இந்த ராசியினர் தங்கம் அணிந்தால் அதிர்ஷ்டம் பெருகுமாம்... உங்க ராசி என்ன?

Horoscope Astrology Hinduism
By Vinoja Sep 16, 2024 03:45 PM GMT
Report

பொதுவாகவே தங்கத்தை விரும்பாதவர்கள் இருக்கவே முடியாது. இதற்கு முக்கிய காரணம் தங்கம் விலை உயர்ந்த உலோகம் மற்றும் முதலீட்டில் முக்கிய இடம் வகிக்கின்றமையே அகும்.

தொன்று தொட்டு உலகில் உள்ள அனைத்து முக்கிய நாகரீகங்களும் சக்தி, அழகு, தூய்மை மற்றும் சாதனை ஆகியவற்றின் அடையாளமாக தங்கத்தை பயன்படுத்தியுள்ளார்கள்.

இந்த ராசியினர் தங்கம் அணிந்தால் அதிர்ஷ்டம் பெருகுமாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Get Extreme Luck While Wearing Gold

இது மட்டுமன்றி சாஸ்திரங்களின் அடிப்படையிலும் தங்கத்துக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. ஜோதிட சாஸ்திர்தின் பிரகாரம் தலைமைததுவத்தையும் செழிப்பையும் வழங்கக்கூடிய கிரகங்களின் அதிபதியான சூரியபகவானுடன் தங்கத்துக்கு தொடர்பு காணப்படுவதாக நம்பப்படுகின்றது. 

இதுமட்டுமன்றி இந்து சாஸ்திரத்தின் அடிப்படைியில் தங்கம் மகாலட்சுமியின் மறுவடிவமானவே பார்க்கப்படுகின்றது. தங்கத்துக்கு இயல்பிலேயே நேர்மறை ஆற்றல்களை ஈர்க்கும் சக்தி காணப்படுக்கின்றது. 

இந்த ராசியினர் தங்கம் அணிந்தால் அதிர்ஷ்டம் பெருகுமாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Get Extreme Luck While Wearing Gold

தங்கத்தை ஒரு விலையுயர்ந்த உலோகம் என்பதால் பலரும் இதனை சேமிக்க நினைப்பதும் அணிந்துக்கொள்ள ஆசைப்படுவது இயல்பானது என்றாலும்,

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள்களுக்கு தங்கம் அணிவது அதிர்ஷ்டத்தை அதிகரிக்குமாம். அவை எந்தெந்த ராசியினர் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ராஜ தந்திரிகளாகவே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்னு தெரியுமா?

ராஜ தந்திரிகளாகவே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்னு தெரியுமா?


சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சூரியனால் ஆளப்படுகின்றார்கள்.எனவே சூரிய பகவானின் ஆற்றலை பிரதிபலிக்கும் தங்கத்தை இவர்கள் அணித்துக்கொண்டால் இயல்பாகவே தன்னம்பிக்கை மற்றும் மனவலிமை அதிகரிக்கும்.

இந்த ராசியினர் தங்கம் அணிந்தால் அதிர்ஷ்டம் பெருகுமாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Get Extreme Luck While Wearing Gold

இந்த ராசியினர் தங்கத்திலான ஆபரணங்களை எப்போதும் அணிந்திருப்பது  அவர்களின் சுயமரியாதை மற்றும் படைப்பாற்றலைத் அதிகரிக்க துணைப்புரிகின்றது. தங்கத்தை அணித்திருப்து இவர்களுக்கு மிகப்பெரும் பலமாகவும் அதிர்ஷ்டமாகவும் இருக்கும். 

தனுசு

தனுசு ராசியில் பிறந்தவர்கள்  சாகச மற்றும் சுதந்திர உணர்வுக்க பெயர் பெற்றவர்களனாக இருப்பார்கள். இவர்கள் தங்கத்தை அணிந்துக்கொண்டால் இவர்களின் ஆற்றல் மேலும் அதிகரிக்கும். 

இந்த ராசியினர் தங்கம் அணிந்தால் அதிர்ஷ்டம் பெருகுமாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Get Extreme Luck While Wearing Gold

தங்கத்தின் ஆற்றல்மிக்க பண்புகள் தனுசு ராசியினருக்கு மிகப்பெரும் அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் அதிகரிக்கும்.

இவர்கள் தங்கத்தை அணிந்துபொண்டால் வாழ்நாள் முழுவதும் செல்வ செழிபபுடனும் குறைவில்லாத பணத்துடனும் வாழ முடிவதுடன் முன்னேற்றம் அதிகரிக்கும் எனவும் நம்பப்படுகின்றது. 

ரிஷபம்

ரிஷப ராசியியில் பிறந்தவர்கள் உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாக திகழும் சுக்கிர பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள்.

இந்த ராசியினர் தங்கம் அணிந்தால் அதிர்ஷ்டம் பெருகுமாம்... உங்க ராசி என்ன? | Which Zodiac Get Extreme Luck While Wearing Gold

இவர்கள் இயல்பிலேயே வசீகரமாக தோற்றம் மற்றும் காந்தம் போன்ற பார்வை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்கத்தை அணிந்துக்கொள்வது இவர்களின் வசீகர தன்மையை மேலும் அதிகரிக்கின்றது. 

தங்கத்தின் ஆற்றல்மிக்க பண்புகள், ரிஷப ராசியின் நடைமுறை மற்றும் லட்சிய இயல்புடன் இணைந்து அவர்கள் வாழ்க்கையில் செழிப்பையும், நல்ல அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும் என சாஸ்திரங்களில் குறிப்பிடப்படுகின்றது. 

சனிபகவானின் கோப பார்வையில் இருந்து தப்பிக்கணுமா? இதை செய்தாலே போதும்

சனிபகவானின் கோப பார்வையில் இருந்து தப்பிக்கணுமா? இதை செய்தாலே போதும்


இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், நியூன்ராடே, டார்ட்மண்ட், Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US