கோடீஸ்வர யோகத்துடன் பிறப்பெருடுத்த டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Jun 07, 2026 04:31 AM GMT
Report

பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் தங்களின் வாழ்க்கையில் அதிக பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்றும் செல்வ செழிப்புடன் ஒரு சொகுசு வாழ்க்கையை வாழ வேண்டும் என்றும் ஆசை இருப்பது இயல்பு. ஆனால் ஆசைப்படும் அனைவருக்குமே அவ்வாறான வாழ்க்கை அமைவது கிடையாது.

இன்னும் சொல்லப்போனால் கடினமான உழைப்பவர்களால் அடைய முடியாத இடத்ததை சிலர் குறைந்த முயற்சியிலேயே அடைந்து விடுகின்றனர். அதனை பார்க்கும் போது வியப்பாக இருக்கும்.

கோடீஸ்வர யோகத்துடன் பிறப்பெருடுத்த டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Sign Are Born To Be Rich

ஜூன் மாதம் முழுவதும் அதிர்ஷ்டம் பெறும் டாப் 3 ராசிகள்... உங்க ராசியும் இதுல இருக்கா?

ஜூன் மாதம் முழுவதும் அதிர்ஷ்டம் பெறும் டாப் 3 ராசிகள்... உங்க ராசியும் இதுல இருக்கா?

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் அதற்கு முக்கிய காரணம் அவர்களின் பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரம் தான். அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.அப்படி பிறப்பிலேயே கோடீஸ்வர யோகம் கொண்ட டாப் 3 ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

கோடீஸ்வர யோகத்துடன் பிறப்பெருடுத்த டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Sign Are Born To Be Rich

ரிஷப ராசியினர் அழகு மற்றம் ஆடம்பரத்தின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படுகின்றாரை்கள். இதனால் இயல்பாகவே இவர்களுக்கு பணத்தையும் செல்வ செழிப்பையும் ஈர்க்கும் ஆற்றல் இருக்கும். 

இவர்கள் பொறுமைசாலிகள் மற்றும் நன்கு சிந்தித்து முடிவெடுப்பார்கள், இது செல்வத்தை உருவாக்குவதற்கு இந்த குணம் பெரிதும் துணைப்புரியும். 

அவர்களின் விடாமுயற்சியும், கடின உழைப்பும் நீண்ட கால இலக்குகளை அடைய உதவுகின்றன. ரிஷப ராசியினர் பெரும்பாலும் சிறந்த சேமிப்பாளர்களாகவும், தங்கள் பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்பவர்களாகவும் இருப்பார்கள்.

அவர்களின் நடைமுறை குணம், உறுதியான நிதித் தேர்வுகளைச் செய்ய உதவுகிறது. அவர்கள் ஆடம்பரத்தையும் வசதியையும் மதிக்கிறார்கள், இது அவர்களை நிதி ரீதியாக வெற்றிபெறத் தூண்டுகிறது.

சிம்மம்

கோடீஸ்வர யோகத்துடன் பிறப்பெருடுத்த டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Sign Are Born To Be Rich

சிம்ம ராசியினர் இயல்பாகவே தலைமைத்துவத் திறனைக் கொண்டவர்கள் மற்றும் பெரும்பாலும் லட்சியவாதிகளாக இருப்பார்கள், இது அவர்களை உயர் பதவிகளை அடையவும் பெரும் செல்வத்துக்கு அதிபதியாக மாறவும் துணைப்புரியும். 

அவர்களின் தன்னம்பிக்கையும் படைப்பாற்றலும் அவர்களை சிறந்த தொழில்முனைவோராகவும் புதுமைப் படைப்பாளர்களாகவும் ஆக்குகின்றன. சூரிய பகவானால் ஆளப்படும் இவர்கள் பிறப்பிலேயே கோடீஸ்வர யோகம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

இவர்கள்  பெரும்பாலும் இடர்களை ஏற்கத் தயாராக இருப்பார்கள் மற்றும் வெற்றியை அடையும் தங்கள் திறனில் நம்பிக்கை கொண்டிருப்பார்கள். இந்த நம்பிக்கை, சிறந்த நிதி வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள அவர்களுக்கு உதவும்.

கன்னி

கோடீஸ்வர யோகத்துடன் பிறப்பெருடுத்த டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Sign Are Born To Be Rich

பூசத்தில் சுக்கிரன் பெயர்ச்சி - ஜாக்பாட் அடிக்கப்போகும் டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இருக்கா?

பூசத்தில் சுக்கிரன் பெயர்ச்சி - ஜாக்பாட் அடிக்கப்போகும் டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இருக்கா?

கன்னி ராசியினர் மிகவும் துல்லியமாகவும் பகுப்பாய்வுத் திறனுடனும் இருப்பார்கள், இது புத்திசாலித்தனமான நிதி முடிவுகளை எடுக்க அவர்களுக்கு பெரிதும் துணைப்புரியும். 

அவர்கள் எளிமையையும் செயல்திறனையும் விரும்புகிறார்கள், இது அவர்களின் நிதியை நன்கு நிர்வகிக்க உதவுகிறது. மேலும் இவர்களின் அதிஷ்டமும்  இணைந்து இவர்களை குறுகிய முயற்ச்சியிலேயே கணக்காரர்களாக மாற்றுகின்றது.

இவர்கள் பெரும்பாலும் வரவு செலவுத் திட்டமிடலிலும் சேமிப்பிலும் சிறந்து விளங்குவார்கள். இயல்ப்பாகவே சிறந்த நிதி முகாமைத்துவ ஆற்றலும் பணத்தை இரட்டிப்பாக்கும் கலையும் இவர்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும்.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US