பயம் என்ற நாமமே அறியாத பெண் ராசியினர் இவர்கள் தான்...உங்க ராசி என்ன?

Horoscope Astrology Hinduism
By Vinoja Oct 19, 2024 10:00 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமை மற்றும் அவர்களின் நேர்மறை எதிர்மறை குணங்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கும். 

பயம் என்ற நாமமே அறியாத பெண் ராசியினர் இவர்கள் தான்...உங்க ராசி என்ன? | Which Women Zodiac Signs Are Fearless

அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் இயல்பாகவே மிகவும் தைரியமானவர்களாகவும் பயம் என்ற நாமமே அறியாதவர்கள் போலும் இருப்பார்கள் அப்படிப்பட்ட குணம் கொண்ட பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

இந்த திகதியில் பிறந்தவர்கள் பெற்றோருக்கு அதிஷ்டத்தை கொடுப்பார்கள்... நீங்க என்ன திகதி?

இந்த திகதியில் பிறந்தவர்கள் பெற்றோருக்கு அதிஷ்டத்தை கொடுப்பார்கள்... நீங்க என்ன திகதி?


மேஷம்

பயம் என்ற நாமமே அறியாத பெண் ராசியினர் இவர்கள் தான்...உங்க ராசி என்ன? | Which Women Zodiac Signs Are Fearless

மேஷ ராசியில் பிறந்த  பெண்கள் தன்நம்பிக்கை மற்றும் தைரியத்தின் மறு உருவமாக இருப்பார்கள். இவர்களுக்கு சுதந்திரமற்ற இடங்களில் இருப்பது அறவே பிடிக்காத விடயமாக இருக்கும். 

இவர்கள் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்த யாருக்கும் பயப்பட மாட்டார்கள். இயல்பிலேயே இவர்கள் யாருக்கும் எளிதில் கட்டுப்படமாட்டார்கள்.

இந்த ராசி பெண்கள்  எவ்வளவு கடினமான சூழலிலும் போராடி வெற்றிபெறும் குணத்தை கொண்டிருப்பார்கள். அச்சம் என்பது இவர்களின் அகராதியிலேயே இருக்காது. 

கடகம்

பயம் என்ற நாமமே அறியாத பெண் ராசியினர் இவர்கள் தான்...உங்க ராசி என்ன? | Which Women Zodiac Signs Are Fearless

கடக ராசியில் பிறந்த பெண்கள் தங்கள் முடிவில் எப்போதும் உறுதியுடன் இருப்பார்கள். இவர்கள் இலக்கை நோக்கி முன்னேறுவதில் தங்களின் முழு கவனத்தையும் செலுத்துவார்கள். 

இவர்கள் யாருக்கு கீழும் தொழில் புரியவோ அல்லது வாழ்க்கை நடத்தவோ ஒருபோதும் விரும்பவே மாட்டார்கள். 

இவர்கள் யாருக்கும் பயப்பம மாட்டார்கள். குறிப்பாக ஆண்களுக்கு ஈடு கொடுத்து இவர்கள் செய்யும் விடயங்களை துணிந்து செய்யும் தன்மை இவர்களிடம் இருக்கும். 

மகரம்

பயம் என்ற நாமமே அறியாத பெண் ராசியினர் இவர்கள் தான்...உங்க ராசி என்ன? | Which Women Zodiac Signs Are Fearless

மகர ராசி பெண்கள் சனி பகவானி ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் இவர்கள் நீதியின் மறு வடிவமாக இருப்பார்கள். 

இவர்களின் பேசுவதற்கே பலரும் தயங்கும் அளவுக்கு கோபம் வந்தால் யாராக இருந்தாலும் துணிந்து எதிர்த்து நிற்கும் குணம் இவர்களுக்கு அமைந்திருக்கும். 

மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் இவர்கள் யாருக்கும் அஞ்சுவதும் கிடையாது. யாருக்கும் அடங்கி போவதும் கிடையாது.

இந்த ராசியினர் வாழ்க்கை துணையை சிறப்பாக தெரிவு செய்யும் வரம் பெற்றவர்களாம் :உங்க ராசி என்ன?

இந்த ராசியினர் வாழ்க்கை துணையை சிறப்பாக தெரிவு செய்யும் வரம் பெற்றவர்களாம் :உங்க ராசி என்ன?


இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US