மனதில் உள்ளதை வெளிப்படுத்த பயப்படும் ராசியினர் இவர்கள் தான்... ஏன்னு தெரியுமா?

Horoscope Astrology
By Vinoja Jun 18, 2024 05:45 PM GMT
Report

பொதுவாகவே மனிதர்கள் உணர்வுகளுக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்கின்றனர்.

நாம் உறவுகளை தேடுவதற்கும் இணைந்து வாழ வேண்டும் என்று நினைப்பதற்கும் முக்கிய காரணம் உணர்வுகளை பகிர்ந்துக்கொள்வதற்காகவே.

ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியினர் தங்கள் உணர்வுகளை துணையுடன் கூட பகிர்ந்துக்கொள்ள பயப்படுவார்கள்.

மனதில் உள்ளதை வெளிப்படுத்த பயப்படும் ராசியினர் இவர்கள் தான்... ஏன்னு தெரியுமா? | What Zodiac Sign Is Afraid To Share Fallings

அப்படி மனதில் உள்ளதை யாரிடமும் வெளிப்படுத்த பயப்படும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

கன்னி

மனதில் உள்ளதை வெளிப்படுத்த பயப்படும் ராசியினர் இவர்கள் தான்... ஏன்னு தெரியுமா? | What Zodiac Sign Is Afraid To Share Fallings

இந்த ராசியினர் எப்போதும் மனதுக்குள் தர்க்கம் செய்யும் பண்பை கொண்டிருப்பார்கள்.

இவர்கள் எப்போதும் உணர்வுகளுடன் பேராடிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் அதனை வெளிப்படுத்த பயந்துக்கொண்டே இருப்பார்கள்.

வாழ்க்கை துணைக்காக எதையும் விட்டுகொடுக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

வாழ்க்கை துணைக்காக எதையும் விட்டுகொடுக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

மகரம்

மனதில் உள்ளதை வெளிப்படுத்த பயப்படும் ராசியினர் இவர்கள் தான்... ஏன்னு தெரியுமா? | What Zodiac Sign Is Afraid To Share Fallings

மகர ராசியினர் தங்களின் சுய ஒழுக்கம் குறித்து எப்போதும் மிகவும் அக்கறையுடன் இருப்பார்கள். இவர்கள் நிராகரிப்புக்கு அதிகமாக பயப்படுவதனால் உணர்வுகளை தங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்கின்றார்கள்.

கும்பம்

மனதில் உள்ளதை வெளிப்படுத்த பயப்படும் ராசியினர் இவர்கள் தான்... ஏன்னு தெரியுமா? | What Zodiac Sign Is Afraid To Share Fallings

கும்ப ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் சுதந்திர உணர்வை அதிகம் விரும்புகின்றார்கள். இவர்களின் சுதந்திரம் பறிக்கப்படும் என்ற பயத்தில் பல நேரங்களில் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்து இவர்களுக்கு சவாலான விடயமாக இருக்கும்.

மீனம்

மனதில் உள்ளதை வெளிப்படுத்த பயப்படும் ராசியினர் இவர்கள் தான்... ஏன்னு தெரியுமா? | What Zodiac Sign Is Afraid To Share Fallings

மீன ராசியினர் மிகவும் இரக்க குணம் கொண்டவர்கள். இவர்கள் பல நேரங்களில் கற்பனை உலகில் வாழும் தன்மையை கொண்டவர்கள். இவர்கள் எப்போதும் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்த மிகவும் தயக்கம் காட்டுவார்கள். 

இந்த ராசியினர் தான் உலகில் சிறந்த காதலர்களாம்... யார் யார்னு தெரியுமா?

இந்த ராசியினர் தான் உலகில் சிறந்த காதலர்களாம்... யார் யார்னு தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US