பெற்றோருக்காக எதையும் செய்யும் ராசியினர் இவர்கள் தான்... உயிரையும் கொடுப்பார்களாம்

Horoscope Astrology Hinduism
By Vinoja Sep 23, 2024 06:37 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் நேர்மறை, எதிர்மறை குணவியல்புகளில் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தும் என நம்பபடுகின்றது. 

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் பெற்றோருக்காக தங்களின் உயிரையும் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பாரை்களாம்.

பெற்றோருக்காக எதையும் செய்யும் ராசியினர் இவர்கள் தான்... உயிரையும் கொடுப்பார்களாம் | Which Zodiac Loves Their Parents Too Much

இவர்கள் பெற்றோர் மீது அளவுகடந்த எல்லையற்ற பாசத்தை கொண்டவர்களாக இருப்பார்களாம்.இப்படிப்பட்ட உன்னதமான குணத்தை கொண்ட  ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

சனியால் இந்த 3 ராசியினருக்கு அடுத்த 2 ஆண்டுகள் ராஜ வாழ்க்கை தான்... உங்க ராசி என்ன?

சனியால் இந்த 3 ராசியினருக்கு அடுத்த 2 ஆண்டுகள் ராஜ வாழ்க்கை தான்... உங்க ராசி என்ன?


கன்னி

கன்னி ராசியில் பிறந்தவர்கள் சிறு வயதில் இருந்தே பொற்றோருடன் சிறந்த பிணைப்பை கொண்டவர்களாக இருப்பார்கள். 

பெற்றோருக்காக எதையும் செய்யும் ராசியினர் இவர்கள் தான்... உயிரையும் கொடுப்பார்களாம் | Which Zodiac Loves Their Parents Too Much

இவர்களுக்கு இயல்பாகவே பெற்றோர் மீது அதிக பாசம் கொண்வர்களாக இருப்பார்கள். அதனால் பெரியவர்கள் ஆகும் போது தங்கள் பெற்றோரைப் பெருமைப்படுத்த வேண்டும் என நினைப்பார்கள்.

இவர்கள் பெற்றோருடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்துக்கொள்ள நினைப்பதுடன் அவர்களின் மகிழ்ச்சிக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் பெற்றோர் மீது அளவற்ற அன்பு மற்றும் மரியாதை கொண்டவர்களாக இருப்பார்கள். 

பெற்றோருக்காக எதையும் செய்யும் ராசியினர் இவர்கள் தான்... உயிரையும் கொடுப்பார்களாம் | Which Zodiac Loves Their Parents Too Much

தாங்கள் சிறுவயதில் பெற்ற அன்பையும், அரவணைப்பையும் இவர்கள் பெரியர்களனதும் பல மடங்காக திருப்பி கொடுக்க வேண்டும் என்ற உன்னத குணம் இவர்களிடம் இயல்பாகவே இருக்கும்.

இவர்கள் பெற்றோரின் மகிழ்ச்சியை தங்களின் உயிரை விட மேன்மையான விடயமாக நினைப்பார்கள். 

சிம்மம்

சிட்ட ராசியில் பிறந்தவர்கள் பிறந்த நொடி முதலே, தங்களின் பெற்றோரின் பாசத்தால் ஈர்க்கப்படுகிள்றார்கள். 

பெற்றோருக்காக எதையும் செய்யும் ராசியினர் இவர்கள் தான்... உயிரையும் கொடுப்பார்களாம் | Which Zodiac Loves Their Parents Too Much

இவர்கள் வாழ்வில் ஒவ்வொரு நொடியும் தங்களின் பெற்றோரின் அன்பிலும் அரவணைப்பிலும் வாழ வேண்டும் என்று விரும்புவார்கள். 

இவர்களை பொருத்தவரையில் பெற்றோர் தான் அவர்களின் வலிமை தூண்கள் எனலாம். இவர்கள் தங்களின் பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்ற எதை வேண்டுமானாலும் செய்வார்கள். 

அதிக கோபத்தால் காதலை இழக்கும் ஆண் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா?

அதிக கோபத்தால் காதலை இழக்கும் ஆண் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா?


இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   

 

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US