ஆண்டவனே நினைத்தாலும் தோற்கடிக்கவே முடியாத டாப் 3 ராசியினர்! உங்க ராசியும் இதுவா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவரின் பிறப்பு ராசியும் நட்சத்திரமும் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
ஒரு நபரின் எதிர்கால முன்னேற்றம், பொருளாதார நிலை, தொழில் வாய்ப்புகள், தனித்திறமைகள், உடல் அமைப்பு, மனப்பாங்கு, குணநலன்கள் மற்றும் சமூகத்தில் அவர்கள் உருவாக்கும் ஆளுமை ஆகியவற்றில் பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரத்தின் தாக்கம் நிச்சயம் இருக்கும்.

அந்த வகையில், சில குறிப்பிட்ட ராசிகளில் பிறந்தவர்கள் உடல் வலிமை மட்டுமின்றி, அபாரமான அறிவாற்றல், தன்னம்பிக்கை, மன உறுதி மற்றும் எந்தச் சவாலையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஆகியவற்றால் பிறரிடமிருந்து தனித்து விளங்குவார்கள்.
இவர்களை எளிதில் தோற்கடிப்பதும், அவர்களின் மன உறுதியை உடைப்பதும் மிகவும் கடினம் அப்படிப்பட்ட அபூர்வமான ஆளுமை, அசைக்க முடியாத மனவலிமை மற்றும் சிறப்பான திறமைகளுடன் பிறப்பெடுத்த ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம்

விருச்சிகம் ராசியில் பிறந்தவர்கள் தங்களின் மர்மமான இயல்புக்கும் கவர்ச்சிகரமான இருப்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.இவர்கள் எத்தனை தடைகள் வந்தாலும் நிச்சயம் வாழ்வில் சாதித்து காட்டுவார்கள்.
இந்த ராசிக்காரர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், கேட்கவும், எல்லாவற்றிற்கும் மேலாக, யாரையும் எதிர்கவும் ஒருபோதும் தயங்குவதே கிடையாது. இவர்களின் அசாத்திய துணிச்சலே வெற்றியின் ரகசியமாக இருக்கும்.
மாற்றத்தின் கிரகமான புளூட்டோவால் ஆளப்படும் இந்த நீர் ராசியினர் தாங்கள் இருக்கும் இடத்தில் எந்த விடயத்தையும் மாற்றியடைக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.இவர்களை தோற்கடிப்பது அசாத்தியம்.
ரிஷபம்

சுக்கிரனால் ஆளபக்படும் ரிஷப ராசியினரை யாராலும் தோற்கடிக்க முடியாத ஆளுமை மற்றும் தலைமைத்துவ குணங்களுடன் இருப்பார்கள்.
இவர்கள் நுழையும் எந்த அறையிலும் பிரகாசமாக இருப்பார்கள். இவர்கள் யாராலும் புறக்கணிக்கவே முடியாத ஒரு காந்த ஆற்றலை வெளிப்படுத்துகின்றார்கள். இவர்ளை தோற்கடிப்பது மட்டுமல்ல புறக்கணிப்பதும் இயலாத காரியமாக இருக்கும்.
இவர்கள் எத்தனை முறை வீழ்ந்தாலும் மறுபடியும் அதே ஆற்றலுடன் எழுந்து நிற்கும் அளவுக்கு அசாத்திய தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள்.
மகரம்

மகர ராசியில் பிறந்தவர்கள் இயல்பிலேயே சிறந்த அறிவாற்றல் கொண்டவர்களாகவும், எந்த விடயத்தையும் பல கோணங்களில் ஆராயும் தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
மற்றவர்கள் தவறவிடும் விடயங்களிலும் கவனம் செலுத்தும் ஆளுமை இவர்களிடம் இயற்கையாகவே இருக்கும். இதனால் இந்த ராசியினரை எந்த விடயத்திலும் எளிமாக தோற்கடிக்கவே முடியாது.
சூழ்நிலைகளை நம்பிக்கை, திறன் மற்றும் தன்னம்பிக்கையுடன் கையாளும் இவர்களின் நிதானமான குணம் எதிரிகளை குழப்பத்தில் ஆழ்த்திவிடும் வல்லமை கொண்டதாக இருக்கும். இவர்க்ள வி்டாமுயற்சியால் வெற்றியை தனதாக்கிக்கொள்வார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |