அதிக கோபத்தால் காதலை இழக்கும் ஆண் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Sep 22, 2024 01:11 PM GMT
Report

ஜோதிட சாஸ்த்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவரின் எதிர்கால வாழ்க்கை மற்றும் அவர்களின் நேர்மறை மற்றும் எதிர்மறை குணங்களில் ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின்னர் துணையிடம் அதிக கோபத்தை காட்டுபவர்களாக இருப்பார்கள். இவர்களின் குணம் துணைக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். 

அதிக கோபத்தால் காதலை இழக்கும் ஆண் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Sign Has A High Temper Husband

இப்படி துணையின் பொறுமைக்கு சவால்விடும் அளவுக்கு அதிக கோபத்தை வெளிப்படுத்தும் ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

குரு, சுக்கிரன், புதன் பெயர்ச்சி:எல்லாம் சேர்ந்து கொத்தாக பலனை அனுபவிக்கும் ஒரே ஒரு ராசி

குரு, சுக்கிரன், புதன் பெயர்ச்சி:எல்லாம் சேர்ந்து கொத்தாக பலனை அனுபவிக்கும் ஒரே ஒரு ராசி


மேஷம்

மேஷ ராசியில் பிறந்த ஆண்களின் மனநிலை எப்போதும் ஒரு நிலையில் இருப்பதில்லை. இவர்கள் இயல்பிலேயே அதிகமாக உணர்ச்சிவசப்படும் தன்மையில் இருப்பார்கள். 

அதிக கோபத்தால் காதலை இழக்கும் ஆண் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Sign Has A High Temper Husband

இவர்கள் அதிகமாக தங்களின் விருப்பங்களுக்கு  முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பதால், துணையின் ஆசைகளை நிறைவேற்றுவதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். 

இவர்களுக்கு இயல்பிலேயே காணப்படும் ஆக்குரோசமான உணர்வின் காரணமாக திருமண உறவில் அதிகளவில் மோதல்களை ஏற்படுத்தும். 

சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்த ஆண்கள் பெரும்பாலும் மற்றவர்களை அடக்கியாளும் தன்மையில் தான் இருப்பார்கள்.

அதிக கோபத்தால் காதலை இழக்கும் ஆண் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Sign Has A High Temper Husband

இவர்கள் எப்போதும் தங்களின் ஆசைகள் மற்றும் லட்சியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதன் காரணமாக துணையின் மனதை புண்படுத்துகின்றனர். 

அவர்களின் ஆணவமும் ஈகோவும் உறவில் அடிக்கடி அதிகாரப் போட்டிகளை தோற்றுவிக்கும் தன்மையில் இருக்கும்.

இவர்கள் தங்கள் துணையிடம் அதிக கோபத்தை வெளிப்படுத்துவதால் அடிக்கடி பிரச்சினைகளை அனுபவிக்கின்றனர். 

தனுசு

தனுசு ராசியில் பிறந்த ஆண்கள் உளக்கிளர்ச்சி கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எப்போதும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற மனநிலை கொண்டவர்களாக இருப்பார்கள். 

அதிக கோபத்தால் காதலை இழக்கும் ஆண் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Sign Has A High Temper Husband

இவர்களின் விருப்பம் நிறைவேறாத பட்சத்திலும், அவர்களின் சுதந்திரம் பாதிக்கப்படும் போதும் அவர்கள் துணையிடம் அதிக கோபத்தை வெளிப்படுத்தும் தன்மையில்  இருப்பார்கள். 

இவர்களுக்கு மற்றவர்களை புரிந்துக்கொள்ளும் தன்மை பெரியளவில் இருப்பதில்லை. அதனால் துணையின் மனநிலையை சரிவர புரிந்துக்கொள்ளாத காரணத்தால் திருமண உறவில் பாதிப்பை சந்திக்கக்கூடும். 

இந்த ராசி பெண்கள் கணவன் மகிழ்ச்சிக்காக எதையும் செய்வார்களாம்... உங்க ராசி என்ன?

இந்த ராசி பெண்கள் கணவன் மகிழ்ச்சிக்காக எதையும் செய்வார்களாம்... உங்க ராசி என்ன?


இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US