அதிகமாக விவாகரத்து செய்யும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு பாருங்க

Horoscope Astrology
By Vinoja Jun 20, 2024 04:23 PM GMT
Report

பொதுவாகவே அனைவரின் வாழ்விலும் திருமணம் என்பது முக்கியமாக ஒரு அங்கமாக காணப்படுகின்றது. கல்யாணம் ஆயிரம் காலத்து பயிர் என்ற பழமொழி கூட இருக்கின்றது.

அந்தளவுக்கு திருமணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. திருமணம் சரியாக அமையவில்லை என்றால் அதன் பின்னரான வாழ்க்கையே நரகமாகிவிடும்.சிறந்த வாழ்க்கை துணை அமைவது வரம் என்றே கூட வேண்டும்.

அதிகமாக விவாகரத்து செய்யும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு பாருங்க | Which Zodiac Sign Divorces The Most

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் திருமண உறவில் ஏற்படும் சிறிய பிரச்சினைக்கு கூட விவாகரத்து முடிவை எடுத்துவிடுவார்கள். இப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

மனதில் உள்ளதை வெளிப்படுத்த பயப்படும் ராசியினர் இவர்கள் தான்... ஏன்னு தெரியுமா?

மனதில் உள்ளதை வெளிப்படுத்த பயப்படும் ராசியினர் இவர்கள் தான்... ஏன்னு தெரியுமா?


மேஷம்

அதிகமாக விவாகரத்து செய்யும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு பாருங்க | Which Zodiac Sign Divorces The Most

மேஷ ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் மன வலிமையுடனும் தைரியமாகவும் இருப்பார்கள். இவர்கள் எடுக்கும் முடிவுகள் குறித்து அதிக கவனம் செலுத்துபவர்களாக இருப்பார்கள். இருப்பினும் திருமண உறவில் பிரச்சினை ஏற்பட்டால் இவர்களின் முதல் தெரிவே விவாகரத்தாகத்தான் இருக்கும். இவர்களை திருமணம் செய்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டியது அவசியம். 

மிதுனம்

அதிகமாக விவாகரத்து செய்யும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு பாருங்க | Which Zodiac Sign Divorces The Most

மிதுன ராசியில் பிறந்தவர்கள் காந்தம் போல் ஈர்ப்பு கொண்ட பார்வையையும் வசீக தோற்றத்தையும் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு காதல் விடயத்தில் இயல்பாகவே ஆர்வம் அதிகமாக இருக்கும். மேலும் புதிய அனுபவங்களை பெற வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவதால் திருமண வாழ்வில் பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக விவாகரத்து செய்யும் முடிவை எடுத்து விடுகின்றனர். 

தனுசு

அதிகமாக விவாகரத்து செய்யும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு பாருங்க | Which Zodiac Sign Divorces The Most

தனுசு ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எந்த உறவிலும் நீண்ட நாட்கள் கட்டுப்பட்டு இருப்பதற்கு விரும்ப மாட்டார்கள். பலவிதமான அனுபவங்களை பெற்றுக்கொள்வதில் இவர்களுக்கு இருக்கும் அதீத ஆசை திருமண வாழ்வில் பிரச்சினைகள் ஏற்படவும் விவாகரத்துக்கும் காரணமாக அமைகின்றது. 

பொய் சொல்வதற்காகவே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தான்... இவர்களிடம் ஜாக்கிரதை!

பொய் சொல்வதற்காகவே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தான்... இவர்களிடம் ஜாக்கிரதை!


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US