொள்வார்கள்.

மற்றவர்களால் தாங்கிக்கொள்ளவே முடியாத துன்பங்களை இவர்கள் வாழ்வில் அனுபவிக்கின்ற போதும் கூட ஒருபோதும் பொறுமையை இழக்க மாட்டார்கள்.

மீனம்

பொறுமையின் சிகரமாக இருக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Sign Has The Most Patience

மீன ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே மிகவும் கருணை உள்ளம் கொண்டவர்களாகவும் அதீத பொறுமைசாலிகளாகவும் இருப்பார்கள்.

அதீத கற்பனை திறன் கொண்டவர்களாகவும்,  இரண்டு உலகங்களில் வாழும் தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்கள் நிஜ வழ்க்கையில் நடக்காத விடயங்களையும் தங்களின் கற்பனையில் வாழும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களின் குற்றங்களை மன்னிக்கும் இயல்பு கொண்டவர்களாக இருப்பார்கள். 

மகரம்

பொறுமையின் சிகரமாக இருக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? | Which Zodiac Sign Has The Most Patience

ஒழுக்கத்தால் இயக்கப்படும் இந்த ராசியினர் வாழ்வில் எல்லா சூழ்நிலையிலும் தெளிந்த சிந்தனையுடனும் பொறுமையாகவும் இருக்கும் குணம் கொண்டவர்கள்.

இவர்களின் வாழ்க்கை பாதையில்  ஏற்படும் எந்தவொரு தடைகளும் அல்லது பின்னடைவுகளும் இவர்களின் பொறுமையை பாதிக்காத வகையில் பார்த்துக்கொள்வார்கள்.

இவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இவர்களின் பொறுமையும் விடாமுயற்ச்சியும் தான் காரணமாக இருக்கும்.

இந்த ராசி பெண்களின் கோபம் மிகவும் ஆபத்தானதாம்... இவர்களிடம் ஜாக்கிரதை!

இந்த ராசி பெண்களின் கோபம் மிகவும் ஆபத்தானதாம்... இவர்களிடம் ஜாக்கிரதை!

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US