இந்த ராசியினர் தூய்மையான ஆன்மாவை கொண்டவர்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Mar 16, 2026 05:14 AM GMT
Report

ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, திருமணம், காதல், தொழில் வாழ்க்கை உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் எந்த ஒளிவு மறைவும் இல்லாத தூய்மையான உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.

இந்த ராசியினர் தூய்மையான ஆன்மாவை கொண்டவர்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Sign Has Pure Soul

100 ஆண்டுகளின் பின் மீனத்தில் இணையும் 4 கிரகங்கள்... இந்த ராசிகளுக்கு பேரதிஷ்டம் உறுதி

100 ஆண்டுகளின் பின் மீனத்தில் இணையும் 4 கிரகங்கள்... இந்த ராசிகளுக்கு பேரதிஷ்டம் உறுதி

இவர்கள் காட்டும் அன்பு எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாத வரையறை அற்ற உண்மையாக அன்பாக இருக்கும்.அப்படிப்பட்ட உன்னத ஆன்மாக்களை கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

கடகம்

இந்த ராசியினர் தூய்மையான ஆன்மாவை கொண்டவர்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Sign Has Pure Soul

சந்திரனால் ஆளப்படும் கடக ராசியினர் இயல்பாகவே அதிக இரக்க குணம் கொண்டவர்களாகவும் மற்றவர்களின் தேவைகளை சொல்லாமலேயே புரிந்து நடந்துக்கொள்ளும் தன்மையுடையவரை்களாகவும் இருப்பார்கள்.

இவர்கள் ஒருவர் மீது அன்பு வைத்துவிட்டால் இறுதிவரையில் அவர்களுக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் நடத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருப்பார்கள். 

இவர்களின் அன்பில் ஒருபோதும் எதிர்பார்ப்பும், சுயநலமும் துளியளவும் இருக்காது. மாசற்ற அன்பை காட்டும் தூய்மையான இதயம் இவர்களிடம் இருக்கும். 

மீனம்

இந்த ராசியினர் தூய்மையான ஆன்மாவை கொண்டவர்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Sign Has Pure Soul

குருபகவானால் ஆளப்படும் மீன ராசிக்காரர்கள் துரோகிகளுக்கும் கூட உதவி செய்யும் குணத்தை இயல்பாகவே கொண்டிருப்பார்கள். 

இவர்கள் வாழ்வில் பாதிக்கு மேல் மற்றவர்களுக்காகவே வாழும் உன்னத குணத்தை இவர்களிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

இவர்களின் உள்ளம் மற்றவர்களின் துன்பத்தையும் தன் துன்பமாக கருதும் அளவுக்கு தூய்மையானதாக இருக்கும். இவர்களுக்கு பழிவாங்கும் எண்ணம் ஒருபோதும் வராது.

கன்னி

இந்த ராசியினர் தூய்மையான ஆன்மாவை கொண்டவர்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Sign Has Pure Soul

தமிழ் புத்தாண்டு சிறப்பு பலன்கள்: அரசியலில் டாப்புக்கு செல்லப்போகும் கன்னி! இது நடந்தே தீரும்

தமிழ் புத்தாண்டு சிறப்பு பலன்கள்: அரசியலில் டாப்புக்கு செல்லப்போகும் கன்னி! இது நடந்தே தீரும்

கிரகங்களின் இளவரசரான புதன் கிரகத்தால் ஆளப்படும் கன்னி ராசிக்காரர்கள் இயல்பாகவே எந்த விடயத்திலும் நேர்தியையும் முழுமையையும் விரும்பும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் மற்றவர்களிடம் எதிர்ப்பார்ப்பதை விடவும் அதிக அன்பையும் அக்கறையையும் மற்றவர்களுக்கு காட்டுவார்கள். 

இந்த ராசியினரின் வெளித்தோற்றம் சற்று முரட்டுத்தனமாக இருந்தாலும் மனதளவில் மிகவும் மென்மையானவர்களாகவும், தூய்மையான அன்பையும், காதலையும் வெளிப்படுத்துபவர்களாகவும் இருப்பார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US