சனிபகவானால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா?

Horoscope Astrology
By Vinoja Jan 23, 2024 09:31 AM GMT
Report

கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.

நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜேதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

சனிபகவானால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Sign Get Super Benefits By Shani

இந்து சாஸ்திரத்தின்படி சனி பகவான் நீதியின் கடவுளாக கருதப்படுகின்றார். செயல்களுக்கு ஏற்ப பலனைத் தருகிறார், அவர் ஒரு நபரின் மீது தீய பார்வையை செலுத்தினால், வாழ்க்கை பாழாகிவிடும்.

இந்த ராசியினர் தவறியும் கறுப்பு கயிறு கட்டக்கூடாதாம்: காரணத்தை தெரிஞ்சிக்கோங்க

இந்த ராசியினர் தவறியும் கறுப்பு கயிறு கட்டக்கூடாதாம்: காரணத்தை தெரிஞ்சிக்கோங்க


ஜோதிடத்தின்படி, சனி பகவான் நீதியின் கடவுள், அவர் யாருக்கும் தீமை செய்ய வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், கர்மா தவறாக இருக்கும்போது அவற்றின் எதிர்மறை விளைவுகள் கண்டிப்பாக சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

சனிபகவானால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Sign Get Super Benefits By Shani

அந்த வகையில் சனிபகவான் 2024 இல் மூன்று முறை திசை மாறுவார். பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி முதல் மார்ச் 18ஆம் திகதி வரை சனிபகவான் உறக்கநிலையில் இருப்பார் ஆகவே இந்த நாட்களில் எந்த ராசியினருக்கும் சனிபகவானால் பாதிப்புக்கள் ஏற்படாது.

எதிர்வரும் மார்ச் 18ஆம் திகதி உதயமாகும் சனியால், பல மாற்றங்கள் ஏற்படுத்தப்படும். அதனால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

சனிபகவானால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Sign Get Super Benefits By Shani

ரிஷப ராசியினருக்கு இந்த ஆண்டு சனிபகவான் பல சாதகமான மாற்றங்களைக் கொண்டுவருவார். இந்த ஆண்டு சனி தோஷம் நீங்கி அதிர்ஷ்டம் உண்டாகும்.

உங்களின் வாழ்க்கையில் அதிக பணம் மற்றும் மகிழ்ச்சி கிடைக்கும். தொழிலில் அசுர வளர்ச்சி ஏற்படும். சமூகத்தில் மரியாதை மேம்படும். பல வழிகளிலும் பணம் வந்து சேரும். இந்த ஆண்டு நினைத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

கும்பம்

சனிபகவானால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Sign Get Super Benefits By Shani

கும்ப ராசியினருக்கு இந்த ஆண்டு பல நன்மைகளை சனிபகவான் கொடுப்பார். உங்களை தேடி வாய்ப்புகள் அடுத்தடுத்து வர மகிழ்ச்சியின் உச்சத்தை அனுபவிப்பீர்கள். 

வீடு மாற்றம் இட மாற்றம் என்பன உண்டாகும்.பல வழிகளிலும் இருந்து பணம் கிடைக்கும்.

கடகம்

சனிபகவானால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Sign Get Super Benefits By Shani

இந்த ராசியினருக்கு 2024-ல் சனி நல்ல பலன்களையே சனிபகவான் தருவார். சனியின் மாற்றத்தால் உங்களின் பொருளாதார நிலை விரைவாக உயரும்.

வெள்ளைப்படுதல் ஏன் ஏற்படுகிறது தெரியுமா? இந்த வீட்டு வைத்தியம் தீர்வு கொடுக்கும்

வெள்ளைப்படுதல் ஏன் ஏற்படுகிறது தெரியுமா? இந்த வீட்டு வைத்தியம் தீர்வு கொடுக்கும்


நீங்கள் செய்யும் அனைத்து விடயங்களிலும் வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்ல திட்டமிட்டவர்களுக்கு வாய்ப்பு இலகுவில் கிடைக்கும். நிதி நிலைமை திருப்திகரமாக அமையும்.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW  
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US