எந்த காய்கறிகளை இரும்புச் சட்டியில் சமைக்க வேண்டும், எவை சமைக்கக் கூடாது?

Tomato Broccoli Potato
By Pavi Mar 10, 2026 04:04 AM GMT
Report

இரும்பு பாத்திரத்தில் சமைப்பது நன்மை தந்தாலும் அதில் சமைக்க வேண்டிய காய்கறி சமைக்க கூடாத காய்கறி என்று வித்தியாசம் உள்ளது.

எந்த காய்கறிகளை இரும்புச் சட்டியில் சமைக்க வேண்டும், எவை சமைக்கக் கூடாது? | Which Vegetables Should Be Cooked In An Iron Pan

இரும்பு பாத்திரம்

இப்போதெல்லாம் பலரும் சமைப்பதற்கு ஒட்டாத இரும்பு ஃபேன் பாத்திரங்களை பயன்படுத்துகின்றனர். இரும்பு பாத்திரத்தில் சமைப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். 

இந்தியாவில் முற்காலத்தில் இருந்தே இரும்பு பாத்திரத்தில் சமைக்கும் பழக்கத்தை வைத்துள்ளனர். இரும்பு பாத்திரத்தில் சமைக்கும் உணவு சுவையாக இருப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும். 

எந்த காய்கறிகளை இரும்புச் சட்டியில் சமைக்க வேண்டும், எவை சமைக்கக் கூடாது? | Which Vegetables Should Be Cooked In An Iron Pan

தினமும் தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

தினமும் தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

இரும்பு பாத்திரத்தில் சமைத்தால் அது இயற்கையாகவே நமது உடலுக்கு இரும்பு சத்தை வழக்கும்.  இதனால் இரத்த சோகை வராது. இருந்தாலும் இரும்பு பாத்திரத்தில் சமைக்கும் போது நாம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். 

இரும்பு பாத்திரங்களில் எல்லா வகையான காய்கறிகளையும் சமைக்க முடியாது. ஒரு சிலவற்றை மட்டுமே சமைக்க முடியும். அந்த காய்களிகள் பற்றி பதிவில் பார்க்கலாம். 

எந்த காய்கறிகளை இரும்புச் சட்டியில் சமைக்க வேண்டும், எவை சமைக்கக் கூடாது? | Which Vegetables Should Be Cooked In An Iron Pan

எவற்றை இரும்பு சட்டியில் சமைக்கலாம்?

கீரைகள் , கத்திரிக்காய், உருளைக்கிழங்கு சீரகம்,  பூசணி, வெண்டைக்காய், மற்றும் பீன்ஸ் கடுகு,வெந்தயம் போன்ற உலர்ந்த காய்கறிகளை இரும்பு பாத்திரத்தில் சமைப்பது சிறந்தது.

இந்த காய்கறிகளை இரும்பு பாத்திரத்தில் சமைக்கும் போது அது நமக்கு இரும்பு சத்தை அள்ளி கொடுக்கும். 

எந்த காய்கறிகளை இரும்புச் சட்டியில் சமைக்க வேண்டும், எவை சமைக்கக் கூடாது? | Which Vegetables Should Be Cooked In An Iron Pan

எவற்றை சமைக்க கூடாது?

அதிக புளிப்பு உணவுகள்: தக்காளி குழம்பு, புளி போன்ற புளிப்பு உணவுகளை இரும்பு பாத்திரத்தில் சமைப்பதைத் தவிர்க்கவும். இதே போல தான் எலுமிச்சையம் சமைக்க கூடாது. 

இது கடாயில் எதிர்வினையை ஏற்படுத்தி சுவையை மாற்றும்.

தயிர் சார்ந்த பொருட்கள்: இரும்புச் சட்டியில் கறிகள் அல்லது தயிர் சார்ந்த குழம்புகளை சமைப்பது சுவையையும் நிறத்தையும் மாற்றும். புளிப்பு மசாலாப் பொருட்களுடன் நீண்ட நேரம் இரும்பு சட்டியில் சமைப்பது உணவை கருமையாக்கும்.

எந்த காய்கறிகளை இரும்புச் சட்டியில் சமைக்க வேண்டும், எவை சமைக்கக் கூடாது? | Which Vegetables Should Be Cooked In An Iron Pan

இரும்பு பாத்திரத்தில் சமைப்பதால் ஏற்படும் நன்மைகள்

இரும்பு வாணலியில் சமைப்பது உணவில் இயற்கையான இரும்பை வழங்குவதன் மூலம் உடலில் இரும்புச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராட உதவுகிறது.

இது காய்கறிகளின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ரசாயனங்கள் இல்லாததாகவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும் இருக்கும். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US